சீனா நிறுவனமான OnePlus இந்திய சந்தையில் உயர்ந்த இடத்தில் இருந்து வந்தாலும், ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்னவோ அதிக விலைக்கு தான் விற்று வருகிறது அந்த வகையில் தற்பொழுது அறிமுகமான Realme X50 Proஇந்தியாவில் அதன் முதல் 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இதியாவிற்கு முதல் முறையாக லேட்டஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 865 5G ப்ரோசெசரை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் அதுவே இதன் மறுபக்கம் பார்த்தால் OnePlus 7T Pro, யில் ஸ்னாப்ட்ரகன் 855+ ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் Realme X50 Pro ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை பற்றி பேசினால்,Rs 37,999,ஆகா இருக்கிறது, ஆனால் அதுவே OnePlus 7T Pro அந்த அளவுக்கு பெரியதாக இல்லை என்றாலும், Rs 16,000 அதிக விலையில் இருக்கிறது அதாவது OnePlus 7T Pro வின் விலை Rs 53,999.ஆக இருக்கிறது, சரி வாங்க Realme X50 Pro மற்றும் OnePlus 7T Pro.எது பெஸ்ட் என்று பாப்போம் வாருங்கள்.
இந்த இரு ஸ்மார்ட்போன்களின் Realme X50 Pro மற்றும் OnePlus 7T Pro 90Hz ஒரு புதுப்பித்த ஸ்க்ரீன் ரேட் வழங்கப்படுகிறது.
Realme X50 யில் Pro: 6.44-இன்ச் சூப்பர் AMOLED முழு HD+டிஸ்பிளே உடன் HDR10+ சப்போர்ட் மற்றும் 90Hz புதுப்பித்த ஸ்க்ரீன் ரேட் வழங்கப்படுகிறது.
OnePlus 7T யில் Pro: 6.67-இன்ச் குவைத் HD+ AMOLED டிஸ்பிளே உடன் HDR10+ மற்றும் 90Hz புதுப்பித்த ஸ்க்ரீன் ரேட் வழங்கப்படுகிறது.
Realme X50 Pro: வில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 865 5G ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதன் மறுபக்கத்தில்; OnePlus 7T Pro: வில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 855+ ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.
Realme X50 Pro: 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் ; 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது அதுவே வில் OnePlus 7T Pro: 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிறது.
Realme X50 Pro: மற்றும் OnePlus 7T Pro: இந்த இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 யில் இயங்குகிறது.
Realme X50 Pro: யில் நான்கு கேமராக்கள் கொண்டுள்ளது அதில் முதன்மை கேமரா 64MP, F1.8 அப்ரட்ஜர் + 12MP டெலிபோட்டோ லென்ஸ் + 8MPஅல்ட்ரா வைட் மற்றும், 2MP மைக்ரோ + Black/Whiteபோர்ட்ரைட் சென்சார் கொண்டுள்ளாது.
OnePlus 7T Pro: யில் ஒரு மூன்று கேமராக்கள் கொண்டுள்ளது அதில் 48MP சோனி IMX586 பிரைமரி கேமரா சென்சாருடன் with OIS, EIS, f/1.6 + 8MP டெலிபோட்டோ + 16MP அல்ட்ரா வைட் கேமரா கொண்டுள்ளது
Realme X50 Pro:யில் டூயல் 32MP+8MPசெல்பி கேமரா பன்ச் ஹோல் டிஸ்பிளே உடன் வருகிறது, அதுவே இதன் மறுபக்கம் OnePlus 7T Pro வில் : 16MP பாப்-அப் கேமராவுடன் வருகிறது.
இந்த இரு ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பற்றி பேசுனால்,Realme X50 Pro: வில் 4200mAh பேட்டரி, 65W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.அதுவே OnePlus 7T Pro:வில் 4085 mAh பேட்டரி Warp சார்ஜ் 30T பாஸ்ட் சார்ஜிங் 30W சப்போர்டுடன் வருகிறது.
இதில் மிக பெரிய வித்தியாசம் இதன் விலை தான் சமீபத்தில் அறிமுகமான Realme X50 Pro விட OnePlus 7T Pro வின் விலை 16000ரூபாய் வறிய அதிகம் உள்ளது.
Realme X50 Pro (6GB RAM+128GB storage): Rs 37,999
Realme X50 Pro (8GB RAM+128GB storage): Rs 39,999
Realme X50 Pro (12GB RAM+256GB storage): Rs 44,999
OnePlus 7T Pro (8GB RAM+256GB storage): Rs 53,999
உங்களுக்கு இந்த சாதனம்.மோஸ் கிரீன் மற்றும் ரஸ்ட் ரெட் நிறத்தில் வாங்கலாம்.அதுவே