6GB ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க பாக்கலாம்

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Dec 20 2018
6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

ஸ்மார்ட்போனில்  நம் நாட்டில் தேவை மிகவும் அதிகமேகி வருகிறது அந்த வகையில்  தினம் தினம் புது புது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய  வண்ணமாக இருக்கிறது  அதிக பிக்சல் உள்ள கேமரா போன்கள் மற்றும் டூயல் ட்ரிப்ப்பில் என பல  வருகிறது. இப்பொழுது அதற்க்கு  ஏற்றபடி  ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ள  போன்களையும் அதிகம் எதிர்பார்க்கிறோம் அதாவது நாம்  போடவை ஸ்டோரேஜ் செய்ய இப்பொழுதெல்லாம் நிறைய 6GB ரேம்  8 ரேம் என பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வந்து விட்டது அந்த வகையில் நாம்  இன்று 6GB  ரேம் ஸ்மார்ட்போன்களை  பற்றி பார்ப்போம் வாருங்கள்.

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Samsung Galaxy Note 9

Galaxy Note யில் 6.4 இன்ச் QHD+ சூப்பர் AMOLED  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் ஒரு இன்பினிட்டி டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இதில் 2960 x 1440 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது இதனுடன் இதில் 6GB ரேம்  மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வகையில் வருகிறது இதன் விலை பற்றி பேசினால்  Rs 67,900 விலையாக இருக்கிறது இதை தவிர  8GB ரேம் மற்றும்  512GB Rs 84,900 வாங்கி செல்லலாம் 

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

OnePlus 6

இந்த ஸ்மார்ட் போனில் 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது 2.8 GHZ ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் ப்ரோசெசர் கொண்டுள்ளது  மற்றும் இதனுடன் இதில் 6ஜிபி /8 ஜிபி ரேம்  மற்றும் 64GB /128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது   இதில் 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் இதனுடன் இந்த 300 0Mah பேட்டரி கொண்டுள்ளது மற்றும் இதன் விலை   39,999ரூபாயாக இருக்கிறது

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Blackberry Key 2 :

இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளஷ், F/1.8 அப்ரேச்சர், 1.14µm பிக்சல், டூயஸ் PDAF 2 எமபி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, 1.0µm பிக்சல் / 8 எம்பி செல்ஃபி கேமரா இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3360 mah . பேட்டரி, கொண்டுள்ளது மற்றும்  இதில் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை மேலும் இதன் ஸ்டோரேஜை 256GB வரை அதிகரிக்கலாம் 

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Asus Zenfone 5Z

இந்த சாதனத்தில் 6.2-இன்ச் FHD+ H -to-H  நோட்ச் ஸ்கிறீன் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1080x2246  பிக்சல் ரெஸலுசன் உடன் வருகிறது இந்த சாதனத்தை  மூன்று வெல்வேறு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையின் விலை Rs 29,999 அறிமுகம் செய்யப்பட்டது. இதை தவிர இதன் 8GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ் வகையின் விலை  Rs 32,999 ரூபாயில் இருக்கிறது இதனுடன் இதன் 8GB  ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 36,999ரூபாயாக இருக்கிறது 

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Oppo F9 Pro 

Oppo F9 Pro வில் ஒக்ட்டா-கோர் மீடியா டேக்  ஹிலியோ P60  சிப்செட்  கொடுக்கப்பட்டுள்ளது 4GB/6GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது, இதை தவிர இதன் ஸ்டோரேஜை 256GB வரை அதிகரிக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையில் இயங்குகிறது இதனுடன் இதில் 3,500mAh யின் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது 

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Samsung Galaxy A8 Star

சாம்சங் அதன் இந்த ஸ்மார்ட்போனில் அதாவது Samsung Galaxy A8 Star யில் இந்தியாவில்  Rs 34,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த சாதனத்தில் 6.3 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த சாதனத்தில் 6GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர நீங்கள் இதன் ஸ்ரோரேஜை மைக்ரோ SD  கார்ட் வழியாக  அதிகரிக்கலாம்.

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Xiaomi Mi 8
Xiaomi Mi 8 புதிய வகையில் 8GB  ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது Mi 8  மே மாதத்தில் 6GB  ரேம் உடன்  நிறைய வகையில் அறிமுகம் செய்தது Xiaomi Mi 8 யின்  8GB+128GB  யின் வகை விலை 6GB+256GB வகை சரியாக  இருக்கிறது. இதன் RMB 3,299 சுமார்  Rs 34,655 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது.

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Xiaomi Mi 8 SE

இந்த சாதனத்தை பற்றி பேசினால்  இதில் 5.88 இன்ச் ஒரு FHD+ AMOLED  நோட்ச் டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டது இந்த சாதனத்தை பார்க்கும்போது Mi MIX 2s போலவே இருக்கிறது இந்த சாதனத்தின் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 19,000 அறிமுகம் செய்யப்பட்டது இதை தவிர இதன் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை  Rs 21,000 அறிமுகம் செய்யப்பட்டது.

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Samsung Galaxy S9+

Galaxy S9+ யில் இருக்கும் அமசத்தை பற்றி பேசினால், இந்த சாதனத்தில்  6.2 இன்ச்  HD+ கர்வ்ட் சூப்பர் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது S9+ யில் 6GB உடன் 64GB/128GB/256GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Xiaomi Redmi Note 5 Pro 
xiaomi redmi note 5 pro உங்களுக்கு இதில்  மற்றும் இதனுடன் இதில் 6GB  ரேம் இருக்கிறது இந்த போனில் 20MP  முன் பேசிங் கேமரா இருக்கிறது. இதில் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போர்ட்ரைட்  செல்பி அம்சமும் இருக்கிறது  இதனுடன் இந்த போனில் பின் புறத்தில் இரட்டை  கேமரா செட்டப்  கொண்டுள்ளது. இதில் 12MP+5MP யின் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை Rs. 14,999ரூபாயாக இருக்கிறது இதில் 6GB ரேம் மற்றும் 64GBஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 16,999இருக்கிறது அதுவே இதன் 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை  Rs. 14,999 வைக்கப்பட்டுள்ளது 

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Asus Zenfone Max Pro M1
இந்த ஸ்மார்ட்போன் இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) இயங்குகிறது இதனுடன் இதில் 13எம்பி +5எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி செல்ஃபி கேமரா இருக்கிறது  இதனுடன் இந்த சாதனத்தில்  6GB ரேம், மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Realme 1

இந்த ஸ்மார்ட்போனில் 6-இன்ச்  FHD+  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 6GB  ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன்  ஆண்ட்ராய்டு   8.1 ஓரியோ அடிப்படையில் ColorOS 5.0 வில் வேலை செய்கிறது.

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Honor 8 Pro

Honor 8 Pro வில்  5.7 இன்ச் QHD LTPS LCD  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் ரெஸலுசன்   2560x1440 பிக்சல் இருக்கிறது. மற்றும் இதனுடன் இதன் டென்சிட்டி 515ppi இருக்கிறது இதில் நிறுவனம் கிரீன் 960  ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது.இதில் 6GB ரேம் மற்றும் 128GB  இந்தடெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD  கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்கலாம் 

6GB  ரேம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு தெரியனுமா ? வாங்க  பாக்கலாம்

Honor 10 :

இந்த ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் இதில்  16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8  24 எம்பி செல்ஃபி கேமரா இதனுடன் இதில் 3400 mah பேட்டரி க்விக் சார்ஜிங் செய்ய முடியும் இதில் 6GB ரேம் உடன்  64GB மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.