உங்களுக்கு இப்பொழுது உங்களுக்கு எல்லாம் பட்ஜெட் ஸ்மார்ட் போன்களும் 13MP கேமராவில் கிடைத்து விடுகிறது. மற்றும் ஒரு சில போன்களில் அதிக மெகா பிக்சல் ஆரம்பித்துள்ளது. இப்பொழுது இதனால் நாம் இதில் அதிக போட்டோக்கள் எடுக்கும் பொது அதிக போட்டோக்கள் நிறம்பி விடுகிறது. இதனால் சில நாட்களுக்கு அப்புறம் புது app அல்லது புது போட்டோக்கள் ஸ்டோரேஜ் செய்யும் பொது ப்ரோப்லேம் வருகிறது. மற்றும் நாம் புதிய போட்டோக்களை எடுக்கவும் app இன்ஸ்டால் பண்ணவும் அடிக்கடி நாம் ஸ்டோர் செய்த போட்டோக்களை டெலிட் செய்ய வேண்டியதாக இருக்கிறது. இந்த மாதுரி உங்களுக்கு நிறைய ஸ்டோரேஜ் ப்ரோப்லேம் வந்து இருகிறது என்றால், இனி கவலய விடுங்க இது உங்களுக்காக 15,000 விலையில் உள்ள 64GB ஸ்டோரேஜ் உள்ள ஸ்மார்ட்போன்கள் இந்த லிஸ்டில் நாங்கள் உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
Xiaomi Mi A1
இதன் விலை : Rs. 14,999
Xiaomi Mi A1ல் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 435 MSM8940 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 112+12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது
Xiaomi Redmi Note 4
Xiaomi Redmi Note 4சிறந்த பர்போமர் ஆகா உள்ளது, இதில் 4 GB ரேம் உடன் 64 ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( 1080 x 1920) பிக்சலாக உள்ளது இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.
Vivo V5s
இதன் விலை : Rs. 17,990
Vivo V5s யில் கம்பெனி 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது இந்த ஸ்டோரேஜை மைக்ரோ SDகார்ட் வழியாக இன்னும் அதிகரிக்க முடியும் . இங்கே இதில் ஒரு hybrid சிம் ஸ்லாட் இருக்கிறது. இந்த ஒபோனில் 3G, wifi சப்போர்ட் உடன் 4G VoLTE சப்போர்ட் கிடைக்கிறது..இதில் 1.5GHz octa- core ப்ரோசெசர் உள்ளது .Vivo V5s ல் 5.5-இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ரேசளுசனில் பார்த்தால் அது 1280 x 720 பிக்சல் ரெசலுசன் உடன் வருகிறது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் v6.0 வேலை செய்கிறது இந்த போனின் பவர் கம்பெனி இதில் 3000 mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது.. अगर இதன் ரியர் கேமராவில் 13MP இருக்கிறது மற்றும் செல்பி எடுப்பதற்கு கம்பெனி இதில் 20MP பிரண்ட் கேமரா கொடுக்க பட்டுள்ளது
Xiaomi Redmi 4
Xiaomi Redmi 4 ஒரு சிறிதளவு வேலை சிறப்பாக உள்ளது. இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.
Coolpad Cool Play 6
இதன் விலை Rs. 14,999
Coolpad Cool Play 6. இதில் 3 & 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080x1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ராகன் 652 soc இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.95GHz இருக்கிறது . .இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 4060 mAH பேட்டரி உடன் வருகிறது.. இது 4G VoLTE சப்போர்ட்செய்கிறது.
Gionee A1
Gionee A1 மற்றொரு நல்ல போன் 20k ஸ்மார்ட்போன் செக்மென்ட்களில் நல்ல ரியர் கேமரா ஓப்பர் செய்கிறது. இதில் 4 GB GB ரேம் உடன் | 64 ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1080 x 1920) பிக்சல்) இருக்கிறது.. இது Mediatek MT6755 Helio P10 soc இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது.. இதில் 4010 mAH பேட்டரி உடன் வருகிறது.
Asus Zenfone 2 ZE551ML
இதன் விலை: Rs. 8,799
Asus Zenfone 2 ZE551ML குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன். இதன் 5.5 இன்ச் டிஸ்பிலே இதன் ஸ்டோரேஜ் | 8 GB உடன் மைக்ரோ SD கார்ட்வழியாக 64GB வரை அதிகரிக்க முடியும் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் 1080 x 1920 பிக்சல் ஓப்பர் செய்கிறது இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் v5.0 இயங்குகிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 SOC இல் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 13MP MP இருக்கிறது மற்றும் பிரண்ட் . 5MP ஆக
Motorola Moto M
Motorola Moto M இதில் 4 GB GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜை 128GB வரை அதிகரிக்க முடியும். அதை தவிர இதில் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது.இதில் குவால்காம் ஸ்னாப் டிராகன் 626 SoC பவர் உடன் இயங்குகிறது.. இதன் ரியர் கேமரா 16MP MP மற்றும் பிரண்ட் 8MP ஆக உள்ளது இதில் 3050 mAh பேட்டரி இருக்கிறது இதில் 4G VoLTE பீச்சர் இருக்கிறது.
Lenovo K8 Note
Lenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் மீண்டும் செல்கிறது இதில் 3 & 4 GB உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது
Xiaomi Mi Max 2
Mi Max 2 சமீபத்தின் சிறந்த போன் ஆக உள்ளது . இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது..
Asus Zenfone 4 Selfie (Dual Camera)
Asus Zenfone குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன். இதில் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 16MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 20MP ஆக உள்ளது இதில் 3000mAh பேட்டரி இருக்கிறது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் நுகா வில் வேலை செய்கிறது வெர்சனில் இயங்குகிறது.
Huawei Honor 8 Lite
Huawei Honor 8 Lite சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதில் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இதில் ப்ரோசெசர் 2.1GHz இருக்கிறது . .இந்த போனில் டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது . இதில் 3000mAh பேட்டரி உடன் வருகிறது.
Lenovo Z2 Plus
Lenovo Z2 Plus இந்த லிஸ்டில் சமீபத்திய என்ட்ரி ஆகி உள்ளது மற்றும் நிறைய ஓப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3 GB | ரேம் உடன் 32 GB வரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.15 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 820 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3500 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.
Huawei Honor 6X (4GB RAM)
Huawei Honor 6X (4GB RAM). இதில் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920)பிக்சல் இருக்கிறது.. இது HiSilicon Kirin 655 இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது . .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 3340 mAH பேட்டரி உடன் வருகிறது.