சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Jul 15 2019
சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

நாம்  ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும்பொழுது  நாம் முதலில் பார்ப்பது  கேமரா, டிசைன்  பேட்டரி மற்றும் ரேம்  ஸ்டோரேஜ் என இத்தனை அம்சங்களும்  எப்படி இருக்கிறது என்று பார்த்து தான்  வாங்குவோம் அந்த வகையில்  ஒரு மொபைல்  போனை வாங்குவதற்க்கு  மிகவும் முக்கியமான அம்சம் ப்ரோசெசர்  ஒரு ஸ்மார்ட்போனில் எந்த அளவுக்கு ப்ரோசெசர் சிறப்பாக இருக்கிறதோ  அந்த அளவுக்கு  அந்த ஸ்மார்ட்போனை நாம்  நீண்ட நாள் பயன்படுத்த முடியும் மேலும் கேமிங் அனுபவமும்  சிறப்பாக பெற முடியும் ஒரு காலத்தில் ஸ்னாப்ட்ரகன் 455 இருந்தாலே அதிக ப்ரோசெசராக போதும்  என இருந்தது ஆனால்  தற்பொழுது  தொழில் நுட்பம்  வளர்ச்சி பெற ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசரும் வந்துள்ளது  அந்த வகையில் இன்று நாம் ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசருடன் வரும் ஸ்மார்ட்போன்களை பற்றி படர்க்கலாம் வாங்க.

சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

 OnePlus 7 Pro 

புதிய OnePlus 7 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் 9.0 இயங்குதளம், பில்ட்-இன் ஸ்கிரீன் ரெக்கார்டர் மற்றும் சென் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.செல்ஃபி எடுக்க ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், f/1.6, OIS மற்றும் EIS வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 78 எம்.எம். 8 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4, 1μm பிக்சல் OIS 3X லாஸ்-லெஸ் சூம் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2 வழங்கப்பட்டுள்ளது

சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

Oneplus 7

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 855 உடன்  வருகிறது இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 6.2-இன்ச்  Full HD+ 60Hz AMOLED டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் கேமரா பற்றி பேசினால் 48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன், f/1.6 துவாரத்துடன் 1/2.25" சோனி IMX586 மற்றும் 5 மெகாபிக்சல் செகன்ட்ரி கேமரா கொண்டதாக அமைந்துள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என முன்புற கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் உங்களுக்கு இதில் 3700mAh  பவர் கொண்ட பேட்டரி  வழங்கப்படுகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் இன்  டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட்  சென்சார்  வழங்கப்படுகிறது 

சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

Asus ZenFone 6Z 

Asus ZenFone 6 யில் 6.4  இன்ச் முழு  HD+ IPS  டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதன் ரெஸலுசன் 1080x2340 பிக்சல் இருக்கிறது. மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது அதாவது 92 சதவிகிதம் ஸ்க்ரீன்-to-ஸ்க்ரீன்  பாடி  ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒக்ட்டா கோர்  குவல்கம் ஸ்னாப்ட்ரகன்  855 SoC யில் இயங்குகிறது. மேலும் இதில் 8GB ரேம் மற்றும்  ஆன்டெனா 640 GPU உடன் வருகிறது.

இது வரை நாம்  கேமராவை பற்றி பேசினால், இதில் இரட்டை கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் ஒரு 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா  சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதன் அப்ரட்ஜர்  f/1.79 இருக்கிறது  மற்றும் இதில் டுயல் LED  பிளாஷ்  உடன் செகண்டரி கேமரா 13 மெகாபிக்ஸல் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இது அல்ட்ரா வைட்  என்கில்ஸ் எடுக்க முடியும்.

சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

Oppo Reno 

ஒப்போ ரெனோ புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD. பிளஸ் AMOLED வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 855 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இது  6GB/128GBமற்றும் 8GB/256GB  வகையில்  கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் கேமரா பகுதியை பற்றி பேசினால்,இந்த சாதனம் மூன்று கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு 48 மெகாபிக்ஸல் யின் முக்கிய சென்சார் ஆக  இருக்கிறது.இதனுடன் இதில்  சோனியின் IMX586 சென்சார் இருக்கிறது. மற்றும் இதன் அப்ரட்ஜர்  f/1.7 இருக்கிறது மற்றும் இதில் இரண்டாவதாக 8 மெகாபிக்ஸல்  வைட் என்கில் சென்சார் இருக்கிறது மற்றும் இதன் மூன்றாவதாக 13 மெகாபிக்ஸல்  டெலிபோட்டோ லென்ஸ்  வழங்கப்பட்டுள்ளது.இதனுடன்  இதன் கேமராவை நிறுவனம் 10X ஹைபிரிட் ஜூம்  உடன் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்றும் இதில்  OIS அல்ட்ரா நைட் மோட் 2.0 போன்ற அம்சங்களை கொண்டுவந்துள்ளது, இதனுடன் இதன் முன் புறத்தில்  16MP  ஷார்க்  பின் ரைசிங் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இது புதிய  லுக் வழங்குகிறது.

சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

XIAOMI MI 9

Mi 9 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 48 எம்.பி. சோனி IMX486 பிரைமரி கேமரா, 3500Mah  பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின்இந்த ஸ்மார்ட்போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 855சிப்செட் உடன் 6GB/8GB ரேம் மற்றும் 64GB/128GB/256GBஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது.புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றில் வழக்கமான சென்சார், டெப்த் சென்சார் மற்றும் அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது

சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

Samsung Galaxy S10 

Samsung Galaxy S10 யில் பெரிய  6.1 இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது இதனுடன் இதில் ஒரு பன்ச்  ஹோல் டிசைன் இருக்கிறது இந்த ஹோல் செல்பி கேமரா பகுதியில் வழங்கப்பட்டுள்ளது புதிய   Samsung Galaxy S10  யில்  Snapdragon 855 chipset ப்ரோஸரில்  இயங்குகிறது. இதனுடன் இதில்  8GB ரேம் மற்றும் 28GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

Samsung Galaxy S10  பற்றி பேசினால்   இதன் பின்புறத்தில்  ஒரு 12MP + 12MP + 16MP  ட்ரிப்பில் கேமரா கொண்டுள்ளது. மற்றும் இந்த சாதனத்தில் ஒரு 10MP  செல்பி கேமரா கொண்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

XIAOMI BLACK SHARK 2 

புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR . வசதி வழங்கப்பட்டுள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறப்பான கேமிங் அனுபவம் வழங்க லுட்ரிகஸ் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் சி.பி.யு.-வில் ஏற்படும் வெப்பத்தை அதிகபட்சம் 14 சதவிகிதம் வரை குறைக்கும். 

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளத

சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

LG V50 THINQ
LG அதன் முதல்  5G  மொபைல்  போனை அறிமுகம் செய்துள்ளது  அதன் பெயர்   LG V50 ThinQ 5G  என பெயரிடப்பட்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு குவல்கம் ஸ்னாப்ட்ரகன்  855  உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தவிர இதில் உங்களுக்கு  குவல்கம் X50 Modem  கிடைக்கிறது அது 4G  லிருந்து  20 மடங்கு  அதிக டெக்  ஸ்பீட்  வழங்குகிறது.

புதிய வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 8 எம்.பி. 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

Vivo IQOO 

புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் ஃபுல் HD  பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், லிக்விட் கூலிங், 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.போட்டோக்கள் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா சோனி IMX363 சென்சார், 13 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி. சென்சார் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. ஐகூ கேமிங் ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் அலுமினியம் அலாய் ஃபிரேம் கொண்டிருக்கிறது.

இதன் பேக் கவரில் இரண்டு எலெக்ட்ரோ-ஆப்டிக் லைன்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4D கேமிங் அனுபவத்தை வழங்க இரு பிரெஷர் சென்சிட்டிவ் பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 

சமீபத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

Nubia Red Magic 3

Nubia Red Magic 3 கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. மேலும் இதனை ஒரு ஏக்டிவ் கூலிங் டெக்னோலஜி உடன் கொண்டு வந்துள்ளது புதிய நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் தெர்மல் திறனை மேம்படுத்தும் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

புகைப்படங்களை எடுக்க ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 8K தரத்தில் வீடியோக்களை படமாக்கலாம். முன்புறம் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். எக்ஸ் மற்றும் 3டி சவுண்ட் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 27 வாட் க்விக் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.