நீங்கள் Rs20000க்கு கீழே உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் வாங்குவதர்க்கு பரகிருர்களா ? இந்த ஆண்டு இங்கே நிறைய புதிய ஸ்மார்ட்போன்கள் Rs20000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன் செக்மேன்ட்கள் லான்ச் ஆகியுள்ளது. இங்கு நிறைய ஸ்மார்ட்போன்கள் நல்ல பர்போமான்ஸ் ஓப்பர் செய்கிறது flagship ஸ்மார்ட்போன்களுடன் முடிவடைகிறது. இங்கு நிறைய உங்கள் விருப்பங்களில் Rs20000க்கு கீழ் உள்ள விலைகளில் எந்தபோன்களையும் வாங்கலாம். இந்த போன்கள் அனைத்தும் நல்ல பர்போமான்ஸ், ஓப்பர் செய்கிறது
Honor 8
Honor 8 ஒரு அழகான டிசைன் octa-core SoC மற்றும் இதில் சூப்பரான டுயல் கேமரா செட்டப் உடன் இருக்கிறது இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.2) இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920 பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது .இது HiSilicon Kirin 950 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.
Moto G5 Plus
இப்போது Moto G-series சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 16 மற்றும் 16 & 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 S OC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.
Xiaomi Mi Max 2
Mi Max 2 சமீபத்தின் சிறந்த போன் ஆக உள்ளது . இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது..
Samsung Galaxy On Max
நாங்கள் இந்த ஆண்டு மதிப்பாய்வு செய்ததில் Samsung Galaxy On Max சிறந்த பட்ஜெட் லோ லைட் சூட்டார் உடன் இருக்கிறது இதில் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது இதன் 5.7 இன்ச் டிஸ்ப்ளே நன்றாக இருக்கிறது..இது Mediatek MT6757 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.6 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 13 MP ஆக உள்ளது இதில் பெரிய 3300 mAHபேட்டரி உடன் வருகிறது.
Xiaomi Redmi Note 4
Xiaomi Redmi Note 4 எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இது எங்கள் லிஸ்டில் முன்றவது இடத்தை பிடித்துள்ளது இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது.
Honor 8 Lite,
Honor 8. மிக பவர்புல் ஆனது. இதில் 3 & 4 GB ரேம் உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது Kirin 655 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது .இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.
Huawei Honor 6X
Honor 6X சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920)பிக்சல் இருக்கிறது.. இது HiSilicon Kirin 655 இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது . .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 3340 mAH பேட்டரி உடன் வருகிறது
Xiaomi Redmi 4A
Xiaomi Redmi 4A ஒரு சிறந்த போன் ஆகும் இதில் 2 GB ரேம் உடன் 16 லிருந்து 32 GBவரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Quad core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 425 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3120 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. குறைந்த பட் ஜட்டில் சிறந்த பேட்டரி லைப் தருகிறது
Lenovo Z2 Plus
Lenovo Z2 Plus இந்த லிஸ்டில் சமீபத்திய என்ட்ரி ஆகி உள்ளது மற்றும் நிறைய ஓப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3 GB | ரேம் உடன் 32 GB வரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.15 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 820 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3500 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.
LG G6
LG G6 முதன்மையாக அதன் flagshipல் வேலை செய்கிறது. . இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 821 இயங்குகிறது மற்றும் இதில் 4 GB ரேம் உடன் 32 & 64 & லிருந்து 128 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதன் பின்னாடி உள்ளது இதில் 5.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1440 x 2880 பிக்சல் இருக்கிறது.. இதன் ப்ரோசெசர் 2.34 GHz,Quad இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா13 MP மற்றும் பிரண்ட் 5 MPஇருக்கிறது. இதில் 3300 mAH பேட்டரி உடன் வருகிறது
Moto G5
Moto G-5 சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் இதில் 3 GB ரேம் உடன் 16 மற்றும் 16 ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 2800 mAHபேட்டரி உடன் வருகிறது
Micromax Canvas Infinity
Micromax Canvas Infinity இப்பொழுது உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த போன்.இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 X 1440) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Quad இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது.. இதில் 2900 mAH பேட்டரி உடன் வருகிறது. யுஎஸ்பி அதன் டிஸ்ப்ளே , இது ஃபோன்களை பார்க்க நல்ல லுக் தருகிறது.
Samsung Galaxy S8
இன்றய மார்க்கெட்டில் பேச கூடிய Samsung Galaxy S8 மிக அழகான ஸ்மார்ட்போன் ஆக இருக்கிறது. இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 5.8 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2960)பிக்சல் இருக்கிறது..இது Exynos 8895 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.
Samsung Galaxy S8 Plus
Samsung Galaxy S8 + மிக நல்ல ஸ்மார்ட்போன் ஆகும்..இதில் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 6.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2960)பிக்சல் இருக்கிறது..இது Exynos 8895 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3500 mAHபேட்டரி உடன் வருகிறது
Lenovo K6 Power
Lenovo K6 Power சிறந்த போன் ஆகும் இதில் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது
Xiaomi Redmi 3S Prime
Xiaomi Redmi 3S.ல் 3 GB |ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((720 x 1280 பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100 mAHபேட்டரி இருக்கிறது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது
Micromax Canvas Spark 2
Micromax Canvas Spark 2 இதில்5-இன்ச் உடன் 854x480p டிஸ்ப்ளே ரெசலுசன் தருகிறது. இதில் 768MB ரேம் மற்றும் 4GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது | 8 GB மைக்ரோ SD கார்ட் வழியாக மேலும் அதிகரிக்கலாம். இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.3 Ghz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 5 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 2 MP ஆக உள்ளது இதில் பெரிய 1800 mAH பேட்டரி உடன் வருகிறது. இதில் டுயல் 3Gசிம் உடன் சப்போர்ட் செய்கிறது .
Xiaomi Mi Max 2
Mi Max 2 சமீபத்தின் சிறந்த போன் ஆக உள்ளது . இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது
Lenovo K8 Note
Lenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் மீண்டும் செல்கிறது இதில் 3 & 4 GB உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது
Gionee A1
Gionee A1 மற்றொரு நல்ல போன் 20k ஸ்மார்ட்போன் செக்மென்ட்களில் நல்ல ரியர் கேமரா ஓப்பர் செய்கிறது. இதில் 4 GB GB ரேம் உடன் | 64 ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1080 x 1920) பிக்சல்) இருக்கிறது.. இது Mediatek MT6755 Helio P10 soc இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது.. இதில் 4010 mAH பேட்டரி உடன் வருகிறது