நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் அறிமுகமான அசத்தும் ஸ்மார்ட்போன்கள்..!

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Dec 26 2018
நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

இன்ற கால கட்டத்தில்  தொழில்நுட்பம் அதிகளவு வளர்த்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்ததே, நம்மிடம் எது இருந்தாலும், இல்லையென்றாலும் ஸ்மார்ட்போன்  அவசியமாக  இருக்கும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி  வருகிறார்கள் , இப்போதெல்லாம் அனைவரும் ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட்போன்கள்  பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்களின் இடையில் எத்தனை போட்டிகள். இதனுடன் அந்த அத்தனை போன்களும் பட்ஜெட்  விலையில் வந்து விடுகிறது. இதனுடன் இதில் கேமரா, ரேம் ஸ்டோரேஜ், பேட்டரி என  பல  அம்சம் சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறோம்  வாருங்கள் பார்ப்போம்  அவை என்ன என்ன வென்று 

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Asus zenfone max M2 

விலை 
இதன் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.9,99
4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.11,999

- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் HD . பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா,LED . ஃபிளாஷ், f/1.8, EIS, ப்ரோ மோட்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 Mah பேட்டர

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

ASUS Zenfone Max Pro M2
விலை 

3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.12,999 
4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.14,999
 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.16,999

- 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 512 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, LED  ஃபிளாஷ், சோனி IMX486 சென்சார், f/1.8, 1.25μm பிக்சல், EIS, ப்ரோ மோட்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, LED  ஃபிளாஷ்
- 3.5 mm  ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, wifi , ப்ளூடூத்
- 5000 Mah . பேட்டரி

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Samsung  galaxy A8S 

- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல்HD  பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, LED  ஃபிளாஷ், f/1.7
- 10 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4
- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் 4ஜி வோல்ட்இ, wifi , ப்ளூடூத், USB  டைப்-சி
- 3400 Mah  பேட்டரி

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Nokia 8.1 :

விலை 
நோக்கியா 8.1 விலை ரூ.26,999
 

- 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.55″ சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm
- 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, ZEISS ஆப்டிக்ஸ்
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- 3.5 MM . ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 Mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Meizu M6T  

விலை 
Meizu M6T  விலை ரூ.7,999:

- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்,- மாலி T860 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு மற்றும் ஃபிளைம் ஓ.எஸ்.
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OV13855 சென்சார், f/2.2, 1.12um பிக்சல்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செலஃபி கேமரா, f/2.0
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300Mah . பேட்டரி

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Meizu16th 

விலை 
Meizu16th 16த் ஸ்மார்ட்போன் விலை ரூ.39,999 

- 6-இன்ச் 1080x2160 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி (UFS 2.1)
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபிளைம் ஓ.எஸ். (Flyme OS)
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX380 சென்சார், 1.55μm பிக்சல், f/1.8, PDAF
- 20 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், சோனி IMX350 சென்சார், f/2.6
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, - ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்
- 3010 Mah ட்டரி

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Oppo R17 

விலை 
Oppo R17 விலை ரூ.34,990 :

- 6.4 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் OS  5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 5 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 350mah  பேட்டரி
- VOOC ஃபிளாஷ் சார்ஜ்

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Oppo R17 Pro :
விலை 

இந்தியாவில் ரூ.45,990 விலை 

- 6.4 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/2.4, OIS
- 20 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, TOF 3D கேமரா
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார்
-3700 mah  பேட்டரி

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Nokia 7.1 :

விலை 
இந்தியாவில்  இதன் விலை  ரூ.19,99 

- 5.84 இன்ச் 2244x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி, - மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.28 um பிக்சல், ZEISS ஆப்டிக்ஸ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 1.12um பிக்சல்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84-டிகிரி FOV
- 3.5 mm  ஹெட்போன் ஜாக், Fm ரேடியோ, நோக்கியா OZO ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், டைப்-சி
- 3060Mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Asus ROG  :

விலை 
Asus ROG போன் விலை ரூ.69,999

- 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெதச்.டி.+ 18:9 90Hz, AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- கேமிங் ஹெச்.டி.ஆர். மற்றும் மொபைல் ஹெச்.டி.ஆர்.
- 2.96 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ரோக் கேமிங் X மோட் யு.ஐ.
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 1.4µm பிக்சல், 1/2.55″ சோனி IMX363 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
- இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- முன்பக்கம் டூயல் 5-மேக்னெட் ஸ்பீக்கர், டூயல் NXP 9874 ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர், ஹை-ரெஸ் ஆடியோ, டி.டி.எஸ். 
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 Mah  பேட்டரி

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Honor 8C 
விலை 

4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.11,999 மற்றும் 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,999 

- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 Mah . பேட்டரி

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Realme U1 :
விலை 

ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

- 6.3 இன்ச் 2350x1080 பிக்சல் 19.5:9 ஃபுல் HD + IPS டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
- 900MHz ARM மாலி-G72 MP3 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
- 2 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3500 Mah . பேட்டரி

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

Infinix note 5 Stylus 
விலை 

நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

:

- 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ 18:9 ஐ.பி.எஸ். 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 16என்.எம். பிராசஸர்
- 800MHz ARM மாலி G71 MP2 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி, - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் LED .ஃபிளாஷ், f/1.8
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்தில்  அறிமுகமான  அசத்தும்  ஸ்மார்ட்போன்கள்..!

OPPO A 7 :
விலை 

OPPO A 7 : ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990 

- 6.2 இன்ச் HD பிளஸ் 1520x720 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
- டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி செல்ஃபி கேமரா
- 4230Mah . பேட்டரி