MWC விழாவில் அறிமுகம் செய்த சாதனைகள் என்ன என்ன

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Feb 28 2019
MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

 MWC 2019  நிகழ்வு தற்பொழுது நடந்து பெரும் நிலையில் நிறைய நிறுவனம்  அதன்  பொருட்களை  அறிமுகப்படுத்தியுள்ளது, இதனுடன் இவ்விழாவில்  ஒவ்வொரு நிறுவனமும் அதன்  தொழில்நுட்ப  சாதனங்களை  அறிமுகம் செய்து  வருகிறது, இதனுடன் இந்த நிகழ்வு  தற்பொழுது பார்சிலோனாவில்  நடைபெற்று வருகிறது . இந்த நிகழ்வில்  ஒவ்வொரு நிறுவனமும்  அதன்  புதிய  சதங்களை அறிமுகப்படுத்தி  வரும் நிலையில். இந்த  நிகழ்வில் புதிய 5G , ஸ்மார்ட்போன்கள்  மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல அசத்தலான  கேமரா அம்சங்கள் ஈன இருக்கிறது  மேலும் இந்த லிஸ்டில்  நோக்கியாவின்  5 கேமரா  கொண்ட ஸ்மார்ட்போன், Huawei  மற்றும் LG  பல  ப்ராண்ட்கள்  கொண்டுள்ளது 

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

சியோமி நிறுவனம் Mi மிக்ஸ் 3 5ஜி, தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது

Xiaomi Mi மிக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:5:9 டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர் 
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, 26 எம்.எம். வைடு-ஆங்கிள் லென்ஸ், 1/2.6″ சோனி IMX363, f/1.8, 1.4µm பிக்சல், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3+, 1.0 µm பிக்சல், f/2.4
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சூப்பர் பிக்சல், சோனி IMX576
- 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா (DOF), OV02A10 சென்சார்
- கைரேகை சென்சார்
- 5ஜி சப்6, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி
- 3800 Mah . பேட்டரி
- குவிக் சார்ஜ் 4.0 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 10W Qi வயர்லெஸ் சார்ஜிங்

விலை  தகவல் 
சியோமி Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.48,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை மே மாதத்தில் துவங்குகிறது.

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

ஐந்து கேமரா அமைப்புடன் நோக்கியா 9 Preview  அறிமுகமானது இந்த கேமரா அமைப்பில் மூன்று  மோனோகுரோம் மற்றும் இரண்டு  RGB  கொண்டுள்ளது. இதனுடன் இதன் அனைத்திலும்  f/1.82 அப்ரட்ஜர்  உடன் வருகிறது. இதனுடன்  இந்த சாதனத்தில் ஒரு  5.99 இன்ச்  கொண்ட  2K  டிஸ்பிளே  Qualcomm Snapdragon 845 SoC  மற்றும் 6GB  ரேம் கொண்டுள்ளது. 


நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் சார்ஜிங்

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49,650) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

Nokia  4.2 MWC  விழாவில் அறிமுகம் செய்துள்ளது 

நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:

- 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, F2.2/1.75µm பிக்சல் 2 பேஸ் டிடெக்‌ஷன் மற்றும் பிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0/1.12µm பிக்சல்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- கைரேகை சென்சார்
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) முதல் துவங்குகிறது

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

MWC 2019: யில் Huawei அறிமுகம் செய்தது மூன்று புதிய லேப்டாப்கள் Matebook 13, Matebook 14 மற்றும் Matebook X Pro

Matebook X Pro
புதிய மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 மாடலில் 13.9 இன்ச் 3K LTPS ஃபுல்வியூ டிஸ்ப்ளே, 14.6 அளவில் மெல்லிய மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் மற்றும் NVIDIA GeForce MX250 GPU கிராஃபிக்ஸ் வசதியுடன் வருகின்றது.

ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 சிறப்பம்சங்கள்:

- 13.9 இன்ச் 3000x2000 பிக்சல் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5-8265U / i7-8565U பிராசஸர்
- 2 ஜி.பி. GDDR5 NVIDIA GeForce MX250 GPU 
- இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 620
- 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR3 2133MHz ரேம்
- 512 ஜி.பி. / 1000 ஜி.பி. NVMe PCIe எஸ்.எஸ்.டி.
- விண்டோஸ் 10 ஹோம்
- 1 எம்.பி. ஹெச்.டி. வெப்கேமரா
- பவர் பட்டனில் கைரேகை சென்சார்
- வைபை 802.11ac 2.4 GHz 300 Mbps, 5 GHz 1733 Mbps, 2 x 2 MIMO
- ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. 3.0 போர்ட், ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி. டைப்-சி
- குவாட் டிஜிட்டல் மைக்ரோபோன்கள்
- குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
- 57.4 Wh பேட்டரி

விலை 
ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 லேப்டாப் மிஸ்டிக் சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 1599 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,28,820) என்றும் டாப் எண்ட் வேரியண்ட் விலை 1999 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,61,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

 MWC 2019  நிகழ்வு தற்பொழுது நடந்து வரும் நிலையில்  LG V50 ThinQ  தவிர ThinQ மற்றும் LG G8s ThinQ மொபைல்  போன்களை அறிமுகம் செய்துள்ளது

எல்.ஜி. V50 தின்க் சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல்விஷன் OLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU 
- ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம்
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9 பை
- 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
- 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8, 1.22μm, 80° லென்ஸ்
- 5 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 1.12μm, 90˚ லென்ஸ்
- கைரேகை சென்சார்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
- DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ
- 5ஜி, 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
- 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

புதிய வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 8 எம்.பி. 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

எல்.ஜி. ஜி8 தின்க் சிறப்பம்சங்கள்:

- 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9 பை
- 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
- 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
- பிங்கர்ப்ரின்ட் சென்சார்
- 3D ஃபேஸ் அன்லாக்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
- DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
- 3,500 Mah  பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

எல்.ஜி. ஜி8எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:

- 6.2 இன்ச் 2248x1080 பிக்சல் 19.5:9 FHD பிளஸ் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9 பை
- 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
- 13 எம்.பி. சூப்பர் வைடு கேமரா
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
- பிங்கர்ப்ரின்ட் சென்சார்
- 3D ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
- 3550 Mah . பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0


எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போன் கார்மைன் ரெட், நியூ அரோரா பிளாக் மற்றும் நியூ மொராக்கன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை மார்ச் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

போல்டப்பில்  சாதனைகளுக்கு  புதிய  தொழில்நுட்பத்தை  அறிமுகம் செய்த TCL 

TCL  கம்யூனிகேஷன் நிறுவனம் காப்புரிமை பெற்ற தனது டிராகன்ஹின்ஜ் தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. TCL   மடிக்கக்கூடிய மொபைல் சாதனங்களில் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேக்களை சிசாட் எனும் நிறுவனம் வழங்குகிறது.

டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவனம் தனது முதல் டிராகன் ஹின்ஜ் கான்செப்ட் கொண்ட சாதனங்களை வரும் நாட்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத்தொடர்ந்து நுகர்வோர் பயன்படுத்தக்கூடிய மடிக்கக்கூடிய சாதனங்களை 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய டி.சி.எல். திட்டமிட்டுள்ளது.

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

MWC 2019 யில் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. 

நோக்கியா 1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 5.45 இன்ச் FWVGA+ IPS டிஸ்ப்ளே
- குவாட்கோர் மீடியாடெக் MT6739WW பிராசஸர்
- 1 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. மெமரி
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்)
- 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- மைக்ரோ யு.எஸ்.பி.

நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,030) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

MWC 2019 யில் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. 

நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:

- 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm
- பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
- ஆண்ட்ராய்டு 9 பை
- மைக்ரோ யு.எஸ்.பி. 
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 139 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,873) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

MWC 2019 யில் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. 

நோக்கியா 210 சிறப்பம்சங்கள்:

- 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
- மீடியாடெக் MT6260A பிராசஸர்
- வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 16 எம்.பி. இன்டெர்னல் மெமரி
- எஃப்.எம். ரேடியோ
- எம்.பி.3 பிளேயர்
- ஃபேஸ்புக், ஸ்நேக் கேம்
- செயலிகளை டவுன்லோடு செய்ய ஆப் ஸ்டோர்
- டூயல் சிம் ஸ்லாட்
- 1020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்

நோக்கியா 210 மொபைல் போன் சார்கோல், ரெட் மற்றும் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 35 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

MWC  விழாவில்  அறிமுகம்  செய்த சாதனைகள்  என்ன என்ன

MWC 2019:  யில் அறிமுகப்படுத்தியுள்ளது Lenovo Tab V


MWC 2019:  யில் அறிமுகப்படுத்தியுள்ளது அதன் லேட்டஸ்ட் டாப் Tab Lenovo Tab V7 அறிமுகப்படுத்தியது இந்த டேப்பில் உங்களுக்கு ஒரு  6.9- இன்ச்  FHD+ 18:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  கொண்டுள்ளது இதனுடன் இந்த சாதனத்தில்  ஒரு குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 450  சிப்செட் உடன் அறிமுகம் செல்லைய்யப்பட்டது