பஜாரில் இப்போது எல்லாம் 8GB மற்றும் 6GB ரேம் உள்ள போன்கள் வந்து விட்டது, ஆனால் அதன் விலை மிக அதிகமாக உள்ளது ரேம் அதிகமாக உள்ளதால் மற்றும் அந்த போன் விலை அதிகம் இல்லை அதை தவிர மற்ற பீச்சர்ஸ் மிக நல்ல இருப்பதால் தான் இதன் விலை அதிகமாக உள்ளது மக்கள் விலை அதிகம் இருப்பதால் இந்த போன்களை வாங்க முடியாமல் போகிறது ஆனால் மக்கள் அதிக ரேம் உள்ள போன் இருப்பதை விரும்புகிறார்கள் என் என்றால் ஸ்டோரேஜ் ப்ரொப்லெம் வராமல் இருப்பதற்கு, எனவே நங்கள் உங்களுக்கு Rs. 10,000க்கு விலையில் உள்ள போன்களை பற்றி சொல்கிறோம் அது மட்டும் இல்லிங்க மற்றும் இதில் 4GB ரேம் கிடைக்கிறது சரி வாருங்கள் பார்ப்போம் அப்படி என்ன என்ன போன்கள் இருக்கிறது என்று மற்றும் இந்த போனை பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
ZTE Nubia M2 Lite
இதன் விலை : Rs. 9,999
நீங்கள் வாங்க சிறந்த ஸ்மார்ட்போன் ZTE Nubia M2 Lite ஆகும் இதில் 4GB ரேம் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் V7.0 வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1280 x 720 ) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 617SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.5GHz இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13MP மற்றும் பிரண்ட் 16MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 3000 mAh பேட்டரி உடன் வருகிறது. ZTE Nubia M2 Lite இதன் ஸ்டோரேஜை 128GB வரை அதிகரிக்க முடியும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இருக்கிறது
Micromax Canvas 6 Pro
இதன் விலை: Rs. 9,146
இது 4GB ரேம் மற்றும் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இதன் ஸ்ட்ரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 64GB மேலும் வரை அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( (1080 x 1920 ) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1 2GHz இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 3000 mAh பேட்டரி இருக்கிறது . . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. Micromax Canvas 6 Pro வின் விலை Rs. 8,990 रவைக்க பட்டுள்ளது
Asus Zenfone 2 ZE551ML
இதன் விலை कीमत: Rs. 8,999
Asus Zenfone 2 ZE551ML ஸ்மார்ட் போனில் உங்களுக்கு 4GB ரேம் வெறும் Rs. 9,000 விலைக்குல் கிடைக்கிறது . இந்த ஸ்மார்ட் போனில் உங்களுக்கு 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது . Asus Zenfone 2 ZE551ML 2.3 GHz வில் octa core ப்ரோசெசர் இருக்கிறது Asus Zenfone 2 ZE551MLயில் 5.5-இன்ச் டிஸ்பிலே மற்றும் ஸ்கிறீன் 1080 x 1920 பிக்சல் ரெஸலுசன் கிடைக்கிறது . இது ஆண்ட்ராய்டு v5.0 வில் வேலை செய்கிறது இந்த ஸ்மார்ட் போனில் 13MP ரியர் கேமரா இருக்கிறது இதனுடன் 5MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது
Micromax Yu Yunicorn
இதன் விலை : Rs. 9,790
Micromax Yu Yunicorn யுள் உங்களுக்கு 4GB ரேம் உடன் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது . இந்த போனின் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும். இதில் டூயல் சிம் மற்றும் 4G VoLTEபீச்சர் இருக்கிறது . Micromax Yu Yunicornயில் 1.8GHz Octa core ப்ரோசெசர் கிடைக்கிறது. இதில் 4000 mAh பேட்டரி உடன் வருகிறது . இதில் 13MPரியர் மற்றும் 5MP பிரண்ட் பேசிங் கேமரா கொடுக்க பட்டுள்ளது . இது ஆண்ட்ராய்டு v.5.1.1 வேலை செய்கிறது இதில் 5.5-இன்ச் மற்றும் 1920 x 1080 பிக்சல் டிஸ்பிலே ரெஸலுசன் கிடைக்கிறது.
Coolpad Note 5
இதன் விலை : Rs. 8,999
Coolpad Note 5, ன், குறைந்த பட்ஜெட்டில் சிறந்த செக்மென்ட் போன் இதில் 4GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் 1080 x 1920பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.5 GHz Quad core இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 4010 mAh பேட்டரி இருக்கிறது.
Micromax Yu Yureka Black
இதன் விலை : Rs. 8,999
Micromax Yu Yureka Black. வில் 4GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ்இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் உடன் டிஸ்பிலே கிடைக்கிறது இதில் 1080 x 1920 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது 1.4GHz ப்ரோசெசர் இருக்கிறது .. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP பிரண்ட் பேசிங் கேமரா உள்ளது இதில் 3000 mAh பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.
Hyve Pryme
இதன் விலை : Rs. 8,990
இந்த போனை பற்றி அதிக மக்களுக்கு தெரிந்து இருக்காது. ஆனால் சில நேரங்களுக்கு முன்பு முதலில் இந்தியாவில் மட்டுமே லான்ச் ஆனது ஆனால் இதில் உங்களுக்கு குறைந்த விலையில் நல்ல ஸ்பெசிபிகேஷனில் கிடைக்கிறது இந்த போனில் 4GB की ரேம் இருக்கிறது Hyve Pryme ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 3500 mAh பேட்டரி கிடைக்கிறது . இந்த ஸ்மார்ட்போனில் 13MP ரியர் மற்றும் और 8MP பிரண்ட் பேசிங் கேமரா உடன் வருகிறது . இதில் 5.7-இன்ச் டிஸ்பிலே கிடைக்கிறது அதன் ரெஸலுசன் 1080 x 1920 பிகாசால் இருக்கிறது, இந்த போனில் உங்களுக்கு ஹைபிரிட் சிம் ஸ்லாட் இருக்கிறது
Smartron srt.phone
இதன் விலை : Rs. 11,999
இந்த போனில் 4GB ரேம் இருக்கிறது . இதனுடன் இதில் 1.8GHz octa core ப்ரோசெசர் இருக்கிறது இதில் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்க பட்டுள்ளது இது டூயல் சிம் ஸ்மார்ட்போன் ஆகும் இதில் 3000mAh பேட்டரி இருக்கிறது
Lenovo K6 Power
இதன் விலை : Rs 9,999
Lenovo's K6 Power, அதே டிசைனை கொண்டுவந்துள்ளது மற்றும் Xiaomi Redmi Note 3 வடிவத்தில் இருக்கிறது. இதில் 3 & 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430. இதன் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.
Lenovo Vibe K5 Note
இதன் விலை : Rs 9,999
இந்த போனில் உங்களுக்கு 4GBரேம் கிடைக்கிறது இதில் 1.8GHz octa core ப்ரோசெசர் இருக்கிறது . இதில் 3500mAh பேட்டரி இருக்கிறது ஆண்ட்ராய்டு மரமெல்லாவில் வேலை செய்கிறது இது டூயல் சிம் ஸ்மார்ட் போனாக இருக்கிறது
Lenovo Vibe K5 Note
இதன் விலை : Rs 9,999
இந்த போனில் உங்களுக்கு 4GBரேம் கிடைக்கிறது இதில் 1.8GHz octa core ப்ரோசெசர் இருக்கிறது . இதில் 3500mAh பேட்டரி இருக்கிறது यह एंड्राइड मार्समैलो पर काम करता है.இது ஆண்ட்ராய்டு மரமெல்லாவில் வேலை செய்கிறது இது டூயல் சிம் ஸ்மார்ட் போனாக இருக்கிறது
ZTE Blade A2 Plus
இதன் விலை : Rs. 7,999
இந்த போனில் கம்பெனி 4GB ரேம் உடன் 1.5GHz ovcta care ப்ரோசெசர் கொடுக்க பட்டுள்ளது இதில் 5000mAh பேட்டரி யோருக்கிறது இதில் 13MP ரியர் மற்றும் 8MP பிராண்ட் பேசிங் கேமரா இருக்கிறது . இது 4G VoLTE சப்போர்ட் செய்கிறது
Asus Zenfone 2 ZE551ML (4GB RAM+64GB)
இதன் விலை : Rs 9,999
இந்த போனில் 4GB ரேம் உடன் 2.3GHz octa core ப்ரோசெசர் கொடுக்க பட்டுள்ளது . இதில் 64GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்க பட்டுள்ளதுப இந்த போன் ஆண்ட்ராய்டு 5.0 வெர்சனில் வேலை செய்கிறது
Xiaomi Redmi 4
இதன் விலை : Rs. 9,999
Redmi 4 சிறந்த போன்கள் கிடைக்கிறது இதில் 4GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட்வெ ர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம்ஸ்னா ப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன்ப்ரோ செசர் 2.1 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும்பி ரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன்வ இருக்கிறது.
Lenovo K8 Note
இதன் விலை कीमत: Rs. 11999
Lenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் மீண்டும் செல்கிறது இதில் 4 GB உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ் கிறீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.
Xiaomi Redmi note 4
இதன் விலை Rs. 11,999
Xiaomi Redmi Note 4 எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இது எங்கள் லிஸ்டில் முன்றவது இடத்தை பிடித்துள்ளது இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது.
MOTO G5 PLUS
இதன் விலை Rs. 13,999
இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 16 மற்றும் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ( 1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது
Huawei Honor 8
இதன் விலை : Rs.9,029
இதில் 8 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதன் பேட்டரி 3000mAh இருக்கிறது இதில் . 5.2 இன்ச் டிஸ்பிலே இருக்கிறது மற்றும் இதில் 12MPரியர் கேமரா மற்றும் 8MP பிரண்ட் கேமரா இருக்கிறதுஇது ஆண்ட்ராய்டு 6.0.1 யில் ஓடுகிறது
Redmi note 5
இதன் விலை : Rs.13,999
இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் பேட்டரி 4000mAh இருக்கிறது இதில் . 5.5 இன்ச் के डिस्प्ले டிஸ்பிலே வில் 16MP யின் டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது மற்றும் 5MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது . இது ஆண்ட்ராய்டு 7.1 வில் ஓடுகிறது.