ஜூன்-ஜூலை மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் எத்தனைனு தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Jul 25 2019
ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

தொழில்நுட்பம்  பல மடங்கு வளர்ச்சி அடைய  புதிய புதிய ஸ்மார்ட்போன்களை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது, அந்த வகையில் அசத்தலான டிஸ்பிளே, நல்ல பேட்டரி பவர்கேமரா ப்ரோசெசர்  மற்றும் தற்பொழுது ட்ரண்டில் இருக்கும் பாப்-கேமரா மற்றும் ட்யூ ட்ரோப் செல்பி கேமரா என்ற பல அசத்தலான அம்ஸங்களுடன் வருகிறது அந்த வகையில் நாம்  பல அசத்தலான தொழில்நுட்பத்துடன் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அறிமுகமான பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

TECNO Phantom 9

விலை  ரூ. 14,999

புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டாட் நாட்ச் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஹை ஒ.எஸ். 5 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த பியூட்டி அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3500 Mah . பேட்டரி, மைக்ரோ யு.எஸ்.பி. வழங்கப்பட்டுள்ளது.

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

Realme X 
4 ஜிபி ரேம் ரூ .16,999
8 ஜிபி ரேம்  ரூ .19,999

Realme X யில் 6.5- இன்ச் HD+ டிஸ்பிலே  வழங்கப்பட்டுள்ளது இதனுடன்  இதில் சாம்சங்கின் AMOLED முழு ஸ்க்ரீன்  டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன்  1080 x 2340 பிக்சல் இருக்கிறது, மேலும் இதில் ஸ்க்ரீன் H -to-H பாடி ரேஷியோ 91.2 சதவிகிதம் இருக்கிறது.மற்றும் இதில் 5th  ஜெனரேஷன்  கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்சன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனில்  குவல்கம் 710 சிப்செட்  மூலம் இயங்குகிறது. 

இப்பொழுது இதன் கேமரா பற்றி பேசினால், இந்த போனில் AI டுயல்  பின் கேமரா இருக்கிறது மற்றும் இது Sony IMX586  யின் 48 மெகாபிக்ஸல் யின் கேமரா இருக்கிறது.மற்றும் இதன் செகண்டரி   கேமரா 5 மெகாபிக்ஸல் கொண்டுள்ளது.இதனுடன் இதில் இரட்டை AI  பின்கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இது LED  பிளாஷ்  உடன் வருகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின்  சிறப்பு பாப்-அப் செல்பி கேமரா 16 மெகாபிக்ஸல் மற்றும் இது  f/2.0  அப்ரட்ஜர் இருக்கிறது

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

Realme 3i 

 3 ஜிபி ரேம்  ரூ .7,999 க்கு

4 ஜிபி ரேம் ரூ 9,999 ரூபாய். 


நாம்  Realme 3i மொபைல் போன் பற்றி பேசினால் ,இந்த போன்  ஒரு பட்ஜெட் விலையில் ஒரு  மொபைல் போன் இருக்கிறது. இதனுடன் இதை மீடியாடெக்  helio P60 ப்ரோசெசருடன் அறிமுகம் செய்யப்பட்டது, இதை தவிர இந்த மொபைல் போன் அதாவது  Realme 3i உங்களுக்கு ஒரு 13MP முன் கேமரா உடன் இருக்கிறது இதனுடன் இதில்  பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு இந்த போனில் கிடைக்கிறது, மேலும் இதில் 13MP மற்றும் 2MP யின் சென்சார் ஒரு பெரிய காம்போ இருக்கிறது.

இந்த சாதனத்தில்  உங்களுக்கு ஒரு  6.22 இன்ச் யின் HD+ டிஸ்பிளே கிடைக்கிறது.இந்த மொபைல் போனுக்கு அதன் பின்புற பேனலில் டயமண்ட் கட் டிசைன் வழங்கப்பட்டுள்ளது, இது கவர்ச்சிகரமானதாக அமைகிறது. இது தவிர, இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு 9 பை யிலும் கலர் OS 6 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை வெவ்வேறு மூன்று வண்ண விருப்பங்களில் எடுக்கலாம். இந்த சாதனத்தை டயமண்ட் ப்ளூ, டயமண்ட் பிளாக் மற்றும் டயமண்ட் ரெட் வண்ணங்களில் எடுக்கலாம்

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

Nokia 9 PureView

விலை ரூ.49,999

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க ஐந்து பிரைமரி கேமராக்கள்: இரு ஆர்.ஜி.பி. மற்றும் மூன்று மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

Xiaomi Redmi 7A 

விலை 2 ஜி.பி. மாடல் விலை ரூ. 5999
3 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 6,199

ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் HD. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 4000 Mah  பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் P2i நானோ கோட்டிங் கொண்ட ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படுகிறது.

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

Vivo Z 1 Pro 
4 ஜி.பி. ரேம்,  விலை ரூ. 14,990 
6 ஜி.பி. ரேம், விலை ரூ. 16,990

Vivo Z 1 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளன.இத்துடன் 6.53 இன்ச் ஃபுல் HD . பிளஸ் LCD  ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ்., 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் கேமராசென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 4D கேமிங் அனுபவம் வழங்கப்படுகிறது.

இது கேமின் போக்கிற்கு ஏற்ப ஸ்மார்ட்போனை வைப்ரேட் செய்யும். பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியண்ட் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் விவோ இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 Mah . பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

10 Or G2
4 ஜி.பி. ரேம் விலை ரூ. 11,999 
6 ஜி.பி. ரேம்,விலை ரூ. 14,599 

10.ஆர் ஜி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் FHD பிளஸ் 2246×1080 பிக்சல் 19:9 2.5D டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக வெளிச்சமுள்ள பகுதிகளிலும், குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் சீராக இயங்கும். செல்ஃபி எடுக்க 12 எம்.பி. கேமரா மற்றும் ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனுடன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

Nubia X 5G 

நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காமின் X50 மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா மற்றும் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட்டிற்கு கத்தில் 5ஜி லோகோ இடம்பெற்றிருக்கிறது. 

நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், பார்க்க நுபியா எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை நுபியா இன்னும் அறிவிக்கவில்லை. 

முன்னதாக வெளியான நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD பிளஸ் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் பின்புறம் 5.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் AMOLED இரண்டாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், 24 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

Coolpad Cool 3Plus 

 2 ஜி.பி. ரேம்,-ரூ. 5,999 
-3 ஜி.பி. ரேம்-  ரூ. 6,499 

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் புதிய கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.71-இன்ச் ஹெச்.டி. பிளஸ் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 

கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியா டெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசகியும், ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கலர் 3டி கிளாசி பேக் கவர், டூயல் 4ஜி வோல்ட்-இ வசதி மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

LG  W10 

W 10 விலை ரூ. 8,999

எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் டபுள்யூ 10, டபுள்யூ30 மற்றும் டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 

- 6.19 இன்ச் 1512x720 பிக்சல் 18.9:9 ஹெச்.டி. பிளஸ் நாட்ச் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை)
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
- 5 எம்.பி. இரண்டாவது கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
- 4000 Mah  பேட்டர

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

LG W 30 ப்ரோ சிறப்பம்சங்கள்

- 6.217 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ஹெச்.டி. பிளஸ் புல் விஷன் வி நாட்ச் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை)
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 5 எம்.பி. டெப்த் சென்சார்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்

ஜூன்-ஜூலை  மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்  எத்தனைனு  தெரியுமா ? வாங்க பாக்கலாம்.

LG .W 30
LG .W 30 விலை ரூ. 9,999

- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ஐ.பி.எஸ். டாட் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை)
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX486 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 13 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
- 4000 Mah  பேட்டரி