64MP யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Nov 05 2020
64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

தொழில்நுட்பம்  பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது சந்தையில் பல  ஸ்மார்ட்போன்கள்  புதிய  புதிய வடிவமைப்புடன் வர ஆரம்பித்துள்ளது அந்த வகையில்  கேமராக்களில் பல அசத்தலான  வடிவமைப்பை  கொண்டு வந்துள்ளது மேலும் சுழலும் கேமரா, பாப்-அப் கேமரா, ட்ரிப்பில்  கேமரா என பல அம்சங்களுடன் வந்துள்ளது, அந்த வகையில் இன்று நாம் 64 மெகாபிக்ஸல்  உடன் வரும் கேமரா ஸ்மார்ட்போன்களின்  லிஸ்ட் பற்றி இங்கு  பார்க்க போகிறோம்  மேலும் நீங்கள் சமீபத்தில் அறிமுகமான 64MP  கேமரா கொண்ட நல்ல ஸ்மார்ட்போன்கள்  வாங்க பார்க்கிறிர்கள்  என்றால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

Vivo V20

Vivo V20 யில் 6.44 இன்ச் HD+ AMOLED டிஸ்ப்ளே 1,080 x 2,400 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்டுள்ளது . டிஸ்பிளேயில் வாட்டர் டிராப் நோட்ச் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டூச்சோஸ் 11 இல் வேலை செய்கிறது. போனில் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. சேமிப்பகத்திற்காக, ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது..

கேமராவைப் பற்றி பேசுகையில், Vivo V20யில்  44 எம்.பி செல்பி கேமரா கொண்டுள்ளது. சாதனத்தின் பின்புறத்தில் 64 எம்.பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்.பி மோனோக்ரோம் சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது.

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

Realme 7 Pro

புதிய ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 7 ப்ரோ மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 65 வாட் சூப்பர்டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

Xiaomi Redmi Note 9 Pro Max

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இதனுடன்  ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

Realme 7

Realme 7 புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் சென்சார், 2 எம்பி மேக்ரோ செனஅசார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 30 வாட் சூப்பர்டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

Xiaomi Poco X3

புதிய Poco X3 மாடலில் 6.67 இன்ச் ஃபுல் HD பிளஸ் LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் பிளஸ் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

Samsung Galaxy M31

சாம்சங் Galaxy M31 சிறப்பம்சத்தை பற்றி பேசினால்,இதில் 6.4 இன்ச் யின் முழு  HD+ இன்பினிட்டி U சூப்பர் U AMOLED  டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன் 2340 x 1080  பிக்சல் இருக்கிறது 

கேமராவை பற்றி பேசினால் Galaxy M31 யில் ஒரு குவாட் கேமராவுடன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதன் பின்புறத்தில்  64MP பின் கேமரா சாம்சங்கின்  GW1 சென்சாருடன் வருகிறது மேலும் இதன் f/1.8 aperture அப்ரட்ஜர் + ஒரு 8MP 123° அல்ட்ரா வைட் ஆங்கில் கேமராவுடன்  f/2.2 அப்ரட்ஜர் + ஒரு 5MP டெப்த் சென்சாருடன் f/2.2 அப்ரட்ஜர் + a 5MPமேக்ரோ சென்சாருடன்  f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது செல்பி கேமரா பற்றி பேசினால்,ஒரு 32MP முன் கேமராவுடன் f/2.0 அப்ரட்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

OPPO Reno3 Pro

OPPO Reno3 Pro யில் பின்புறத்தில்  64MP ஜூம் குவாட் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த குவாட் கேமரா அமைப்பில்,முதல் லென்ஸ் 13MP டெலிஃபோட்டோ லென்ஸ், அதைத் தொடர்ந்து 64MP பிரைமரி லென்ஸ், 8MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மோனோ கேமரா ஆகியவை உள்ளன. துணை ஒளி கேமரா ஒவ்வொரு ஒளி நிலையிலும் தெளிவான படங்களை வழங்குகிறது.

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

Motorola One Fusion+

புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி+ 19.5:9 டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

கேமரா பற்றி தகவல் 

- 64 எம்பி பிரைமரி கேமரா, F/1.8, 0.8μm
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், F/2.2, 1.12μm
- 5 எம்பி மேக்ரோ கேமரா, F/2.4, 1.12μm
- 2 எம்பி டெப்த் கேமரா, F/2.4, 1.75μm
- 16 எம்பி செல்ஃபி கேமரா, F/2.2, 1μm

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

Xiaomi Poco X2

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்சிடி ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி சோனி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்பி கேமரா, 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 3டி வளைந்த ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பாடி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

Tecno Camon 16

Tecno Camon 16 யில்  6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட்-இன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, குவாட் கேமரா சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

கேமரா பற்றி பேசுகையில் இதில்  64 எம்பி, f/1.79 பிரைமரி கேமரா செகண்டரி கேமரா 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும்  2 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது  இத்துடன் இதில் ஏஐ லென்ஸ்இத்துடன் 16 எம்பி செல்பி கேமரா, பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேமரா சென்சார்களுடன் பல்வேறு ஆப்ஷன்களில் புகைப்படங்களை அழகாக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

64MP   யில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்குறீங்களா, அப்போ இது உங்களுக்குதான்.

Xiaomi Redmi Note 8 Pro

Redmi Note 8 Pro இந்த போனில் 6.5 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதன் எஸ்பெக்ட்  ரேஷியோ 19.5: 9 ஆகும். அதன் ஸ்க்ரீன் முதல் பாடி ரேஷியோ 91.4% ஆகும்.

ரெட்மி நோட் 8 ப்ரோவின் Optics பற்றி பேசினால், இந்த போனில் ஒரு குவாட் கேமரா உள்ளது, இதில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போனில் செல்ஃபிக்காக 20 எம்.பி கேமரா உள்ளது, இது AI பியூட்டி மோட் , AI போர்ட்ரைட் ஷோட்ஸ் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளிட்ட பல AI அம்சங்களுடன் வந்துள்ளது