டெக்னோஜி டெவலப் ஆனதும் நா- நீ என ஒண்ணுக்கு ஒன்னு போட்டி போட்டு கொண்டு வரிசையா பல அசத்தலான அம்சங்களை வழங்கி வருகிறது, அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை போன்கள் அம்மாடியோ முன்பு காலத்தில் எல்லாம் சிங்கிள் கேமரா போன் இருக்கிறது பெருசா இருந்துச்சு இப்போ அதுக்கு மேல போகி ட்ரிப்பில் கேமரா, மற்றும் 5 கேமரா அம்சத்துடன் வர ஆரம்பித்துள்ளது. இதனுடன் பல ரேம் ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி வகைகளும் சிறப்பாக கொடுத்து வருகிறது அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது இந்த ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை போன்கள் வாங்க பாப்போம்
Lava Z60S
இதன் விலை- ரூ.4,949 :
இந்த போனில் 5.0 இன்ச் 1280x720 பிக்சல் HD. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ள இருக்கிறது இதனுடன் இதில் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டிரெஜ் கொண்டுள்ளது இதனுடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது மற்றும் இதில் டூயல் சிம் ஸ்லாட் இதனுடன் இதில் 2500 Mah பேட்டரி கொண்டுள்ளது
Oppo A5
விலை ரூ.14,990
6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 720x1520 பிக்சல், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy Note 9
விலை
இந்தியாவில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.67,900 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் ரூ.84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி நோட் 9 விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது.
சாம்சங் நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பெசல்-லெஸ் ஸ்கிரீன், நோட் 8 போன்றே காட்சியளிக்கிறது.கேலக்ஸி எஸ்9 சீரிஸ் போன்றே 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.5, f/2.4 அப்ரேச்சர், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐரிஸ் சென்சார், கைரேகை சென்சார் இம்முறை கேமராவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
Oppo F9 pro
விலை 23,990
இந்த போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், 6 ஜிபி ரேம், கலர் ஓஎஸ் 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.85, 2 MP இரண்டாவது கேமரா, 25 MP செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், ஏ.ஐ. சோனி IMX576 சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
Itel A45
விலை ரூ.5,999
இந்த போனில் ஒரு - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே இருக்கிறது 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739WA 64-பிட் பிராசஸர் கொண்டுள்ளது இதில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இது ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது இதனுடன் இதில் 2700 Mah பேட்டரி இருக்கிறத.
Oppo F9
விலை ரூ.19,990
ஒப்போ நிறுவனத்தின் எஃப்9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக F9 ஸ்மார்ட்போன் வியட்நாமில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் F 9 மாடலில் 25 எம்பி செல்ஃபி கேமரா, HDR வசதி மற்றும் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் கேமரா செயலியில் கூகுள் லென்ஸ் வசதியை வழங்குவதாக கூறிவருகிறது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் ஏ.ஐ. பியூட்டி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
Samsung galaxy Note 9 fine gold
விலை ரூ.68,900
இந்தியாவில் பைன் கோல்டு அறிமுகமானது கேலக்ஸி நோட் 9 மாடலில் 6.4 இன்ச் QHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பிளாக், காப்பர், பர்பபிள் மற்றும் ஓசன் புளு என நான்கு நிறங்களில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் தற்சமயம் தங்க நிறத்தில் கிடைக்கிறது. கேவியர் எனும் ரஷ்ய நிறுவனம் கேலக்ஸி நோட் 9 மாடலின் ஃபைன் கோல்டு எடிஷனை உருவாக்கியுள்ளது. இதன் பின்புற பேனலில் 1 கிலோ ஃபைன் கோல்டு 999.9 பொருத்தப்பட்டுள்ளது.
Poco F 1
இந்தியாவில் போகோ F 1 விலை:
போகோ F 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.20,999
போகோ F 1 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.23,999
போகோ F 1 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.28,999
போகோF 1 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் ரூ.29,99
போகோபோன் எஃப்1 மாடலில் 6.0 இன்ச் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், லிக்விட் கூலிங் வசதி, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் பிரைமரி கேமரா, ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பின்புறைம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது
Jio Phone 2
விலை ரூ.2,999
இந்த போனில் 2.4 இன்ச்,320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் டூயல் கோர் பிராசஸர் 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டெர்னல் மெமரி இருக்கிறது மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 2 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 2000 Mah பேட்டரி இருக்கிறது
Cool Pad 5A
விலை ரூ.6,999
கூல்பேட் மெகா 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆஃப்லைன் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, குவாட்-கோர் ஸ்ப்ரெட்ரம் SC9850K பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது. போட்டோ எடுக்க 8 MP பிரைமரி கேமரா, ஃபிளாஷ், 0.3 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மெகா 5ஏ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
Moto P 30
விலை ரூ.25,380
மோட்டோ P30 ஸ்மார்ட்போனில் லெனோவோ இசட்5 போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்பக்கம் கார்னிங் கொபரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, 1.25μm பிக்சல், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. சப்போர்ட் மற்றும் செல்ஃபிக்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சம், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது
Tecno Camon iAce
விலை ரூ.6,799
இந்த போனில் 5.5 இன்ச் 1440x720 பிக்சல் HD .பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது இதனுடன் இதன் இதில் 13 MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், f/2.0 8 MP செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ் பேஸ் அன்லாக் கொண்டுள்ளது மற்றும் 3050 Mah பேட்டரி இருக்கிறது
Xiaomi Mi A2
விலை ரூ.16,999
Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 MP பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 MP இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், 20 எம்பி சோனி IMX376 செல்ஃபி கேமரா, சாஃப்ட் LED ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Honor Play
விலை - ரூ.23,999
Honor Play ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. AI சார்ந்த 20 எம்பி டூயல் பிரைமரி கேமரா சென்சாருடன் இணைந்து போர்டிரெயிட் படங்களையும் மிகத் தெளிவாக எடுக்கும். போனுக்கு சக்தியூட்டும் விதமாக 3750 Mah . பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Huawei Nova 3i
விலை - ரூ.20,990
Nova 3i ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் 19:5:9 ரக வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. போட்டோக்கள் எடுக்க 24 எம்பி செல்ஃபி கேமரா, 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கிரின் 710 ஆக்டா-கோர் 12nm சிப்செட் மற்றும் GPU டர்போ அம்சம் வழங்கப்பட்டுள்ளது.