நோக்கியா ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus ஸ்மார்ட்போன்..!

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Sep 07 2018
நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

நோக்கியா   ஸ்மார்ட்போனில்  முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான ஸ்மார்ட்போன் Nokia 6.1 Plus தான்  இந்த  ஸ்மார்ட்போன் கடந்த மாதம்  சீனாவில் Nokia X5 என்ற பெயரில்  HMD  குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் நோக்கியா X6 என்ற பெயரில் அறிமுகம் செயய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

டிஸ்பிளே 
இந்த  ஸ்மார்ட்போனிலிருக்கும்  5.8 இன்ச் 2280x1080 பிக்சல் FHD பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது  இதனுடன்  இதில்  19:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  கொண்டுள்ளது  இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடக்சன்  கொண்டுள்ளது 

நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

ப்ரோசெசர் 

இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் .8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட் கொண்டி இருக்கிறது  இதனுடன் இதில்  அட்ரினோ 509 GPU கொண்டுள்ளது. 

நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

ரேம் மற்றும்  ஸ்டோரேஜ் 

இந்த  போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது.இதனுடன் நீங்கள் இதன் ஸ்டோரேஜை  கூடுதலாக நீட்டிக்கும் வசதி இருக்கிறது 

நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

சிம் 
இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் சிம் வசதியை பற்றி பேசினால் இதில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதில்  ஒன்றில்  சிம் மற்றும் மற்றொன்றில்  சிம் அல்லது  மெமரி  கார்ட்  போட்டு கொள்ளலாம் 

நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

கேமரா 
இந்த  ஸ்மார்ட்போன் 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல் மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல் இருக்கிறது. 

நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

கனெக்டிவிட்டி 
இதனுடன் பிங்கரப்ரின்ட் சென்சார் 3.5 mm, ஹெட்போன் ஜாக், FM . ரேடியோ மற்றும்  இதனுடன் இதில் டூயல் 4ஜி Volte  E wifi , ப்ளூடூத் வசதி இருக்கிறது. 

நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

பேட்டரி 

இதனுடன் இதிலிருக்கும் பேட்டரி பற்றி பேசினால் அதில் - 3060 Mah . பேட்டரி இருக்கிறது மற்றும் இதனுடன் இதில் பாஸ்ட்   சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.

நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

கலர்:-

இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு, கிளாஸ் வைட் மற்றும் கிளாஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது

நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ வெப்சைட்களில் விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 30-ம் தேதி முதல் விற்பனை துவங்க இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன.

நோக்கியா  ப்ராண்டில் முதல் முறையாக நோட்ச் உடன் அறிமுகமான Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன்..!

இதனுடன்  இந்த ஸ்மார்ட்போனில்  தான்  நோக்கியா  நோட்ச்  உடன் அறிமுகப்படுத்தியுள்ளது இது பார்க்க ஐபோன்  X  தோற்றத்தில் இருக்கிறது  மற்றும் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்   கர்வ்ட் எட்ஜஸ்  கொண்டுள்ளது