4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Nov 06 2017
4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

மொபைல் இப்போது வெறும் போனாக இல்லை இப்போது இது இன்னும் ஸ்மார்ட்டாக ஆகி விட்டது, இதனால தான் என்னவோ இதை ஸ்மார்ட்போன் என்று அழைகிறார்கள். நீங்கள் இப்போது உங்கள் போனை பேச மட்டுமே பயன் படுத்துவது இல்லை அதயும் தாண்டி உங்கள் ஸ்மார்ட்போன் இன்னும் நிறைய வேலை செய்கிறது, இன்று வருகிற போன்களில் கேமரா, பெரிய பேட்டரி, சிறந்த சென்சார் மற்றும் ரேம் உடன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளதாக வருகிறது இதன் காரணமாக மக்கள் இப்போது ஸ்மார்ட்போனை அதிக உபயோக படுத்துகிறார்கள், ஏன் என்றல் ஸ்மார்ட்போன்கள் இத்தனை வேலைகளை செய்கிறது, அதனால் தன் இவ்வளவு வேலையும் செய்கிற போனுக்கு பெரிய பேட்டரி அவசியம் தானே, நீங்கள் இது போன்ற ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் மற்றும் அது உங்கள் பட்ஜெட்டில் எதிர் பர்கிருர்கள் என்றால், இன்று நங்கள் உங்களுக்கு இந்தியாவில் கிடைக்க கூடிய அந்த மாதுரி ஸ்மார்ட்போன்களை பற்றி சொல்கிறோம். அது வெறும் Rs. 10,000 விலையில் 4000mAh பேட்டரி உடன் வருகிறது 

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

Xiaomi Redmi 4
இதன் விலை: Rs. 6,999

Redmi 4 நீண்டு Redmi 3S primeக்கு  பதிலாக ஒரு சிறிதளவு வேலை சிறப்பாக உள்ளது. இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன்  ஆண்ட்ராய்ட்  வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது  குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன்  ப்ரோசெசர்  2.1 GHz,Octa இருக்கிறது. இதன்  பிரைமரி கேமரா 13 MP மற்றும்  பிரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி  உடன் வருகிறது

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

Motorola Moto C Plus
இதன் விலை : Rs. 6,999

இந்த ஸ்மார்ட் போனுக்கு கொடுப்பதர்ஜ்க்காக  கம்பெனி  இதில் 4000 mAh பேட்டரி கொடுத்துள்ளது.. இதை தவிர  Motorola Moto C Plus में 5-இன்ச்  டிஸ்ப்ளே கிடைக்கிறது அதன் ரெசலுசன்  720 x 1280 பிக்சலாக இருக்கிறது. இது ஒரு  துயல் சிம் ஸ்மார்ட்போனாக இருக்கிறது  இதில்  1.3GHz octa core  ப்ரோசெசர் இருக்கிறது.  இதில்  2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இது ஆண்ட்ரோய்ட்  நுகா வில் வேலை செய்கிறது.  இது  8MP ரியர் மற்றும் 2MP பிராண்ட் பெசிங் கேமரா இருக்கிறது.

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

Lenovo K6 Power
இதன் விலை : Rs. 9,299

நீங்கள் Rs 10000க்கு கீழே உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள் பர்கிருர்களா அப்படி என்றால் Lenovo K6 Power Redmi  Lenovo K6 Power சிறந்த போன் ஆகும் இதில் 3 & 4 GB  ரேம் உடன்  32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது  இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((1080 x 1920) பிக்சலாக உள்ளது  இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa core  இருக்கிறது .இது  குவால்காம்  ஸ்னாப் டிராகன் 430  SoC  பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP  இருக்கிறது மற்றும்  பிரண்ட் 8 MP ஆக  உள்ளது  இதில் 4000 mAH பேட்டரி  இருக்கிறது . இந்த போன்  ஆண்ட்ராய்ட்  வெர்சனில் இயங்குகிறது

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

Kult Gladiator
இதன் விலை : Rs. 6,999

Kult Gladiator 4000mAh பேட்டரி உடன் வருகிறது, . இதனுடன்  3GB ரேம் மற்றும்  32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது  இதில்  13MP ரியர்  மற்றும்  8MP பிரண்ட்.  [பெசிங் கேமரா இருக்கிறது இது ஆண்ட்ராய்ட்  நுகா வில் வேலை செய்கிறது. . இது ஒரு  4G VoLTE ஸ்மார்ட் போனாக இருக்கிறது மற்றும்  இதில் கம்பெனி  டுயல் சிம்   சப்போர்ட் கொடுத்துள்ளது.  இதில்  5.5-இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது அதன் ரெசலுசன் 720 x 1280 பிக்சல் இருக்கிறது.

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

Infinix Note 4
இதன் விலை : Rs. 8,999

Infinix Note 4 இப்போது இந்திய பஜாரில் இது ஒரு புதிய ஸ்மார்ட் போனாக இருக்கிறது.  இந்த பிரண்டை பற்றி அதிக பட்ச மக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை,  ஆனால் Infinix Note 4 ல் யூசர்க்கு 4300 mAh பேட்டரி கிடைக்கிறது. இதனுடன்  இதில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.. இதில் 13MP ரியர்  மற்றும்  8MP பிரண்ட் பெசிங் கேமரா இருக்கிறது 

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

Coolpad Note 5
இதன் விலை: Rs. 8,999

Coolpad Note 5 வில் 4010 mAh பேட்டரி இருக்கிறது.. இது  ஆண்ட்ராய்ட்  மர்ச்மெல்லோவில். வேலை செய்கிறது. இதனுடன்  இதில் 13MP ரியர்  மற்றும்  8MP பிரண்ட் பெசிங் கேமரா இருக்கிறது. இது  1.5GHz octa core  ப்ரோசெசர் இருக்கிறது.. இதில் 5.5-இன்ச்  டிஸ்ப்ளே இருக்கிறது.  அதன்  ரெசலுசன் 1080 x 1920 பிக்சல் இருக்கிறது 

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

InFocus Turbo 5 Plus
இதன் விலை Rs. 8,999

InFocus Turbo 5 Plus யில் கம்பெனி 4850 mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது. இதனுடன் இதில் 3GB ரேம்  மற்றும் 32GB இன்டெர்னல்  ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதில் 13MP டுயல்ரியர் கேமரா  மற்றும் 5MP பிரண்ட்  பெசிங் கேமரா உடன் வருகிறது  இதில் 1.5GHz octa core ப்ரோசெசர் இருக்கிறது. இதில் 5.5-இன்ச் டிஸ்ப்ளே இருகிறது. அது  720 x 1280 பிக்சல் உள்ளது உங்களுக்கு  4000mAh பேட்டரி சிறந்த வேலை செய்கிறது 

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

Motorola Moto E4 Plus

இதன் விலை : 9, 499

இந்த போனில் பயனாளர்களுக்கு  5000mAh பேட்டரி கிடைக்கிறது . அதனுடன், இதில்  3GB ரேம் மற்றும்  32GB की இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில்  5-इंच இன்ச் டிஸ்ப்ளே உடன் இருக்கிறது, 13MP ரியர்  மற்றும்  5MP பிரண்ட்  பெசிங் கேமரா இருக்கிறது

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

Panasonic Eluga Ray 700

இதன் விலை 9,999

இந்த போனில் யூசருக்கு 5000mAh பேட்டரி உடன் 3GB ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது.. இதில் 13MP के ரியர் மற்றும் 13MP பிரண்ட்  பேஸிங்கேமரா இருக்கிறது 

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

InFocus Turbo 5 (3GB RAM + 32GB)

இதன் விலை 7,999

இந்த போனின் விலை மிக குறைவாக இருக்கிறது  மற்றும்  இதில்  கஷ்டமர்ச்க்கு  5000mAh की பேட்டரி கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்ட்   நுகாவில் வேலை செய்கிறது. இதில் 13MP ரியர் கேமரா மற்றும் 5MP பிரண்ட்  பெசிங் கேமரா கிடைக்கிறது 

4000mAh பேட்டரி உடன் .Rs10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்கள்

ZTE Blade A2 Plus
இதன் விலை 7,999

இந்த போனின் விலை மிக குறைவாக இருக்கிறது  மற்றும் இதில் உங்களுக்கு 5000mAh பேட்டரி கிடைக்கிறது . இதில்  4GB ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில்  உங்களுக்கு  டுயல் சிம் மற்றும்  4G VoLTE சப்போர்ட் செய்கிறது.