இந்த 10விஷயத்தை மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Apr 13 2020
இந்த 10விஷயத்தை  மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

கொர்ணாவைரஸ் என்பது (COVID-19) மூலம் SARS-CoV-2  வைரஸ் தாக்கத்தால் இந்த கொடிய நோய்  ஏற்பட்டுள்ளது,  உலக முழுவது பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.SARS-CoV-2  அறிக்கையின் படி இந்த டிசம்பர் 2019 யில் சீனாவில் Hubei ஹபை என்ற நாட்டிலிருந்து இந்த கொடிய நோய்  தற்பொழுது 60 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் தற்பொழுது அலுவலகத்தில் வேலை பார்பவர்களோ அல்லது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்களானாலும் அதன் மூலம் கூட எளிதாக பரவுகிறது, ஏன் என்றால், அதில்  அவர்களின் கை பயன்படுகிறது இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதை பற்றி இந்த 10 விஷயத்தை நீங்களும் தெரிந்த்து கொள்ளுங்கள்.

இந்த 10விஷயத்தை  மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

உங்களின் இயர்போன் சுத்த செய்ய மறக்கதிர்கள், அதில் ஏதாவது ஒரு கையில்  பயன்படுத்தக்கூடிய சானிடைசர் அதில் பயன்படுத்தலாம் அதன் மெல்லாம் இந்த கொரோனோவைரஸ்  தொற்று பரவுவதை தடுக்க முடியும்.

இந்த 10விஷயத்தை  மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

உங்களின் ட்ரவுசர் பாக்கெட்டில் போன் மற்றும் கைக்குட்டை (handkerchief)  ஒரே பாக்கெட்டில் வைக்கத்திர்கள் நீங்கள் உங்களின் போனை கைக்குட்டை  எடுக்கும்போதோ அல்லது  போனை எடுக்கும்போது இந்த நோய் மிக எளிதாக பரவுக்கூடும்  எனவே நீங்கள் தனி தனி பாக்கெட்டில் வைப்பது நல்லது.

இந்த 10விஷயத்தை  மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

நீங்கள் போன்கால் வரும்போது அந்த காலை எடுக்க கை பயன்படுத்தாமல்  இயர்போன் பயன்படுத்துவது நல்லது, ஏன் என்றால் இந்த வைரஸ் ஆனது உங்களின் போன் மூலம் உங்களின் முகத்திற்க்கு எளிதாக பரவக்கூடும்.

இந்த 10விஷயத்தை  மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

உங்களின் அலுவலகத்தில் கம்பியூட்டர், அல்லது பொது கம்பியூட்டர் அதாவது இன்டென்ட் Cafe பயன்பத்தமல் இருப்பது நல்லது அப்படி  வேறு வலி இல்லை அதை தன் பயன்படுத்த வேண்டும் என்றால், உங்களின் கையுக்கு க்ளோவ்ஸ் (gloves ) அணிந்தது  பயன்படுத்துவது நல்லது.

இந்த 10விஷயத்தை  மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

உங்கள் ஸ்மார்ட்போன் IP68 68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் அம்சத்துடன்  இருந்தால் சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய அல்லது கை சுத்திகரிப்பு(sanitiser)  பயன்படுத்தவும்
முதலில் உங்கள் போனை சுவிட்ச் ஆஃப்  செய்ய மறந்து விடாதீர்கள் . கேஜெட்களை சுத்தம் செய்வதற்கு கை சானிடிசர்கள் அல்லது ஆல்கஹால் எந்தவொரு துப்புரவுப் பொருளும் பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்க. ஆனால் அவநம்பிக்கையான நேரங்கள் அவநம்பிக்கையான நடவடிக்கைகளுக்கு காலை அழைப்பை டிஸ் அப்பியர் செய்வது நல்லது., மேலும் SARS-CoV-2 வைரஸைக் கொல்ல குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் உங்களுக்கு ஒரு தீர்வு தேவை.

இந்த 10விஷயத்தை  மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

லேப்டாப் சானிடைசர் அல்லது டிஸ்யூவால் சுத்தம் செய்வது நல்லது 

முதலில் உங்கள் லேப்டாப்பை சுவிட்ச் ஆஃப் செய்ய மறந்து மறந்துவிடாதீர்கள் . மேலே குறிப்பிட்டுள்ளபடி, கேஜெட்களை சுத்தம் செய்வதற்கு கை சானிடைசர் அல்லது ஆல்கஹால் எந்த துப்புரவுப் பொருளையோ பயன்படுத்துவது பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்க. இருப்பினும், விதிவிலக்கான சூழ்நிலைகளில் பயயப்படுத்துவது தவறில்லை..

இந்த 10விஷயத்தை  மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

கேஜெட்களில் எந்தவொரு க்ளீனிங் லிக்யூடை பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, அது நிறமாற்றம் ஏற்படக்கூடும்

இந்த 10விஷயத்தை  மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

உங்கள் போனை அல்லது லேப்டாப்பை சுத்தம் செய்தபின் எப்போதும் கைகளையும் சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும்.

இந்த 10விஷயத்தை  மட்டும் செய்ங்க Coronavirus யிலிருந்து தப்பிக்க

கொரோனோவைரஸ்  பாதிப்பு அறிகுறி இருப்பவர்கள் நீங்கள் ஒருவரிடம் போன் அல்லது லேப்டாப் வாங்குவதை தவிறிக்க வேண்டும், உங்களின் லேப்டாப் மற்றும் போனையும் அடுத்தவர்களுக்கு தராமல் இருப்பது நல்லது.