எந்தவொரு அக்கவுண்டை பாதுகாக்க பாஸ்வர்டை பயன்படுத்துகிறோம், ஆனால் அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் கவனிப்பதும் முக்கியம். NordPass யின் அறிக்கை 2022 யில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய பாஸ்வர்டை வெளிப்படுத்தியுள்ளது. பட்டியலில் சுமார் 200 பாஸ்வர்ட்கள் கூறப்பட்டுள்ளன, மேலும் அவற்றை ஹேக்கர்கள் எவ்வளவு நேரம் எடுத்தார்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற 25 பாஸ்வர்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி பார்க்கலாம்.
password
ஒரே செக்கண்டில் கண்டுபிடிக்க கூடிய பாஸ்வர்ட்
123456
ஒரே செக்கண்டில் ஹேக் செய்யக்கூடிய பாஸ்வர்ட்
12345678
ஒரே செக்கண்டில் ஹேக் செய்யக்கூடிய பாஸ்வர்ட்
bigbasket
5 நிமிடத்தில் இந்த பாஸ்வர்டை ஹேக் செய்யலாம்.
123456789
ஒரே செக்கண்டில் இந்த பாஸ்வர்டை ஹேக் செய்யலாம்.
pass@123
2 செக்கண்டில் ஹேக் செய்யக்கூடிய பஸ்சவார்டாகும்
1234567890
ஒரே செக்கண்டில் இந்த பாஸ்வர்டை ஹேக் செய்யலாம்
anmol123
17 நிமிடத்தில் ஹேக் செய்யலாம்
Abcd1234
ஒரு செக்கண்டில் இந்த பாஸ்வர்டை ஹேக் செய்யலாம்.
googledummy
23 நிமிடத்தில் ஹேக் செய்யலாம்
Indya123
2 நிமிடத்தில் ஹேக் செய்யக்கூடிய பாஸ்வர்ட்
qwerty123
1 செக்கண்டில் பாஸ்வர்டை ஹேக் செய்யப்படும்
987654321
1 செக்கண்டில் பாஸ்வர்டை ஹேக் செய்யலாம்
kapil*12345
3 மணி நேரத்தில் இந்த பாஸ்வர்டை ஹேக் செய்ய முடியும்.
123456789a
1 செக்கண்டில் இந்த பாஸ்வர்டை ஷேர் செய்ய முடியும்.
p@ssw0rd
1 செக்கண்டுக்கு குறைவில் இந்த பாஸ்வர்டை ஹேக் செய்ய முடியும்.