இப்பொழுது ஸ்மார்ட்போன்கள் நிறைய வேலை செய்கிறது, இப்போது சில கமபனி இதில் போட்டோ எடுப்பதற்கு கேமரா செட்டிங் மட்டும் இல்லாமல் செல்பி ஸ்மார்ட் போனாக உருவாக்கியுள்ளது. இப்போ எல்லோரும் செல்பி எடுக்குறத ரொம்பவே விரும்புகிறார்கள், இன்னும் சில பேர் குரூப் போட்டோ எடுக்குறது வீரும்புரங்க, எனவே நாங்க இங்கே உங்களுக்காக சில போன்களை கொண்டு வந்து இருக்கோம் இப்போது நாங்க உங்களுக்கு 13MP பிரண்ட் பேசிங் கேமரா பற்றி கூறுகிறோம். நீங்கள் இந்த லிஸ்டை பார்த்தால் உங்களுக்கு இது யூஸ் full ஆக இருக்கும்னு நாங்க நம்புகிறோம்.
Panasonic Eluga Ray 500
இதன் விலை Rs :8, 999
Panasonic Eluga Ray 500 போனில் 5 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிவைசில் 13 மெகாபிக்சல் டுயல்ரியர் கேமரா உடன் வருகிறது மற்றும் இதில் 4000mah பேட்டரி இருக்கிறது. இதில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது
Kult Beyond
இதன் விலை Rs 6,999
Kult Beyond में 13MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது . இதில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.. இதில் 3000mAh பேட்டரி இருக்கிறது இது ஆண்ட்ராய்ட் நுகாவில் வேலை செய்கிறது
Asus Zenfone Selfie ZD551KL (3GB RAM+16GB)
இதன் விலை Rs 16,999
இதில் 13MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது இது ஆண்ட்ராய்ட் நுகாவில் வேலை செய்கிறது. இதன் பவர் கொடுப்பதற்கு கம்பனி ने 3000mAh பேட்டரி உபயோகிக்கலாம்.. இதில் 3GB ரேம் இருக்கிறது.
Lyf Earth 2
இதன் விலை Rs 9,771
இந்த போனில் 13MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது. இதில் 2500mAh பேட்டரி இருக்கிறது. இதனுடன் இதில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது
Kodak Ektra
இதன் விலை Rs 9,990
இந்த போனில் 13MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது இதில் 3000mAh பேட்டரி இருக்கிறது. இதில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது
itel it1520
இதன் விலை Rs 7,9௦௦
இந்த போனில் உங்களுக்கு 13MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது. இதனுடன் இதில் 13MP ரியர் கேமரா கிடைக்கிறது, இது ஆண்ட்ராய்ட் மர்ச்மேள்ளவில் வேலை செய்கிறது . இதில் 2500mAh பேட்டரி இருக்கிறது.
InFocus M680
இதன் விலை Rs 8,85௦
இந்த போனில் 13MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது இதில் 5.5-இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது . இதில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது..
Zopo Speed X
இதன் விலை Rs 11,303
இந்த போனில் உங்களுக்கு 13MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது இதில் 2680 mAh பேட்டரி இருக்கிறது., இதில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது.
Micromax Canvas Selfie
இந்த போனில் 13MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது இதில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 2300mAh பேட்டரி கிடைக்கிறது.
Lenovo K8 Note
இதன் விலை Rs 11,999
இந்த போனில் 13MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது இதனுடன் இந்த போனில் 13MP டுயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. இதில் 4000mAh பேட்டரி இருக்கிறது.
Samsung Galaxy J7 Max
இதன் விலை Rs 17,839
samsung போன் 13MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது இதில் 3300mAh பேட்டரி இருக்கிறது. இது ஆண்ட்ராய்ட் நுகா வில் வேலை செய்கிறது, இதில் 4GB ரேம் இருக்கிறது.
Oppo F3
இந்த போனில் को 16MP டுயல் பிரண்ட் கேமரா ஆபர் செய்கிறது, . இதனுடன் யூசருக்கு 13MP பிரண்ட் பெசிங் கேமரா இருக்கிறது. இதில் 3200mAh பேட்டரி இருக்கிறது..
ZTE Nubia M2 Lite
ZTE Nubia M2 Lite 16MP பேசிங் பிரண்ட் இருக்கிறது இதில் 3000mAh பேட்டரி இருக்கிறது. இதில் 4GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.
Micromax Canvas Infinity
இதன் விலை Rs. 9,999
நீங்கள் டிசைன் மற்றும் லுக் முன்னுரிமை கொடுக்கிருகள் என்றால் Micromax Canvas Infinity இப்பொழுது உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த போன்.இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 X 1440) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Quad இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது.. இதில் 2900 mAH பேட்டரி உடன் வருகிறது..
OnePlus 5
OnePlus 5 இன்றைய. மார்க்கெட்டின் சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6 & 8 GB GB ரேம் உடன் 64 லிருந்து 128 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 5.8 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 2080))பிக்சல் இருக்கிறது. .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.45 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 20 MP மற்றும் பிரண்ட் 16 MP ஆக உள்ளது இதில் பெரிய 3300 mAH பேட்டரி உடன் வருகிறது.
Samsung Galaxy A5
இந்த ஸ்மார்ட் போனில் 16 MP பிரண்ட் 1மற்றும் 6MP ரியர் கேமரா உடன் வருகிறது இதில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது . இந்த போனில் டிஸ்ப்ளே 5.2 இருக்கிறது..
Vivo V5s
இந்த போனில் 20MP பிரண்ட் பேசிங் இருக்கிறது இதனுடன் இதில் 13MP ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது
Vivo V5 plus
இந்த போனில் 20MP பிரண்ட் பேசிங் இருக்கிறது இதில் 16MP ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
Vivo V7 Plus
இந்த போனில் 24MP பிரண்ட் பேசிங் இருக்கிறது அது செல்பி விரும்புவோர்களுக்கு இது ரொம்ப பிடிக்கும் . இதனுடன் இதில் 13 MP ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.. यह ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது,, இது ஆண்ட்ராய்ட் 7.1 வேலை செய்யும்.