ரெட்மி நோட் 7 ப்ரோ பெஸ்ட் அம்சம்

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Mar 19 2019
ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்ப்டடுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் இரு பக்கமும் கொரில்லா கிளாஸ்  ப்ரொடெக்சன்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் இரண்டு வகையில் அறிமுகமாகியுள்ளது. ஒரு வேரியண்ட் 4GB ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது.மற்றும் இதன் மற்றொரு  வகை 6GBரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ்  வகையில்  இருக்கிறது 

ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

டிஸ்பிளே 
இதன் டிஸ்பிளே பற்றி பேசினால் 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் HD. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது 

ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

ப்ரோசெசர் 
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் மற்றும் அட்ரினோ 612 GPU கொடுக்கப்பட்டுள்ளது 

ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

ஸ்டோரேஜ் 
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மேலும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது  இதனுடன் இதில்  ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது  மேலும் இது  ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10 இயங்குகிறது 

ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

  பின் கேமரா 
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், PDAF, EIS மற்றும் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா Samsung ISOCELL Bright GM1sensor,இருக்கு இந்த சென்சார்  Gyro-based electronic image stabilization பீச்சர் இருக்குறதல்  நல்ல போட்டோ  எடுக்க முடியுது இதனுடன் வீடியோ எடுக்கும்போது shaky  ஆகாது இதனுடன் இந்த அம்சத்தின் கீழ் Handheld Super Night Scene சூட் செய்ய முடியும்

தன் பின்புறத்துல டூயல் கேம் செட்டப் இருக்குது , அதன் மூலம் அதன் ஒரு கேமராவே 48mp  இருக்குது மற்றும் இதன் இன்னொன்னு 5mp யின் , PDAF phase focusing மற்றும்  f / 1.8 aperture இருக்குது இதன் மற்றொன்று  5mp AI purposes மற்றும் Portrait Mode இருக்குது

ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

செல்பி  கேமரா  
13 எம்.பி. செல்ஃபி கேமரா 13mp  front camera  இருக்குது அதும் பேஸ் Recognition  மோட் உடன் வருது கேமரா அம்சத்தில்  இதில்  1080p   slow motion video ரெக்கார்டிங் செய்யலாம், ஆனால்  அது 120fps  யில் தான்  இருக்கும் 

ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

பிங்கர்ப்ரின்ட்  சென்சார் 
இதனுடன் இந்த போன்ல பிங்காரப்ரின்ட் சென்சார் பின்புறம் இருக்குது மற்றும் இதன் ஸ்க்ரீன்  ரேஷியோ கொஞ்சம் பெருசா  84%, இருக்குது  இது கொரில்லா கிளாஸ்  ப்ரொடெக்சனுடன் வருகிறது 

ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

பேட்டரி 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4000 Mah பேட்டரி க்விக் சார்ஜ் 4 சப்போர்டுடன் வருகிறது   4000mAh பேட்டரி மற்றும் fast charge 4 protocol* சப்போர்ட் உடன் வருது  இது வரை  10W  charger  உடன் வருது, அனால்  நீங்க விரும்பினால்  இன்னும் கொஞ்சம் காசு  கூட போட்டு 18W  சார்ஜ்ர்  உள்ளதையும் நீங்க  தேர்ந்தெடுக்கலாம். இதனுடன் இது  Qualcomm Quick Charge 4  சப்போர்ட் உடன் வர்ரதால 43  நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகிடுது 

 

ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

கனெக்டிவிட்டி 
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563 கொண்டுள்ளது இதனுடன் இதில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மற்றும்  யு.எஸ்.பி. டைப்-சி கொண்டுள்ளது 

ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

விலை  மற்றும் விற்பனை 

Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 16,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது அறிமுக சலுகையில் கீழ்  ஏர்டெல்  பயனர்கள்  1120GB 4G  டேட்டா மற்றும் அன்லிமிட்டட்  கால்கள் வழங்குகிறது.Redmi Note 7 Pro  மார்ச் 13 பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி நோட்  7 ப்ரோ பெஸ்ட்  அம்சம்

கலர் 

இந்த போன் லுக் பத்த இந்த ஸ்மார்ட்போன் 3 கலர்ல  வருது Dream blue, Twilight Gold and bright Black இருக்குது இதனுடன் இதுல  கொரில்லா  க்ளாஸ் கொடுத்து இருக்குறதுனால  இதை பாக்க  கண்கவரும் வகையில இருக்குது