சந்தையில் மேலும் பல புதிய புதிய டெக்னோலஜி உடன் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகிறது.அந்த வகையில் தற்பொழுது 8GB ரேம் உடன் பல ஸ்மார்ட்போன்கள் வர ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இந்த லிஸ்டில் சமீபத்தில் அறிமுகமான Huawei , Samsung, Vivo, Oppo மற்றும் Oneplus போன்ற நிறுவனங்களின் சாதனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, சரி வாங்க பாக்கலாம் என்ன போன்கள் கிடைக்கிறது என்று
Huawei P30 Pro
Huawei P30 Pro வில் உங்களுக்கு 6.47 இன்ச் முழு HD (1080x2340 பிக்சல் ) OLED டிஸ்பிளே இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 உடன் வருகிறது மேலும் இந்த சாதனத்தில் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Huawei P30 Pro வில் 8ஜிபி ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது இந்த சாதனம் மாலி- G76 GPU ஆக்டா-கோர் கிரின் 980 ப்ரோசெசர் பயன்படுத்தப்பட்டுள்ளது . ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையில் EMUI 9.1 இல் போனில் வேலை செய்கிறது.இந்த P30 Pro ஸ்மார்ட்போனின் விலை Rs 71,990 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. அதுவே P30 Lite ஸ்மார்ட்போனின் விலை வெறும் Rs 19,990 மற்றும் Rs 22,990 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது
Samsung Galaxy S10 Plus
Samsung Galaxy S10+ யில் Exynos 9820 octa-core ப்ரோசெசர் மற்றும் இதனுடன் இதில் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 512GB வரை microSD card வழியாக அதிகரிக்கலாம் Samsung Galaxy S10+ மேலும் ட்ரிப்பில் கேமரா அமைப்பு 12MP + 16MP + 12MP உடன் வருகிறது. இதனுடன் இதில் 10MP + 8MP டூயல் செல்பி கேமராவும் வழங்கப்படுகிறது.
Samsung Galaxy S10
Samsung Galaxy S10 யில் உங்களுக்கு AMOLED டிஸ்பிளே வழங்குகிறது, இதனுடன் இதில் நிறுவனம் INFINITY-O டிஸ்பிளே உடன் அறிமுகமானது இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் மேலும் இதில் HDR10+ சப்போர்டுடன் வருகிறது, ய்தானுடன் இந்த ஸ்மார்ட்போனில் 8GB RAM வழங்கப்பட்டுள்ளது.
Realme 2 Pro
Realme 2 Pro வின் இந்த ஸ்மார்ட்போனில் 660 SoC மூலம் இயங்குகிறது மற்றும் இதில் கலர் OS உடன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் வேலை செய்கிறது. மேலும் இந்த மொபைல் போனில் 3,500mAh பேட்டரி மற்றும் இதில் 6.3 இன்ச் முழு HD+ IPS LCD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த Realme 2 Pro வில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலை Rs 15,990 ரூபாயின் விலையில் வாங்கலாம்
VIVO NEX
VIVO NEX யின் இந்த ஸ்மார்ட்போனும் Oppo Find X சமமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இதை தவிர இந்த ஸ்மார்ட்போனிலும் உங்களுக்கு ஒரு 8GB ரேம் கிடைக்கிறது
OPPO R17 PRO
Oppo R17 ப்ரோ பற்றி பேசினால் இந்த சாதனத்தில் ஒரு 6.4 இன்ச் கொரில்லா க்ளாஸ் 6 ப்ரொடக்சன் உடன் வருகிறது. இதை தவிர இதில் உங்களுக்கு இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனில் A பவர் கொண்டுள்ளது. இதை தவிர உங்களுக்கு இதில் டூயல் கேமரா செட்டப் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் ஒரு 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதனுடன் இந்த போனில் ஒரு ஸ்னாப்ட்ரான் 670 ப்ரோசெசர் கொண்டுள்ளது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3500mAh பேட்டரி கொண்டுள்ளது
OPPO FIND X
இந்த ஸ்மார்ட் போனில் 6.42 இன்ச்2340x1080 பிக்சல் ஃபுல்AMOLED 19:5:9 டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது 2.5 GHZ ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) இயங்குகிறது இதனுடன் இதில் 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 24எம்பி செல்ஃபி கேமரா மற்றும் இதனுடன் இந்த 3,730 mah பேட்டரி கொண்டுள்ளது
ASUS ROG PHONE
இந்த சாதனத்தில் பற்றி பேசினால், இதில் ஒரு 6 இன்ச் AMOLED HDR டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, அதன் டிஸ்பிளே நீங்கள் ஒரு 90Hz புதுப்பிப்பு விகிதம் கொடுக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. அதன் பதிலளிப்பு நேரம் 1ms ஆகும்.இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட், அட்ரெனோ 630 ஜி.பீ.யூ கொண்டு துவங்கியது, இதில் கூடுதலாக, 8 ஜிபி ரேம் கொண்ட 512 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது
OPPO R17
இந்த சாதனத்தில் ஒரு 6.4 இன்ச் கொரில்லா க்ளாஸ் 6 ப்ரொடக்சன் உடன் வருகிறது. இதை தவிர இதில் உங்களுக்கு இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனில் A பவர் கொண்டுள்ளது. இதை தவிர உங்களுக்கு இதில் டூயல் கேமரா செட்டப் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் ஒரு 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதனுடன் இந்த போனில் ஒரு ஸ்னாப்ட்ரான் 670 ப்ரோசெசர் கொண்டுள்ளது.
ONEPLUS 6
இந்த ஸ்மார்ட் போனில் 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது 2.8 GHZ ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 6ஜிபி /8 ஜிபி ரேம் மற்றும் 64GB /128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது இதில் 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் இதனுடன் இந்த 300 0Mah பேட்டரி கொண்டுள்ளது மற்றும் இதன் விலை 39,999ரூபாயாக இருக்கிறது