2019 ஆண்டில் அறிமுகமான அசத்தலான ஸ்மார்ட்போன்கள்..!

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Mar 19 2019
2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

இன்ற கால கட்டத்தில்  தொழில்நுட்பம் அதிகளவு வளர்த்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்ததே, நம்மிடம் எது இருந்தாலும், இல்லையென்றாலும் ஸ்மார்ட்போன்  அவசியமாக  இருக்கும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி  வருகிறார்கள் , இப்போதெல்லாம் அனைவரும் ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட்போன்கள்  பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்களின் இடையில் எத்தனை போட்டிகள். இதனுடன் அந்த அத்தனை போன்களும் பட்ஜெட்  விலையில் வந்து விடுகிறது. இதனுடன் இதில் கேமரா, ரேம் ஸ்டோரேஜ், பேட்டரி என  பல  அம்சம் சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறோம்  அந்த  வகையில்  2019 ஆம்  ஆண்டில் அறிமுகமான  ஸ்மார்ட்போன்களை  பற்றி  பார்ப்போம்.. 

 

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

சாம்சங் Galaxy  Fold சிறப்பம்சங்கள்:

- 7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED பேனல்
- 4.6 இன்ச் சூப்பர் AMOLED பேனல்
- 12 ஜி.பி. ரேம்
- 512 ஜி.பி. மெமரி
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, டூயல் பிக்சல் AF, OIS, f/1.5 - f/2.4
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, PDAF, OIS, f/2.4
- 10 எம்.பி. f/2.2 + 8 எம்.பி. டெப்த் கேமரா, f/1.9 (உள்புறம் இரு கேமரா செட்டப்)
- 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2  
- ஆண்ட்ராய்டு பை
- 4380 Mah . பேட்டரி (இரு பேட்டரிகள்

கேலக்ஸி ஃபோல்டு விற்பனை விவரங்கள்:

சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26, 2019 முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறது. இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,41,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

Galaxy S10 சிறப்பம்சங்கள்:

- 6.1 இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
- 8 ஜி.பி. ரேம்
- 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS
- 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
- 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
- 128 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. (இரு வேரியண்ட்கள்)
- இரு வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
- அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3400 Mah  பேட்டரி

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

Galaxy S 10 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
- 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம்
- 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS
- 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
- 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
- 8 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2
- 128 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. (மூன்று வேரியண்ட்கள்)
- மூன்று வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
- அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4100 Mah. பேட்டரி

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

கேலக்ஸி S 10E சிறப்பம்சங்கள்:

- 5.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஃபிளாட் டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS
- 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
- 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
- 128 ஜி.பி., மற்றும் 512 ஜி.பி. (இரு வேரியண்ட்கள்)
- இரு வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஹோம் பட்டனில் கேபாசிட்டிவ் கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3100 Mah பேட்டரி

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

சாம்சங் Galaxy M10 சிறப்பம்சங்கள்:

- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் HD .பிளஸ் 19.5:9 TFT டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர்
- மாலி-G71 GPU
- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3430 Mah . பேட்டரி

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

சாம்சங் கேலக்ஸி M 20 சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் HD  பிளஸ் 19.5:9 TFT டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
- மாலி-G71 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 5000 Mah  பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங் வசதி

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

Moto G7  பவர்  சிறப்பம்சங்கள்:

- 6.2 இன்ச் 1570x720 பிக்சல் HD  பிளஸ் LTPS LCD 19:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12um பிக்சல்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 5,000 Mah . பேட்டரி
- 15 வாட் டர்போ சார்ஜிங்

இந்தியாவில் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரீடெயில் விற்பனை கடைகளில் விற்பனைக்கு  வருகிறது.

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

டெக்னோ கேமான்  iACE2 மற்றும் iACE2X  சிறப்பம்சங்கள்

- 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். ஜி.இ. கிளாஸ் GPU
- 2 ஜி.பி. ரேம் (ஐ.ஏஸ்.2)
- 3 ஜி.பி. ரேம் (ஐ.ஏஸ். 2 எக்ஸ்) 
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் HIOS 4.1
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3050 Mah . பேட்டரி

டெக்னோ கேமான் டெக்னோ கேமான்  iACE2 மற்றும் iACE2X  ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.6,699 மற்றும் ரூ.7,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

LG Q9 one சிறப்பம்சங்கள் 

 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் IPS டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9
- கைரேகை சென்சார்
- பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- MIL-STD 810G சான்று
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3000 Mah பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

எல்.ஜி. கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் மொராக்கன் புளு நிறத்தில் கிடைக்கிறது. கொரியாவில் இதன் விலை 599,500 கொரியன் வொன் (இந்திய மதிப்பில் ரூ.37,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

Realme C1 (2019 சிறப்பம்சங்கள்  
Realme C1 (2019 கடந்த வருடம் அறிமுகம்  செய்யொப்பட்ட  போனை விட  பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை மற்றும் சுமார்  அதே சிறப்பம்சங்களுடன்  இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனின்  இமூமுறை  பிளாஸ்டிக்  பாடி  டிசைன்  மற்றும் ஒரு  பெரிய  டிஸ்பிளே பார்ப்பதற்கு கிடைக்கிறது  6.2 இன்ச் கொண்ட LCD  டிஸ்பிளே  1520×720  பிக்சல் HD+ ரெஸலுசன் 19:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  மற்றும் டிஸ்பிளே  வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  450 SoC  மற்றும் ஆன்டெனா  506 GPU  கொண்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தில் 13 மற்றும் 2 மெகாபிக்ஸல் டூயல் பின் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனில் 5 மெகாபிக்ஸல் செல்பி கேமரா கேமரா கொடுக்கப்பட்டுள்ளது Realme C1 (2019) Wi-Fi, ப்ளூடூத் மற்றும் GPS  சப்போர்ட்  வழங்குகிறது  ஆனால்  இதில் பிங்கரப்ரின்ட்  சென்சார் வழங்கப்படவில்லை

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

Oppo K1  சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D  வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
- அட்ரினோ 512 GPU
- 4 ஜி.பி. ரேம் 
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3600 Mah . பேட்டரி

இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ள  K1 ஸ்மார்ட்போனில் போட்டோக்கள் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்ஃபி எடுக்க 25 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது.  இந்தியாவில் புதிய ஒப்போ K1 ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் கோ புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

Moto G7 Plus சிறப்பம்சங்கள்:

- 6.2 இன்ச் 2270x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 1.22um பிக்சல், OIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.25um பிக்சல்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3,000 MAh . பேட்டரி
- 27 வாட் டர்போ சார்ஜிங்

மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் - டீப் இன்டிகோ மற்றும் விவா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 340 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,320) என துவங்குகிறது. 

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

Moto G7 பிளே சிறப்பம்சங்கள்:

- 5.7 இன்ச் 1512x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.22um பிக்சல், PDAF
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் டர்போ சார்ஜிங்

மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போன் டீப் இன்டிகோ மற்றும் ஸ்டேரி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,215) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

Coolpad Cool 3 ​சிறப்பம்சங்கள்:
- 5.71 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 Mah  பேட்டரி

விலை  மற்றும் விற்பனை 
இந்தியாவில் கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ரூபி பிளாக், ஓசன் இன்டிகோ மற்றும் டியல் கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கிறது.
 

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் 2246x1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் ப்யூர் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். சிப்செட்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 9.0 பை
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS
- 13 எம்பி இரண்டாவது பிரைமரி, ZEISS ஆப்டிக்ஸ்
- 20 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3500 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்


விலை மற்றும் விற்பனை 

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் பிளாக்/சில்வர், ஐயன்/ஸ்டீல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

2019  ஆண்டில்  அறிமுகமான  அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்..!

Lava Z,92  சிறப்பம்சங்கள்:
 
- 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3260 Mah . பேட்டரி

லாவா Z,92 ஸ்மார்ட்போன் ஓசன் புளு-பிளாக் கிரேடியன்ட் ஃபினிஷ் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா Z,92 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் மற்றும் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது