நீங்கள் Rs20000க்கு கீழே உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் வாங்குவதர்க்கு பரகிருர்களா ? இந்த ஆண்டு இங்கே நிறைய புதிய ஸ்மார்ட்போன்கள் Rs 20000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன் செக்மேன்ட்கள் லான்ச் ஆகியுள்ளது. இங்கு நிறைய ஸ்மார்ட்போன்கள் நல்ல பர்போமான்ஸ் ஓப்பர் செய்கிறது சில ஸ்மார்ட்போன் உயர் flagship ஸ்மார்ட்போன்களுடன் வருகிறது.. இங்கு நிறைய உங்கள் விருபங்களில் Rs20000க்கு கீழ் உள்ள விலைகளில் எந்தபோன்களையும் வாங்கலாம். இந்த போன்கள் அனைத்தும் நல்ல பர்போமான்ஸ், ஓப்பர் செய்கிறது. மிட் ரேன்ஜ் போன் வாங்க விரும்புவோர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு
Honor 8
இந்த போன் கடந்த ஆண்டு லான்ச் ஆனது. இந்த போன் 20,000ருபாய் பட்ஜெட்டில் இது நல்ல ஒப்சனக இருக்கிறது. போனின் பேட்டரி சைஸ் மற்றும் பர்போமான்ஸ் அருமையாக இருக்கிறது. இதில் டுயல் கேமரா செட்டப் இருக்கிறது.
Moto G5 Plus
நீங்கள் Rs20000க்கு கீழே உள்ள ரேன்ஜில் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதர்க்கு பர்கிருர்கள் என்றால் Moto G5 Plus சிறந்த போன் இதை நீங்கள் பாருங்கள். இந்த டிவசில் அருமையான பர்போமான்ஸ் தருகிறது இதனுடன் பேட்டரி லைப் நல்ல இருக்கிறது மற்றும் மிக சிறந்த கேமரா ஓப்பர் செய்கிறது
Xiaomi Mi Max 2
Xiaomi Mi Max 2 ஸ்மார்ட்போனில் 6.44இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த டிவைசில் ஸ்னாப்டிராகன் 625 SoC இருக்கிறது. மிட் ரேன்ஜ் ஸ்க்ரீன் விரும்புவோர்கள் இது ஒரு நல்ல ஒப்சன்
Samsung Galaxy On Max
Samsung Galaxy On Max ஒரு நல்ல பட்ஜெட்டில் வருகிற போன். இந்த போன் நல்ல டிஸ்ப்ளே உடன் நல்ல பேட்டரி லைப் ஓப்பர் செய்கிறது.
Xiaomi Redmi Note 4
Xiaomi Redmi Note 4 இந்த செக்மென்ட்டில் இது ஒரு நல்ல போனாக இருக்கிறது இந்த போனில் ஸ்னாப்டிராகன் 625 SoC, இருக்கிறது. இந்த டிவைசில் 13MPயின் ரியர் கொடுக்கபட்டுள்ளது.
Honor 8 Lite
Honor 8 Lite மற்றொரு நல்ல போன். இந்த போனில் Honor 6X விட மிக சிறந்த கேமரா இருக்கிறது. இந்த டிவைசில் உங்களுக்கு 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
Huawei Honor 6X
நீங்கள் டுயல் கேமரா செட்டப் உடன் கேமரா வாங்க விரும்பினால் மற்றும் போட்டோ குவாலிட்டி நல்ல இருக்கணும்னு எதிர் பர்கிருர்களா, அப்படி என்றால் இந்த போன் உங்களுக்கு ஒரு நல்ல விருபதுல இருக்கும்
Xiaomi Redmi 4
இது ஒரு நல்ல பட்ஜெட் போன் இந்த டிவசில் ஸ்னாப்டிராகன் 435 SoC உடன் இருக்கிறது மற்றும் சில ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிரது. இந்த போனில் 4100mAh பெரிய பேட்டரி உள்ளது
Lenovo Z2 Plus
Lenovo Z2 Plus யில் 5 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிவைசில் ஸ்னாப்டிராகன் 820யில் ஓடுகிறது மற்றும் இதில் 4GB மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது
LG Q6
LG Q6 இப்பொழுது பார்க்க சிறந்த போனாக இருக்கிறது இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 2160) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Oct இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது..இந்த போனில் கேமரா அடக்கமான மற்றும் நல்ல பேட்டரி லைப் தருகிறது இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.
Honor 9i
Honor 9i ல் நான்கு கேமரா இருக்கிறது இதில் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் OS ஆண்ட்ராய்ட்: 7.0 வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.9-inchஇன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன்(2160x1080p) பிக்சல் இருக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Oct இருக்கிறது. இதன் ரியர் கேமரா 16MP + 2MP மற்றும் பிரண்ட்13MP + 2MP இருக்கிறது இதில் 3440mAh பேட்டரி உடன் வருகிறது.