வளர்ந்து வரும் டெக்னோலஜியில் இன்ற கால கட்டத்தில் தொழில்நுட்பம் அதிகளவு வளர்த்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்ததே, நம்மிடம் எது இருந்தாலும், இல்லையென்றாலும் ஸ்மார்ட்போன் அவசியமாக இருக்கும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி வருகிறார்கள் , இப்போதெல்லாம் அனைவரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்களின் இடையில் எத்தனை போட்டிகள். இதனுடன் அந்த அத்தனை போன்களும் பட்ஜெட் விலையில் வந்து விடுகிறது. இதனுடன் இதில் கேமரா, ரேம் ஸ்டோரேஜ், பேட்டரி என பல அம்சம் சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறோம் இதனுடன் நாம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் வாங்க பாக்கலாம்.
Xiaomi ரெட்மி 7 சிறப்பம்சங்கள்:
விலை ரூ.7,999
Xiaomi ரெட்மி Y3 சிறப்பம்சங்கள்:
விலை ரூ.9,999
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் HD. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.12um பிக்சல், f/2.2, PDAF
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/2.8″
- கைரேகை சென்சார், இன்ஃபாரரெட் சென்சார்
- ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 Mah . பேட்டரி
ஒப்பொ A5S சிறப்பம்சங்கள்:
- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 8.1
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- பிங்கர்ப்ரின்ட் சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
Realme C2 சிறப்பம்சங்கள்:
விலை ரூ.5,999
- 6.1 இன்ச் 1560x720 பிக்சல் 19.5:9 டியூ-டிராப் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர்
- 650MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, PDAF
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.12μm
- ஃபேஸ் அன்லாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 Mah பேட்டரி
விலை ரூ.16,999
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை)
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4045 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
Honor 20 i சிறப்பம்சங்கள்
இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.16,580) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா
- பிங்கர்ப்ரின்ட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3400Mah . பேட்டரி
Samsung Galaxy A2 Core சிறப்பம்சம்
விலை ரூ.5,290
- 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
- மாலி T830 GPU
- 1 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்)
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2600 Mah பேட்டரி
Honor 8A ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
- 680 MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3020 Mah. பேட்டரி
Honor P 30 லைட் சிறப்பம்சங்கள்:
- 6.15 இன்ச் 2312x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் 710 12 என்.எம். பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் EMUI 9.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- பிங்கர்ப்ரின்ட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3340 Mah. பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் Galaxy A20 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7884 பிராசஸர்
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ.
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு கேமரா, f/2.2
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
Nokia X71 சிறப்பம்சம்
- 6.3 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.3:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 512 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 0.8µm பிக்சல், 6P லென்ஸ், ZEISS ஆப்டிக்ஸ்
- 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு லென்ஸ்
- 5 எம்.பி. கேமரா, f/2.4, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
- நோக்கியா OZO ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
Xiaomi ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:
விலை ரூ.4,499
- 5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
- அட்ரினோ 308 GPU
- 1 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ கோ எடிஷன்)
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.12μm பிக்சல்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்.
- 3000Mah. பேட்டரி
Honor 10Lite சிறப்பம்சம்
விலை ரூ.11,999
- 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் 710 12 என்.எம். பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3400Mahபேட்டரி
HUAWEI Nova 4E சிறப்பம்சங்கள்:
- 6.15 இன்ச் 2312x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் 710 12 என்.எம். பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு கேமரா
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- பிங்கர்ப்ரின்ட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3340 Mah . பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
Redmi நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 GPU
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், PDAF, EIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
- ஸ்பிளாஷ் ப்ரூஃப்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 Mah . பேட்டரி
- க்விக் சார்ஜ்
Redmi நோட் 7 சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
- அட்ரினோ 512 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX486, 1.25um, PDAF, f/2.2
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
- ஸ்பிளாஷ் ப்ரூஃப்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 Mah பேட்டரி
- க்விக் சார்ஜ் 4