ரெட்மி நிறுவனம் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களான Redmi K20 மற்றும் Redmi K20 Pro இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.மற்றும் இதன் பெரிய வகையான Redmi K20 Pro ப்ளாக்ஷிப் ஸ்னாப்ப்ரக்ந 855 சிப்செட் உடன் வருகிறது.இதனுடன் இதில் 7nm ப்ரோசெசர் யில் தயார் செய்யப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போனை மிகவும் அழகான டிசைன் ஆன பாப்-அப் செல்பி கேமரா LED பிளாஷ் உடன் வருகிறது அதே போல Oneplus 6 ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சுமார் 35000 பட்ஜெட்டின் அறிமுகமாகியுள்ளது அந்த வகையில் இந்த Oneplus 6 மற்றும் Xiaomi Redmi K20 Pro ஸ்மார்ட்போன்களுக்கு என்ன வித்தியாசம் அப்படி என்ன இருக்குதுனு வாங்க பாக்கலாம்.
டிஸ்பிளே
Redmi K 20 ப்ரோ 6.39 இன்ச் AMLOED ஆல்வேஸ் ஒன் டிஸ்பிளே உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது 91.9 ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ வழங்குகிறது மற்றும் HDR சப்போர்ட் வழங்கியுள்ளது. மற்றும் 7 வது தலைமுறை இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் போனில் வழங்கப்பட்டுள்ளது. டார்க் மோட் , ரீடிங் மோட் சிறந்த அனுபவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளது.
Oneplus 7 மொபைல் போனில் உங்களுக்கு ஒரு full-screen display நீங்கள் இங்கு பார்க்க முடியும், இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 6.2-இன்ச் Full HD+ 60Hz AMOLED டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது
டிசைன்
ஓன்ப்ளஸ் 7 வாட்டர்ட்ராப் நோட்ச் டிஸ்பிளே உடன் அறிமுகமாகியுள்ளது மற்றும் இதில் இண்டிஸ்ப்லே பிங்கர்ப்ரின்ட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது அதுவே ரெட்மி K20 ப்ரோவில் ஆல்ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் பாப் கேமரா வழங்கப்பட்டுள்ளது
Redmi K 20 யில் பின்புறத்தில் 3 டி வளைந்த கண்ணாடி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்பட்டுள்ளது அதுவே Oneplus 19.5:9 எஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 2.5D கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்சன் வழங்கப்பட்டுள்ளது
ப்ரோசெசர்
ரெட்மி கே 20 ப்ரோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது அட்ரினோ 640 உடன் ஜோடியாக உள்ளது. இதனுடன் இது 7nm ப்ரோசெசர் அடிப்படையில் இயங்குகிறது. கேமிங் செயல்திறனை மேம்படுத்த இரண்டாம் தலைமுறை கேமிங் டர்போ அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.சாதனத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க 8-அடுக்கு கிராஃபைட் குளிரூட்டும் முறை உள்ளது.
OnePlus 7: இந்த ஸ்மார்ட்போனில்2.84GHz ஒக்ட்டா கோர் குல்காம் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வருகிறது மற்றும் இது இது 7nm ப்ரோசெசர் அடிப்படையில் இயங்குகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்
Redmi K20 pro 6 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி மற்றும் 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
Oneplus 7 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையில் கொண்டுள்ளது
கேமரா
Xiaomi ரெட்மியின் K 20 ப்ரோ மொபைல் போன் 20 எம்பி பாப்-அப் செல்பி கேமராவைக் கொண்டு வந்துள்ளது, இது ட்ரோப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் கேமரா ஸ்னைப்பர் கிளாஸிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. முன் கேமராவில் பனோரமா செல்பி, ஏஐ சீன் கண்டறிதல், ஏஐ போர்ட்ரெய்ட் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் ஆகியவை உள்ளன.
ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், மூன்று கேமராக்கள் உள்ளன, அவை AI டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன, மேலும் இந்த போனில் 48MP சோனி IMX586 பிரைமரி சென்சார் உள்ளது, மற்றொன்று 13MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் மூன்றாவது கேமரா 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகும். ரெட்மி கே 20 ப்ரோவில் உள்ள கேமரா 960FPS ஸ்லோ-மோஷன் வீடியோ மற்றும் 60FPS இல் UHD 4K வீடியோவை சப்போர்ட் செய்கிறது.
Oneplus 7 கேமரா பற்றி பேசினால் 48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன், f/1.6 துவாரத்துடன் 1/2.25" சோனி IMX586 மற்றும் 5 மெகாபிக்சல் செகன்ட்ரி கேமரா கொண்டதாக அமைந்துள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என முன்புற கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது
ஸ்டோரேஜ் அதிகரிப்பு
Redmi K20 Pro and OnePlus 7 யின் இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் டெடிகேட்டட் மைக்ரோ SD கார்ட் ஸ்லோட் வழங்கவில்லை
சோப்ட்வெர்
Xiaomi Redmi K20 Pro உடன் வருகிறது MIUI அதுவே OnePlus 7 Oxygen OS யில் வருகிறது
Xiaomi Redmi K20 Pro: MIUI 10.3 அடிப்படையின் கீழ் ஆண்ட்ராய்டு 9.0 Pie யில் வேலை செய்கிறது
OnePlus 7: OxygenOS 9.5 அடிப்படையின் கீழ் இது ஆண்ட்ராய்டு 9.0 Pie யில் வேலை செய்கிறது
பேட்டரி
Xiaomi Redmi K20 Pro: வில் 4000mAh பேட்டரி உடன் 27Wபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் இதில் 18W சார்ஜர் வழங்கப்படுகிறது
OnePlus 7: 3,700mAh பேட்டரி உடன் Fast Charge (5V/4A) or 20W. COmes மற்றும் இதில் 20W சார்ஜர் வழங்கப்படுகிறது
செக்யூரிட்டி
Xiaomi Redmi K 20 pro வில் AI ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் ஆகியவை உள்ளன.
Oneplus 7 AI ஃபேஸ் அன்லாக் இன்டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் ஆகியவை உள்ளன.
கனெக்டிவிட்டி
Xiaomi Redmi K20 pro கனெக்டிவிட்டிக்கு சாதனம் டைப் சி போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் இரட்டை பிரிகுவன்ஷி GPS மற்றும் பி 2 ஐ சான்றிதழ் ஆகியவை போனின் ஸ்பிளாஸ் ஆதாரமாக செய்யப்படுகின்றன.
Oneplus 7 கனெக்டிவிட்டிக்கு சாதனம் டைப் சி போர்ட் ப்ளூடூத் கனெக்சன் வோல்ட் சப்போர்ட் ,GPS போன்றவை வழங்கப்பட்டுள்ளது
சிம் சப்போர்ட்
Xiaomi ரெட்மி K 20 ப்ரோ மற்றும் Oneplus 7 யின் இந்த போன்களிலும் டுயல் சிம் சப்போர்ட் வழங்கப்படுகிறது ஆனால் இதில் பெரிய வித்தியாசம் என்றால் ரெட்மி K 20யில் 3.5mm ஹெட்போன்ஜாக் இருக்கிறது ஆனால் Oneplus ஸ்மார்ட்போனில் USB ஜாக் மூலம் மட்டுமே கனெக்ட் செய்ய முடியும்
நிறம் (COLOUR )
xiaomi ரெட்மி K 20 ப்ரோ கிளேசியர் ப்ளூ, பிளேம் ரெட் மற்றும் கார்பன் ப்ளாக் நிறத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது
இந்த போனில் மிரர் கிரே, ரெட் மற்றும் நெபுலா ப்ளூ நிறங்களில் கிடைக்கும்
விலை
Xiaomi Redmi K20 Pro (6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ): Rs 27,999
Xiaomi Redmi K20 Pro (8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ): Rs 30,999
OnePlus 7 (6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ) (மிரர் க்ரே ): Rs 32,999
OnePlus 7 (8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ) (மிரர் க்ரே , ரெட் ): Rs 37,999
விலை வித்தியாசத்தில் எது பெஸ்ட்
OnePlus 7 விலை Xiaomi Redmi K20 Pro, விட 5000 அதிகமாக இருக்கிறது மேலும் ரெட்மி குறைந்த விலையில் ஸ்னபடரன் 855 ப்ரோசெசர் வழங்குகிறது மேலும் இதில் இந்தியாவில் ஒருவர் போன் வாங்குகிறார்கள் என்றால் அவர்களுக்கு முதலில் பெரியதாக இருப்பது விலை தான் அந்த வகையில் இங்கு Xiaomi Redmi K20 ப்ரோ தான் வெற்றி பெறுகிறது. மேலும் ஒட்டு மொத்த அம்சத்தில் ஒரு சில வித்யாசங்கள் இருக்கலாம் உங்களுக்கு எது பிடித்தது Xiaomi Redmi K20 Pro அல்லது OnePlus 7.கீழே கமெண்டில் சொல்லுங்கள்