தொழில்நுட்பம் பல மடங்கு வளர்ச்சி அடைய புதிய ஸ்மார்ட்போன்களை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது, அந்த வகையில் அசத்தலான டிஸ்பிளே, நல்ல பேட்டரி பவர்கேமரா ப்ரோசெசர் மற்றும் தற்பொழுது ட்ரண்டில் இருக்கும் பாப்-கேமரா மற்றும் ட்யூ ட்ரோப் செல்பி கேமரா என்ற பல அசத்தலான அம்ஸங்களுடன் வருகிறது அதையும் தாண்டி தற்பொழுது மிகவும் பாப்புலரான 5G ஸ்மார்ட்போன்களும் மற்றும் நான்கு கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வர ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் நாம் பல அசத்தலான தொழில்நுட்பத்துடன் வரும் 2020யில் அறிமுகமான பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
IQOO பிராண்டின் புதிய IQOO 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
- 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி
- 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யு.ஐ. 1.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.46
- 13 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.45
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4440 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 55 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்
விலை தகவல்
IQOO 3 மற்றும் IQOO 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் வொல்கானோ ஆரஞ்சு, குவாண்டம் சில்வர், டொர்னாடோ பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ஐகூ 3 4ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 36,990 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39,990 என்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி பிராண்டு தனது முதல் ஃபிளாக்ஷிப் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது
- 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. (UFS 3.0) மெமரி
- 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ.
- டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், UIS
- 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.5
- 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
- 2 எம்.பி. பிளாக்-வைட் டெப்த் கேமரா, f/2.4
- 32 எம்.பி. பன்ச் ஹோல் கேமரா, f/2.5
- 8 எம்.பி. 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் செல்ஃபி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி, டூயல் லினீயர் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 64 வாட் சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 18 வாட் QC/PD சார்ஜிங்
- 30 வாட் VOOC 4.0 ஃபிளாஷ் சார்ஜ்
ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மோஸ் கிரான் மற்றும் ரஸ்ட் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39,999 என்றும், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-G72MP3 GPU
- 6 ஜி.பி. LPDDR4x ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
- 5 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.2
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.ஆம். ஆடியோ ஜாக்
- எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஓசன் புளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 5-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
- 6.6 இன்ச் 2480x1148 பிக்சல் 19.5:9 OLED டிஸ்ப்ளே (மடிக்கப்பட்ட நிலையில்)
- 6.38 இன்ச் 2480x892 பிக்சல் OLED 25:9 பின்புறம் பேக் பேனல் டிஸ்ப்ளே
- 8.0 இன்ச் 2480x2200 பிக்சல் OLED 8:7.1 டிஸ்ப்ளே (திறக்கப்பட்ட நிலையில்)
- ஹூவாய் கிரின் 990 5ஜி பிராசஸர்
- ARM மாலி-G76MP16 GPU, டூயல் பி்க் கோர் + டைனி கோர் NPU
- 8 ஜி.பி. LPDDR4x ரேம்
- 512 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.0.1, HMS
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, 2.5 செ.மீ. மேக்ரோ
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS
- ஹூவாய் TOF கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் ஸ்பீக்கர்கள்
- 5ஜி மல்டி-மோட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5 LE
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 55 வாட் சூப்பர்சார்ஜ்
HUAWEI Mate XS . ஸ்மார்ட்போன் இன்டர்ஸ்டெல்லார் புளூ நிறத்தில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 2706 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,95,425) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் ஸ்கிரீன்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 2.0
- டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 12 எம்.பி. 123-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
- 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.4
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- சாம்சங் பே
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை தகவல்.
சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1560 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8 எம்.பி. பிரைமரி கேரமா
- 0.08 எம்.பி. டெப்த் சென்சார்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
கிரேடியேஷன் புளூ மற்றும் கிரேடியேஷன் பர்ப்பிள் என இரு நிறங்கலில் கிடைக்கும் ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை ரீடெயில் பெட்டியில் ஸ்மார்ட்போனுடன் ரூ. 799 மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்போன் வழங்கப்படுகிறது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2200 மதிப்புள்ள கேஷ்பேக், 25 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
6.9 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3200x1440 பிக்சல் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU
- ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ARM மாலி-G77MP11 GPU
- 12 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- 16 ஜி.பி. LPDDR5 ரேம், 512 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
- 108 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF
- 48 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS 24° FoV, f/3.5, PDAF
- 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, டெப்த் விஷன் கேமரா
- 40 எம்.பி. செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- ஏ.கே.ஜி. டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. 3.1
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் பவர் ஷேர்
Samsung Galaxy S20 Ultra ஸ்மார்ட்போன் கிளவுட் கிரே மற்றும் காஸ்மிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.
- 6.67 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
- 12 ஜி.பி. LPPDDR5 ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
- டூயல் சிம்
- MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS
- 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- Mi 10- 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
- Mi 10 ப்ரோ- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 50 வாட் QC 4+ / PD3.0 வயர், 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
சியோமியின் Mi 10 ஸ்மார்ட்போன் டைட்டானியம் பிளாக், ஐஸ் புளூ மற்றும் பீச் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 40,920) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 43,990) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 48,080) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 6.53 இன்ச் எஃப்.ஹெச்.டி. பிளஸ் 2340x1080 பிக்சல் ஃபுல் வியூ டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஹை ஒ.எஸ். 6.0.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 48 எம்.பி. பிரைமரி கேமரா
- 5 எம்.பி. 115° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், அல்ட்ரா நைட் லென்ஸ், f/1.79
- 32 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
டெக்னோ கேமான் 15 ப்ரோ ஸ்மார்ட்போன்: ஐஸ் ஜாடைட் மற்றும் ஓபல் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ. 3499 மதி்ப்புள்ள ப்ளூட்த் ஸ்பீக்கர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.