நீங்கள் Paytm பயன்படுத்துகிறீர்கள் என்றால் எச்சரிக்கை Paytm KYC என்ற பெயரில் மோசடி

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Sep 24 2020
நீங்கள்  Paytm பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  எச்சரிக்கை  Paytm KYC என்ற பெயரில் மோசடி

Paytm Warning: நீங்கள் Paytm அக்கவுண்ட் வைத்திருப்பவரா? பெரும்பாலும் வங்கி கணக்கு மூலம் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்கிறீர்களா? அப்படியெனில் பேங்க் கொள்ளையர்களிடமிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது பற்றிய சமீபத்திய அறிவிப்பில், ஆன்லைன் பேங்க் மோசடிகள் குறித்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மோசடி செய்பவர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு ‘பேடிஎம்’ கேட்டுக் கொண்டுள்ளது.

A. Your Paytm KYC has expired உங்கள் ( Paytm KYC காலாவதியானது)
B. Or it needs to be renewed  ( அல்லது அதை புதுப்பிக்க வேண்டும்)
C. Or your account will be blocked in 24 hours ( அல்லது உங்கள் கணக்கு 24 மணி நேரத்தில் ப்லோக் செய்யப்படும்.).

நீங்கள்  Paytm பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  எச்சரிக்கை  Paytm KYC என்ற பெயரில் மோசடி

Paytm யின் போலியான மெசேஜ் 

மோசடி செய்பவர்கள் சில மக்களை குறி வைத்து  அவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் SMS அனுப்புகிறார்கள் அதாவது  அதில் உங்களின் Paytm  அக்கவுண்ட்  ப்லோக்  செய்யப்பட்டதாகவும் அல்லது  KYC போன்றவை காலாவதியாகிவிடும் என்று  அதில் கூறப்படுகிறது. மேலும் அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்

நீங்கள்  Paytm பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  எச்சரிக்கை  Paytm KYC என்ற பெயரில் மோசடி

தானாகவே கால் செய்வது 

சில நேரங்களில் மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர் கஸ்டமர் கேர் அதிகாரியாக உங்கள் KYC ஸ்டேட்டஸை சரிபார்க்க உங்களை நேரடியாக அழைக்கலாம்

இந்த மோசடி காலிங் உண்மையானதாகத் தோன்ற, மோசடி செய்பவர் பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை சரிபார்க்கும்

நீங்கள்  Paytm பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  எச்சரிக்கை  Paytm KYC என்ற பெயரில் மோசடி

Paytm கஸ்டமர் கேர் என்று கூறி Paytm டவுன்லோட் செய்ய சொல்வது 

மோசடி செய்பவர், Paytm வாடிக்கையாளர் பராமரிப்பு பிரதிநிதியாகக் காட்டி, KYC ஐ சரிபார்க்க ஒரு பயன்பாட்டைப் பதிவிறக்குமாறு உங்களை நம்ப வைப்பார். இங்குதான் மோசடி தொடங்குகிறது. இந்த பயன்பாடு பெரும்பாலும் AnyDesk அல்லது TeamViewer போன்ற தொலைநிலை டெஸ்க்டாப் பயன்பாடாகும்.

நீங்கள்  Paytm பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  எச்சரிக்கை  Paytm KYC என்ற பெயரில் மோசடி

Remote app நடக்கும் விபரீதம்.

டீம் குவெர், எனிடெஸ்க் மற்றும் குயிக்ஸ் போர்ட் போன்ற ரிமோட் ஆப்களை பயன்படுத்தி, மொபைல் வேலட்டை வங்கிக் கணக்குடன் இணைத்திருப்பவர்களிடமிருந்து மோசடிக்காரர்கள் பணம் திருடியதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. தவிர, ரிசர்வ் வங்கி, எச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகளும் ஆன்லைன் வங்கி மோசடிகள் குறித்து பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தன,

நீங்கள்  Paytm பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  எச்சரிக்கை  Paytm KYC என்ற பெயரில் மோசடி

KYC வெரிபை ஆகிவிட்டது என்று அழைப்பை துண்டிப்பார்கள்.

ஒரு வேலை நீங்கள் உங்களின் AnyDesk அல்லது Quicks Port  யின் மூலம் உங்களுக்கு கோட் வரும் அந்த கோடை  Scammer  அதாவது மோசடி  செய்பவரிடம் கொடுத்திர்களானால் உங்களின்  மொத்தபித்தகவலையும் கண்காணிப்பது மட்டுமல்லாமல் UPI பாஸ்வர்டை  தெரிந்து கொண்டு  அத்தனை  பணத்தையும் அபேஸ் செய்து கொள்வார்கள். மோசடி அழைப்பாளர் உங்கள் மொபைல் ஸ்க்ரீனை தொலைதூரத்தில் பார்க்கவும் பதிவு செய்யவும் ஆரம்பிப்பார்கள்..

நீங்கள்  Paytm பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  எச்சரிக்கை  Paytm KYC என்ற பெயரில் மோசடி

வங்கி மோசடி நடக்கும் முறை 

மோசடி செய்பவர் உங்கள் மொபைல் ஸ்க்ரீனை அணுகும்போது, ​​வங்கி அடையாளங்கள் மற்றும் பாஸ்வர்ட் உட்பட அனைத்து OTP களையும் உங்கள் மொபைலில் நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் ரகசியமாகக் காணலாம். உங்கள் கணக்கிலிருந்து பணத்தை மாற்ற அவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

நீங்கள்  Paytm பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  எச்சரிக்கை  Paytm KYC என்ற பெயரில் மோசடி

இது போன்ற மெசேஜ் அல்லது கால் வரும்பொழுது தவிர்ப்பது நல்லது மற்றும் அவர்கள் டவுன்லோடு  செய்வதை ஏதும் செய்ய வேண்டாம் என் என்றால் அவர்கள் அனுப்பும் SMS  மூலம் லிங்க்  அனுப்பி அதை டவுன்லோடு செய்வதன் மூலம் உங்களின்  வங்கி  தகவல் அனைத்தயும்  கண்காணிக்க முடியும், இரண்டாவதாக அவர்கள்  உங்கள் OTP  மற்றும் பாஸ்வர்ட் பெறமுடியும் அதன் மூலம்  உங்கள் பணத்தை மொத்தமாக  அபேஸ் செய்ய பெரும் ஆபத்து உங்களுக்கு வந்து சேரும்.எனவே  மக்கள் எப்போழுதும்  இத்தகைய  மோசடியில் இருந்து தங்களை  காப்பாற்றி  கொள்ள வேண்டும் 

நீங்கள்  Paytm பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  எச்சரிக்கை  Paytm KYC என்ற பெயரில் மோசடி

போலியான ஆப் வெப்சைட் இது போல இருக்கும் 

● www.paytmuser.com
● www.kycpaytm.in
● jn29832.ngrok.io/index.php etc

மேலும் இவர்கள் இது போன்ற வெப்சைட்டை  தானாகவே உருவாக்கிறர்ர்கள்.

நீங்கள்  Paytm பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  எச்சரிக்கை  Paytm KYC என்ற பெயரில் மோசடி

Paytm KYC அங்கீகரிக்கப்பட்ட KYC புள்ளிகளில் அல்லது உங்கள் வீட்டு வாசலில் ஒரு Paytm பிரதிநிதியால் மட்டுமே முடிக்க முடியும். KYC கான்டெக்ட் Paytm அனுப்பிய எந்த SMS க்கும் எங்கள் KYC முகவர்களுடன் அப்பொய்ன்ட்மென்ட்களை சரிசெய்ய அல்லது அருகிலுள்ள KYC புள்ளிகளைக் கண்டறிய ஒரு இணைப்பு மட்டுமே இருக்கும். அங்கீகரிக்கப்பட்ட KYC புள்ளியில் எங்கள் முகவருடன் நேருக்கு நேர் சந்திப்பதன் மூலம் மட்டுமே Paytm முழு KYC ஐ முடிக்க முடியும்.