தொழில்நுட்பம் பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் புதிய புதிய வடிவமைப்புடன் வர ஆரம்பித்துள்ளது அந்த வகையில் கேமராக்களில் பல அசத்தலான வடிவமைப்பை கொண்டு வந்துள்ளது சுழலும் கேமரா, பாப்-அப் கேமரா, ட்ரிப்பில் கேமரா என பல அம்சங்ங்க வந்துள்ளது, அந்த வகையில் இன்று நாம் 64 மெகாபிக்ஸல் உடன் வரும் கேமரா ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட் பற்றி இங்கு பார்க்க போகிறோம் மேலும் இன்றய காலத்தில் 64 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா ஸ்மார்ட்போன் மிகவும் குறைந்த விலையில் கிடைத்து விடுகிறது.சரி வாருங்கள் பார்க்கலாம் எத்தனை ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது எண்று.
Upcoming Xiaomi 108MP Camera Phone
சாம்சங் சியோமியுடன் இணைந்து 108 மெகாபிக்சல் கேமரா சென்சார் தயாரித்துள்ளது, அதன் பின்னர் விரைவில் இது செய்யப்படுகிறது. 108 மெகாபிக்சல் கேமரா தொலைபேசி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சென்சார் மூலம் ஷியோமி தனது வரவிருக்கும் 4 தொலைபேசிகளை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது. தொலைபேசியின் பெயர் 'டுகானா', ‘tucana', ‘draco', ‘umi', மற்றும் ‘cmi' என்று கோட் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. சாம்சங் 108 மெகாபிக்சல் ஐசோசெல் பிரைட் எச்எம்எக்ஸ் சென்சார் ஷியாமியுடன் கடந்த மாதம் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது.
Redmi Note 8 Pro
ரெட்மி நோட் 8 ப்ரோவின் Optics பற்றி பேசினால், இந்த போனில் ஒரு குவாட் கேமரா உள்ளது, இதில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போனில் செல்ஃபிக்காக 20 எம்.பி கேமரா உள்ளது, இது AI பியூட்டி மோட் , AI போர்ட்ரைட் ஷோட்ஸ் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளிட்ட பல AI அம்சங்களுடன் வந்துள்ளது.
Realme XT
Realme XT யில் உங்களுக்கு ஒரு 64MP பிரைமரி கேமரா சென்சார் வழங்குகிறது.இதனுடன் இதில் 8MP அல்ட்ரா வைட் என்கில் கேமரா கிடைக்கிறது. இதை தவிர உங்களுக்கு இதில் ஒரு 2MP டெப்த் சென்சார் கிடைக்கிறது, இதை தவிர இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 2MP மைக்ரோ சென்சார் வழங்குகிறது. மேலும் இந்த மொபைல் போனில் 4K வீடியோவும் சூட் செய்ய முடியும். இந்த மொபைலில் உங்களுக்கு EIS சப்போர்ட்டும் கிடைக்கிறது. இதை தவிர இதில் உங்களுக்கு பல மோட் கிடைக்கிறது.இதன் மூலம் நீங்கள் போட்டோகிராபிக்கு இன்னும் பயனுள்ளதாக மாற்ற முடியும். இது தவிர, போனின் முன் பேனலில் 16MP முன் பேசிங் கேமராவைப் வழங்குகிறது..
Vivo NEX 3
வதந்தியின் படி விவோவின் அப்கம்மிங் போன் 64MP கேமரா கொண்டுள்ளது.அதே நேரத்தில், சமீபத்தில் இந்த தொலைபேசியைப் பற்றி ஒரு அறிக்கை வந்துள்ளது, நீங்கள் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் திரையில் இருந்து உடல் விகிதத்தைப் பெறப் போகிறீர்கள். இருப்பினும், இப்போதைக்கு, இது ஒரு ஸ்மார்ட்போனின் கனவு. ஆனால் எங்கோ விவோ நெக்ஸ் மொபைல் போனில், நீங்கள் இந்த வகையான திரையைப் பெறப் போகிறீர்கள்.
Redmi Note 8
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் P2i கோட்டிங் செய்யப்பட்ட ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும், 4000 Mah பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது
Samsung Galaxy A70s
சாம்சங் கேலக்ஸி A70s ஸ்மார்ட்போனை இந்தியாவில் 2019 செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது, மேலும் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் வந்த முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். கேலக்ஸி A70s மூலம், நிறுவனம் 64 மெகாபிக்சல் கேமராவுடன் வரும் ஸ்மார்ட்போன்களான ரியல்மே எக்ஸ்டி மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோவுடன் போட்டியிட விரும்புகிறது. கேலக்ஸி ஏ 7 S சமீபத்தில் சீனாவின் ஈ-காமர்ஸ் தளமான ஜிங்டாங் மாலில் 2,699 யுவான் (~ 4 384) விலையில் பட்டியலிடப்பட்டன.
Realme X2 Pro
இதில், உங்களுக்கு 64 எம்.பி ப்ரைம் கேமராவைப் வழங்குகிறது., இது 20X hybrid zoom தொழில்நுட்பத்துடன் வருகிறது, எஃப் / 1.8 அப்ரட்ஜர் வருகிறது, இது தவிர நீங்கள் 8 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸையும் வழங்குகிறது. 13MP டெலிஃபோட்டோ லென்ஸும், 2MP டெப்த் சென்சாரும் கிடைக்கிறது. இது தவிர, உங்களுக்கு இந்த போனில் இன்-டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்குகிறது.. இந்த போன் கலர் ஓஎஸ் 6 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
OPPO K5
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 119 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூ, இரண்டு 2 எம்.பி. கேமரா, f/2.4 மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது.
Realme XT 730G
Realme XT 730G கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களுடன் கொண்டு வந்துள்ளது.மேலும் இதில் மிகவும் ;பவர்புள் ப்ரோசெசன்றன ஸ்னாப்ட்ரகன் 730G ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 64MP கொண்ட குவாட் கேமரா அமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனுடன் இதில் செல்பிக்கு 32MP கேமரா வழங்க[ப்படுகிறது.இதனுடன் இதன் டிஸ்பிளே பற்றி பேசினால், 6.4-இன்ச் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்பிளே மற்றும் 4000Mah பேட்டரி கொண்டிருக்கும்.
Samsung Galaxy A81
Samsung Galaxy A81 வதந்தியின் படி இந்த ஸ்மார்ட்போனில் 64MP கேமராவுடன் அடுத்த வருடம் அறிமுகம் செய்யும்,. இதனுடன் இது Galaxy A- சீரிஸ் யின் கீழ் 2020 யில் அறிமுகமாகும்.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா கொண்டிருக்கும்.இதனுடன் இதில் amsung GW1 sensor,வழங்கப்படும். இதனுடன் இதில் 16MP வைட் என்கில் லென்ஸ் 12MP டெலிபோட்டோ லென்ஸ் இதனுடன் இதில் 2x or 5x ஆப்டிகல் ஜூம் வசதியும் வழங்கப்படுகிறது.
Nokia 8.2
Nokia 8.2 ஸ்மார்ட்போன் ஒரு 64MP கேமரா செட்டப் உடன் வருகிறது.HMD க்ளோபல் கூறும் வதந்தியின் படி obile World Congress (MWC) 2020 யில் Barcelona, Spain. அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5G சப்போர்டுடன் வருகிறது. மேலும் இது ஸ்னாப்ட்ரகன் 700 ப்ரோசெசர் வழங்குகிறது.