தொழில்நுட்பம் பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் புதிய புதிய வடிவமைப்புடன் வர ஆரம்பித்துள்ளது அந்த வகையில் கேமராக்களில் பல அசத்தலான வடிவமைப்பை கொண்டு வந்துள்ளது சுழலும் கேமரா, பாப்-அப் கேமரா, ட்ரிப்பில் கேமரா என பல அம்சங்ங்க வந்துள்ளது, அந்த வகையில் இன்று நாம் 48 மெகாபிக்ஸல் உடன் வரும் கேமரா ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட் பற்றி இங்கு பார்க்க போகிறோம் மேலும் இன்றய காலத்தில் 48 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா ஸ்மார்ட்போன் மிகவும் குறைந்த விலையில் கிடைத்து விடுகிறது.சரி வாருங்கள் பார்க்கலாம் எத்தனை ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது எண்று.
ONEPLUS 7 PRO
இதன் கேமரா பற்றி பேசினால் கேமரா பிரிவில் டிரிப்ள கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன் 7P len கொண்டு f/1.6 அப்ரட்ஜர் உடன் 1/2.25" சோனி IMX586 பெற்றுள்ளது. 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமரா f/2.4 துவாரம் உடன் 3x சூம் வசதியை பெற்றும், 16 மெகாபிக்சல் பெற்ற 117°அல்ட்ரா வைட் கேமரா f/2.2 லென்ஸ் வழங்கப்பட்டுள்ளதுசெல்பி கேமரா பற்றி பேசினால் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என பாப் அப் செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது
Oneplus 7
OnePlus 7 மொபைல் போனில் உங்களுக்கு ஒரு full-screen display நீங்கள் இங்கு பார்க்க முடியும், இந்த மொபைல் போனை பார்க்க உங்களுக்கு OnePlus 6T போலவேர் இருக்கும். இதனுடன் இதில் வாட்டர்ட்ராப் நோட்ச் உடன் அறிமுகமாகியுள்ளது இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் வருகிறது இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 6.2-இன்ச் h Full HD+ 60Hz AMOLED டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.
OnePlus 7 இதில் கேமரா பற்றி பேசினால் 48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன், f/1.6 துவாரத்துடன் 1/2.25" சோனி IMX586 மற்றும் 5 மெகாபிக்சல் செகன்ட்ரி கேமரா கொண்டதாக அமைந்துள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என முன்புற கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளத
ASUS ZENFONE 6
Asus ZenFone 6 யில் 6.4 இன்ச் முழு HD+ IPS டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதன் ரெஸலுசன் 1080x2340 பிக்சல் இருக்கிறது. மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது அதாவது 92 சதவிகிதம் ஸ்க்ரீன்-to-ஸ்க்ரீன் பாடி ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒக்ட்டா கோர் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 855 SoC யில் இயங்குகிறது. மேலும் இதில் 8GB ரேம் மற்றும் ஆன்டெனா 640 GPU உடன் வருகிறது.
இது வரை நாம் கேமராவை பற்றி பேசினால், இதில் இரட்டை கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் ஒரு 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதன் அப்ரட்ஜர் f/1.79 இருக்கிறது மற்றும் இதில் டுயல் LED பிளாஷ் உடன் செகண்டரி கேமரா 13 மெகாபிக்ஸல் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இது அல்ட்ரா வைட் என்கில்ஸ் எடுக்க முடியும்.
OPPO RENO
ஒப்போ நிறுவனம் தனது ரெனோ இசட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD. பிளஸ் AMOLED வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் நிறுவனத்தின் புதிய ஹீலியோ P90 12 என்.எம். பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரெனோ இசட் பெற்றிருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 8 ஜி.பி. ரேம், 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
SAMSUNG GALAXY A80
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்லைட் அவுட் கேமரா சாம்சங்கின் H -to -H டிஸ்பிளே போன்றவை இதில் வழங்குகிறது.இதனுடன் இதில் முழு டிஸ்பிளே அதாவது பேசில் இல்லாத டிஸ்பிலேவை வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் டிஸ்பிளே ஒரு 6.7 இன்ச் இருக்கிறது மேலும் இதன் ரெஸலுசன் 1080x2400 பிக்சல் இருக்கிறது.இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 20:1 இருக்கிறது
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் உடன் அட்ரினோ 618ஜிபியு அடங்கிய சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டிருக்கும். இதன் கேமராவை பற்றி பேசினால், கேலக்ஸி A 80 ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது
Honor View 20
Honor View 20 மொபைல் போன் பற்றி பேசினால் இதில் உங்களுக்கு 6.39-இன்ச் கொண்ட FHD+ ஆல் வியூவ் டிஸ்பிளே கொண்டுள்ளது மேலும் அதில் உங்களுக்கு 2310x1080 பிக்சல் ரெஸலுசன் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த மொபைல் போனில் ஒரு பன்ச் ஹோல் டிசைன் கொண்டுள்ளது,
Honor View 20 மொபைல் போனில் ஒரு Kirin 980 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த மொபைல் போனில் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையில் வழங்கப்பட்டுள்ளது மற்றும் Honor View 20 யின் கேமரா பற்றி பேசினால் இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 48MP பின் கேமரா வழங்கப்பட்டுள்ளது, அது டூயல் NPU மற்றும் டூயல் IPS உடன் வருகிறது இதை தவிர இதில் 25MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
REDMI NOTE 7 PRO
Xiaomi Redmi Note 7 பற்றி பேசினால் அதில் 6.3 இன்ச் FHD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 1080 x 2340 பிக்சல் இருக்கிறது Xiaomi Redmi Note 7 ப்ரோசெசர் பற்றி பேசினால் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 660 ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதில் 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் SD கார்ட் வழியாக 256GB வரை அதிகரித்து கொள்ளலாம்
Xiaomi Redmi Note 7 கேமரா பற்றி பேசினால் 48MP பின் கேமரா இருக்கிறது இதனுடன் இந்த கேமராவில் 5MP டெப்த் சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 13MP செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது Redmi Note 7 pto பற்றி பேசினால் 4,000mAh பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் 4குயிக் சார்ஜ் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 43 நிமிடங்களில் 100 ஸ்வதவிதம் சார்ஜ் ஆகிவிடும்.
VIVO V15 PRO
புதிய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD . பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 9 கொண்டிருக்கும் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் டர்போ கேமிங் மோட், இஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
போட்டோ எடுக்க 48 எம்.பி. குவாட்-பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுடன் ஏ.ஐ. சூப்பர் நைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.
Redmi Note 7S
Redmi அதன் புதிய Redmi Note 7S ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த சதானத்தில் 48MP கேமரா USB டைப் C போர்ட் 4000mAh யின் பேட்டரி போன்றவை வழங்குகிறது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் முதல் விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த சாதனம் ஓரா டிசைன் உடன் ஓனிக்ஸ் ப்ளாக் சக்யர் ப்ளூ மற்றும் ரூபி ரெட் கலர் விருப்பத்தில் கிடைக்கும்.
,இந்த சாதனத்தில், 6.3 இன்ச் முழு HD+ டாட் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த சாதனம் 2.5D கர்வ்ட் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இதனுடன் முன் மற்றும் பின் புறத்தில் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்சன் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த சாதனத்தில் P2i நேனோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.இதன் கேமராவை பற்றி பேசினால்,Redmi Note 7S யில் 48 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் அது f1.8 அப்ரட்ஜர் கொண்டுள்ளது. மற்றும் இந்த சாதனத்தில் நைட் மோட் மற்றும் AI தொழில்நுட்பத்துடன் வருகிறது.இதனுடன் இதில் ஒரு 5 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 13 மெகாபிக்ஸல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Redmi K20
புதிய ரெட்மி K20 ஸ்மார்ட்போனிலும் K20 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
Redmi K20 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 124.8° அல்ட்ரா வைடு சென்சார், 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஔரா பிரைம் டிசைன், 3D கிளாஸ் பேக், புளு மற்றும் ரெட் சார்ந்த ஃபிளேம் பேட்டன் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4000Mah . பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Redmi K20 pro
புதிய Redmi K 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள 6.39 இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. Redmi K20 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 124.8° அல்ட்ரா வைடு சென்சார், 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஔரா பிரைம் டிசைன், 3D கிளாஸ் பேக், புளு மற்றும் ரெட் சார்ந்த ஃபிளேம் பேட்டன் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Realme X
புதிய Realme X ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765 Mah பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிஷனும் கிடைக்கிறது.
Mi A3
புதிய ஸ்மார்ட்போனில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபிக்களை எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களில் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தரமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.புதிய ஸ்மார்ட்போனில் 3D வளைந்த பின்புறம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் 10வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
Asus ZenFone 6Z
Asus ZenFone 6 யில் 6.4 இன்ச் முழு HD+ IPS டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதன் ரெஸலுசன் 1080x2340 பிக்சல் இருக்கிறது. மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது அதாவது 92 சதவிகிதம் ஸ்க்ரீன்-to-ஸ்க்ரீன் பாடி ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒக்ட்டா கோர் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 855 SoC யில் இயங்குகிறது. மேலும் இதில் 8GB ரேம் மற்றும் ஆன்டெனா 640 GPU உடன் வருகிறது.
இது வரை நாம் கேமராவை பற்றி பேசினால், இதில் இரட்டை கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் ஒரு 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதன் அப்ரட்ஜர் f/1.79 இருக்கிறது மற்றும் இதில் டுயல் LED பிளாஷ் உடன் செகண்டரி கேமரா 13 மெகாபிக்ஸல் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இது அல்ட்ரா வைட் என்கில்ஸ் எடுக்க முடியும்
OPPO F11
OPPO F11 உடன் டுயல் கேமரா செட்டப் of 48MP + 5MP செட்டப் உடன் வருது, இந்த 48MP யூனிட் ஹை ரேசளுசனுடன் புகைப்படம் எடுக்க உதவுகிறது, அதுவே 5MP கேமரா சென்சார் டெப்த் சென்சார வேலை செய்கிறது.இது உங்களுக்கு போர்ட்ரைட் ஷோட்ஸ் எடுக்க உதவுது, இதனுடன் இந்த போன் ஒரு 16MP முன் பெசிங் கேமராவுடன் ஸ்க்ரீனின் வாட்டர்ட்ரோப் நோட்ச் உள்ளே கொண்டிருக்கிறது.இந்த போன உடன் AI 2.1 இருப்பதனால் அது தானாகவே செல்பி மேம்படுத்துகிறது
XIAOMI BLACK SHARK 2
புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR . வசதி வழங்கப்பட்டுள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறப்பான கேமிங் அனுபவம் வழங்க லுட்ரிகஸ் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் சி.பி.யு.-வில் ஏற்படும் வெப்பத்தை அதிகபட்சம் 14 சதவிகிதம் வரை குறைக்கும்.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளத
OPPO F11 Pro Marvel Avangers
றப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்11 ப்ரோ மாடலில் 6.5 இன்ச் FHD+ பானரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0, இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.இத்துடன் மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் பெட்டியில் அவெஞ்சர்ஸ் சின்னம், ஸ்டேம்ப்டு பேட்ஜ் மற்றும் சிறப்பு பரிசு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.