SBI ஸ்டேட் பேங்கிங் சேவை இப்பொழுது அனைத்து தகவலும் WhatsApp யில் கிடைக்கும், நீங்கள் whatsappயிலே பேலன்ஸ் செக் மேலும் பல தகவலை பெறலாம்.
SBI பயனர்கள் whatsappபயன்படுத்தி தங்களின் பேணக் பேலன்ஸ் தெரிந்து கொள்ளல்லாம்.
இந்த சேவை கரண்ட் மற்றும் சேவிங் அக்கவுன்ட் இருவருக்கும் பொருந்தும்.
SBI whatsapp பேங்கிங் பயன்படுத்தி மினி ஸ்டேட்மென்ட் பெறலாம், இதன் மூலம் எவ்வளவு பணம் பரிமாற்றம் நடத்திருந்தலும் அனைத்து தகவலையும் போனிலே பெற முடியும்.
ஓய்வு பெற்ற ஊழியர்கள் SBI பேங்கிங் சேவை பயன்படுத்தி பென்சன் ஸ்லிப்பை பெறலாம்.
பேங்க் சென்று அலையாமல் டெபொசிட் பாரம்,, பணம் பெரும் பாரம் (withdrawal form) போன்றவற்றையை whatsapp யில் டவுன்லோட் செய்து கொள்ளல்லாம்
SBI WhatsApp பேங்கிங் பயன்படுத்தி அனைத்து டெபாசிட் தகவலையும் பெறலாம், சேவிங் அக்கவுன்ட் ரேக்கரிங் டெபொசிட் (RD), பிக்சட் டெபொசிட் (FD) போன்ற பல விவரங்களை பெறலாம்.
உங்களுக்கு லோன் கிடைக்குமா என்பதையும் whatsapp யில் தெரிந்து கொள்ளல்லாம், ஹோம் லோன், கார் லோன், கோல்ட் லோன், பர்சனல் லோன், எஜுகேசனால் லோன், இதை தவிர அதன் வட்டி உட்பட அனைத்தையும் whatsapp யில் தெரிந்து கொள்ளல்லாம்.
18 வயதிற்க்கு மேற்ப்பட்டவர் புதிய SBI Insta account whatsapp யில் திறக்க முடியும். அதில் கேட்கப்படும் தகவலை கொடுக்க வேண்டி இருக்கும்.
நீங்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறிர்கள் என்றால் நீங்கள் SBI whatsapp பேங்கிங் சேவை பயன்படுத்தி NRE அக்கவுண்டை சரி பார்க்க முடியும், இதை தவிர NRO அக்கவுன்ட் தகவளியும் பெற முடியும்
டெபிட் கார்டு விவரங்களையும் WhatsApp பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை ஹிஸ்டரி போன்ற மேலும் பல தகவலி பெறலாம்
SBI வாட்ஸ்அப் bankசேவை மூலம் பயனர்கள் தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட கார்டு சேவைகளையும் பெறலாம்.
SBI whatsapp பேங்கிங் சேவையின் மூலம் நீங்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள SBI ATMs பிரான்ச் தகவல்யும் பெறலாம்
WhatsApp பென்கிங்கை பயன்படுத்தி, பயனர்கள் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்களைப் பெறலாம், புகார்களைப் பதிவு செய்யலாம் மற்றும் அவர்களின் SBI கணக்கு தொடர்பான பலவற்றையும் பெறலாம்.
SBIதனது வாடிக்கையாளர்களுக்கு ப்ரீ -அங்கீகரிக்கப்பட்ட (approved)லோனை வழங்குகிறது -- தனிநபர், கார் மற்றும் இரு சக்கர வாகன லோன் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் ப்ரீ அப்ரூவ்ட் லோன் விவரங்களைச் சரிபார்க்கலாம்.
SBI பயனர்கள் இதில் டிஜிட்டல் பேணக் சேவையை பெறலாம் அதாவது நெட் பேங்கிங் போன்ற தகவலையும் வாட்ஸ்அப்பில் பெறலாம்.
SBIவாட்ஸ்அப் பேங்கிங்சேவையைப் பயன்படுத்தி பேங்க் விடுமுறை நாட்களைக் கண்டறியவும் முடியும்.
உங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நமபரிலிருந்து +917208933148 க்கு பின்வரும் வடிவத்தில் “WAREG ACCOUNT NUMBER” என்ற வடிவத்தில் SMS அனுப்பவும். எடுத்துக்காட்டாக, உங்கள் கணக்கு எண் 123456789 எனில், +917208933148 க்கு WAREG 123456789 என SMS அனுப்பவும்.
பதிவு வெற்றிகரமாக இருந்தால், உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் Whatsapp இல் உறுதிப்படுத்தல் மெசேஜை பெறுவீர்கள்.
Steps to get started with SBI WhatsApp banking
உங்கள் போனில் +919022690226 ஐச் சேமித்து, வாட்ஸ்அப்பைத் திறந்து “ஹாய்” என்று அனுப்பவும். அதன் பிறகு, அரட்டை போட் வழங்கும் திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்
SBI இது போன்ற அனைத்து தகவலையும் whatsapp யில் வளங்குகுவது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.