இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து Xiaomi வரிசையாக பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆது மட்டுமல்லாமல் நம்முள் பல பேருக்கு இந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிடித்து போகிறது, அதன் அட்டகாசமான டிசைன் மற்றும் அம்சங்களை வர்ணிக்கும்போது அதை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. பெரும்பாலும் இந்த Xiaomi ஸ்மார்ட்போன்களை மக்களால் மிகவும் விரும்ப படுகிறது அது மட்டுமல்லாமல் இதில் பல அம்சங்கள் நிறைந்துள்ளது புதிய வடிவமைப்பு மற்றும் ஒரு சில ஸ்மார்ட்போன்கள் மக்களின் படஜெட்டுக்கு ஏற்றபடி விற்கப்படுவதால் , மக்கள் இந்த வகையான ஸ்மார்ட்போன்களை அதிக பட்சமாக விரும்புகிறார்கள். இந்த லிஸ்டில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது அவை என்ன என்ன வருங்கள் பார்ப்போம் லிஸ்டை.
Xiaomi போன் 2018 ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது
Xiaomi Redmi S2 ஸ்பெசிபிகேஷன் :
- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஹெச் பேட்டரி
இந்தியாவில் 2018 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது
Xiaomi Redmi Note 5 சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், f/2.2 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் 2018 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது
சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்
- 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், LED பிளாஷ்
- பிங்கர்ப்ரின்ட் மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்
- 4000 mah பேட்ட
Xiaomi Mi MIX 2S Art Special Edition அம்சங்கள்
-டிஸ்பிளே -5.99 இன்ச் ரேஷியோ : 18:9
-ஸ்னாப்ட்ரகன் 845 SoC
-என்டேனா 630 GPU உடன் 2.8GHz குவல்கம்
-பேட்டரி - 3400 mah
-ஆண்ட்ராய்டு os வெர்சன் இயங்குகிறது
-ரேம் 6ஜிபி
-ஸ்டோரேஜ் 64 ஜிபி
-பின் கேமரா -12 மெகாபிக்ஸல் LED பிளாஷ்
-ப்ரோசெசர் 2.8GHz octa-core
இனி வரும் இந்த ஸ்மார்ட்போன்
Xiaomi Mi Mix 2S சிப்பம்சங்கள்
-டிஸ்பிளே 5.99 இன்ச்
-பின் கேமரா : 12 MP (f/1.8, 21mm
-முன் கேமரா 5 MP
-ரெஸலுசன் 1080 x 2160 pixels, 18:9 rரேஷியோ
-குவால்காம் -Snapdragon 845
-ப்ரோசெசர் -Octa-core (4x2.8 GHz Kryo
-ரேம் - 8 GB மற்றும் 256 GB,
-பேட்டரி- 3400 mAh
-கனெக்டிவிட்டி -ப்ளூடூத்,wifi, GPS,
Xiaomi Redmi Note 4
Xiaomi Redmi Note 4 இதில் 4 GB ரேம் உடன் 64 ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( 1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octacore இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.
Xiaomi Mi Max 2
Mi Max 2 இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது
Xiaomi Redmi 4 (4GB + 64GB)
Xiaomi Redmi 4 ல் .4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 4100 mAH பேட்டரி உடன் வருகிறது. இது அமேசான் | கிடைக்கிறது
Xiaomi Redmi 4A
Xiaomi Redmi 4A சிறந்த போன் இதில் 2 GB ரேம் உடன் 16 லிருந்து 32 GBவரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Quad core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 425 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3120 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. குறைந்த பட்ஜட்டில் சிறந்த பேட்டரி லைப் தருகிறது
Redmi Note 5 A
Redmi Note 5 A டிஸ்பிளே 5.50-inch இதில் பின் கேமரா 13-மெகாபிக்ஸல் இருக்கிறது மற்றும் முன் கேமரா 5-மெகாபிக்ஸல் இருக்கிறது ரெஸலுசன் 720x1280 பிக்சல் இருக்கிறது ரேம் 2GB மற்றும் ஸ்டோரேஜ் 16GB இருக்கிறது ஆண்ட்ராய்டு 7.0 OS-வெர்சனில் இயங்கும் இதில் பேட்டரி 3080mAh இருக்கிறது
Xiaomi Redmi 5 Plus
Xiaomi Redmi 5 Plus டிஸ்பிளே 5.99-இன்ச் இதில் பின் கேமரா 13-மெகாபிக்ஸல் இருக்கிறது மற்றும் முன் கேமரா 5-மெகாபிக்ஸல் இருக்கிறது ரெஸலுசன் 720x1280 பிக்சல் இருக்கிறது ரேம் 2GB மற்றும் ஸ்டோரேஜ் 16GB இருக்கிறது இதில் ஸ்னாப்ட்ரகன் 425 ஆண்ட்ராய்டு 7.0 OS- MIUI 9 வெர்சனில் இயங்குகிறது இதில் பேட்டரி 3080mah இருக்கிறது
Redmi Y1
Xiaomi Redmi 5 Plus டிஸ்பிளே 5.50-இன்ச் இதில் பின் கேமரா 13-மெகாபிக்ஸல் LED பிளாஷ் உடன் இருக்கிறது இருக்கிறது மற்றும் முன் கேமரா 16-மெகாபிக்ஸல் இருக்கிறது ரெஸலுசன் 720x1280 பிக்சல் இருக்கிறது ரேம் 3GBமற்றும் ஸ்டோரேஜ் 32GB இதன் ஸ்டோரேஜை 128 வரை அதிகரிக்கலாம் இருக்கிறது இதில் ஸ்னாப்ட்ரகன் 435 ஆண்ட்ராய்டு 7.0 OS- MIUI 9 வெர்சனில் இயங்குகிறது இதில் பேட்டரி 3080mah இருக்கிறது
Redmi Y1 Lite
Xiaomi Redmi 5 Plus டிஸ்பிளே 5.50-இன்ச் இதில் பின் கேமரா 13-மெகாபிக்ஸல் LED பிளாஷ் உடன் இருக்கிறது இருக்கிறது மற்றும் முன் கேமரா 5-மெகாபிக்ஸல் இருக்கிறது ரெஸலுசன் 720x1280 பிக்சல் இருக்கிறது ரேம் 3GBமற்றும் ஸ்டோரேஜ் 32GB இதன் ஸ்டோரேஜை 128 வரை அதிகரிக்கலாம் இருக்கிறது இதில் ஸ்னாப்ட்ரகன் 435 ஆண்ட்ராய்டு 7.0 OS- MIUI 9 வெர்சனில் இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.4GHz quad-core இருக்கிறது இதில் பேட்டரி 3080mah இருக்கிறது
Mi A1
Mi A1 இதில் டிஸ்பிளே 5.50-இன்ச் இதில் பின் கேமரா 12-மெகாபிக்ஸல் LED பிளாஷ் உடன் இருக்கிறது இருக்கிறது மற்றும் முன் கேமரா 5-மெகாபிக்ஸல் இருக்கிறது ரெஸலுசன் 1080x1920 பிக்சல் இருக்கிறது ரேம் 4GBமற்றும் ஸ்டோரேஜ் 64GB இதன் ஸ்டோரேஜை 128 வரை அதிகரிக்கலாம் இருக்கிறது இதில் ஸ்னாப்ட்ரகன் 625 ஆண்ட்ராய்டு Android 7.1.2 வெர்சனில் இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.4GHz quad-core இருக்கிறது இதில் பேட்டரி 3080mah இருக்கிறது