டெலிகாம் நிறுவனகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டு பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, என்ன தான் பல ரீச்சார்ஜ் திட்டம் இருந்தாலும் மக்கள் அடிகடி ரீச்சார்ஜ் செய்யும் தொல்லையிலிருந்து விடு பெற விரும்புகிறார்கள், எனவே இங்கு airtel,jio, VI மற்றும் BSNL 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பல திட்டங்கள் இருக்குது அதாவது 1 முறை ரீச்சார்ஜ் செய்தால் போதும் ஒரு வருடம் ரீச்சார்ஜ் தொல்லை இல்லை மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் கிடைக்கும் டேட்டா மற்றும் OTT நன்மை.
ஜியோவின் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 336 நாட்களுக்கு இருக்கிறது இதில் அன்லிமிடெட் காலிங் தினமும் 100 SMS மற்றும் இதில் தினமும் 1.5 GB டேட்டா கிடைக்கும் ஆகமொத்தம் இதில் 504 GB டேட்டா நன்மைகள் வழங்கப்படும் இதன் ஸ்பீட் குறைந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதை தவிர இதில் OTT நன்மையாக JioTV, jio cenema மற்றும் JioCloud போன்ற அக்சஸ் கிடைக்கும் மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது
ஜியோவின் இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் தினமும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 2.5ஜிபி தினசரி டேட்டா ஆகியவை அடங்கும். இந்த திட்டம் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது, கடமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் மொத்தம் 912.5GB டேட்டாவை வழங்குகிறது. இதில் (FUP) டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, வேகம் 64 Kbps ஆகக் குறையும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் JioCloud, JioCinema மற்றும் JioTV ஆகியவை அடங்கும்.
ஜியோவின் 3178 ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால்,, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 GBடேட்டா கிடைக்கும் ஆகமொத்தம் இதில் 730 GB டேட்டா உணன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கும். இதை தவிர இந்த திட்டத்தில் Disney+Hotstar யின் மொபைல் சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது. 1 வருடம் வரை கிடைக்கும் இதை தவிர JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற அக்சஸ் வழங்கப்படுகிறது.
இந்த ரூ.3227 திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டாவின் பலனைப் வழங்கப்படுகிறது ஆனால் லிமிட் தீர்ந்த பிறகு, லோக்கல் மற்றும் STD காலிங் வசதியுடன் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைக்கப்படும் இதை தவிர இதில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் உங்களுக்கு 365 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது.Amazon Prime Video Mobile Edition, Jio Cinema, Jio TV மற்றும் Jio Cloud ஆகியவற்றுக்கான இலவச அக்சஸ் 1 வருடத்திற்கு வழங்கப்படும்.
இந்த 3225 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் தினமும் இந்த திட்டத்தில் தினமும் 2 GB டேட்டா வழங்கப்படுகிறது, ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 730 GB டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது, இதன் லிமிட் குறைந்தால் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைக்கப்படும் மேலும் இதில் ZEE5, Jio TV மற்றும் Jio Cloud போன்ற நன்மைகள் வழங்கப்படும்
ஏர்டெல்லின் நீண்ட கால ரீசார்ஜ் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் இது தவிர, இலவச வொயிஸ் கால்கள் 3,600 SMSமற்றும் 24 ஜிபி டேட்டா ஆகியவை ரீசார்ஜில் கிடைக்கும். ரீசார்ஜின் கூடுதல் நன்மைகளில் Wynk Music சந்தா, இலவச HelloTunes, Apollo 24x7 Circle மற்றும் FASTagல் ரூ.150 கேஷ்பேக் ஆகியவை அடங்கும்.
இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 1 வருடத்திற்கு 2GB தினசரி டேட்டா, இலவச வொயிஸ் கால்கள் ஒரு நாளைக்கு 100 SMS, Wynk Music, Apollo 24x7 Circle, Fastag யில் கேஷ்பேக் மற்றும் இலவச HelloTunes போன்ற பிற இலவச நன்மைகளுடன் வருகிறது.
இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியை தரும் இந்த திட்டத்தில், கஸ்டமர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது மேலும், இந்த திட்டம் இலவச வொயிஸ் கால்கள் தினசரி 100 SMS 1 வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் Wynk Musc ஆப்களின் மெம்பர்ஷிப் ஆகியவற்றை வழங்குகிறது.
வோடபோன் ஐடியாவின் 1799ரூபாய் கொண்ட ரீச்சார்ஜ் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் மொத்தமாக 3600 sms வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் 24gb டேட்டா மற்றும் இதில் டருளி அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் 50p/MB கட்டணம் வசுலிக்கப்படுகிறது, ரூ 1 லோக்கல் ரூ 1.5 STD யாக இருக்கும்.
Vi யின் இந்த வருடாந்திர திட்டத்தில், கஸ்டமர்களுக்கு ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, 100 SMS நன்மையும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது தவிர, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு தினமும் 1.5gb டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் நைட் டேட்டா அதாவது திங்கள் கிழமையிலிருந்து வெள்ளி வரை பயன்படுத்தப்படாத டேட்டாவை சனி மற்றும் கிழமை பயன்படுத்தி கொள்ளலாம்.
Vi ரூ.3,099 மதிப்பிலான திட்டம் உள்ளது. Vi இன் இந்த திட்டத்தில், தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த திட்டத்தில் Vi Hero வரம்பற்ற நன்மைகளும் கிடைக்கும். இதில் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delight ஆகியவை அடங்கும். Vi இன் இந்த திட்டத்தில், 50GB வரை கூடுதல் டேட்டா மற்றும் Disney + Hotstar இன் மொபைல் சந்தா கிடைக்கும்.
Vi யின் ரூ.2,999 திட்டமும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மொத்தம் 850 ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. இது தவிர, இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 100 SMS கிடைக்கும். இரவு முழுவதும் பிங்கியும் இதில் கிடைக்கும்.
Vi ரூ.3,099 மதிப்பிலான திட்டம் உள்ளது. Vi இன் இந்த திட்டத்தில், தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த திட்டத்தில் Vi Hero வரம்பற்ற நன்மைகளும் கிடைக்கும். இதில் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delight ஆகியவை அடங்கும். Vi இன் இந்த திட்டத்தில், 50GB வரை கூடுதல் டேட்டா மற்றும் Disney + Hotstar யின் மொபைல் சப்ச்க்ரிப்சன் கிடைக்கும்.
BSNL ரூ.1999 அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டமானது, லோக்கல் மற்றும் நேஷனல் ரோமிங் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் நாள் ஒன்றுக்கு 100 SMS உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் நன்மைகளுடன் 600 ஜிபி மொத்த டேட்டாவுடன் பயனர்களுக்கு வழங்குகிறது. திட்டத்துடன் இணைந்த பிற நன்மைகள் PRBT, Lokdhun கன்டென்ட் மற்றும் Eros Now ஆகியவை 30 நாட்களுக்கு. கூடுதலாக, 600 ஜிபி அதிவேக டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, பயனர்கள் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்
BSNL ரூ.2999 அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டமானது பயனர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதன் வேகம் 40 Kbps ஆக குறைக்கப்பட்டது, உள்ளூர் மற்றும் நேஷனல் ரோமிங் உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு நாளைக்கு 100 SMS திட்டத்துடன் இணைந்த பிற நன்மைகள் எதுவும் இல்லை.
BSNL Rs 1515 data Voucher
BSNL யின் ரூ,1515 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, மேலும் இந்த இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது, ரூ,1515 தினசரி டேட்டாவை தவிர Rs 788 திட்டத்தை போல வேறு எந்த கூடுதல் நன்மைகிடைக்கது நீங்கள் 2GB டேட்டா மீறினால் அதன் ஸ்பீட் 40 Kbps ஆக குறைக்கப்படும்.
BSNL யின் ரூ.2399 திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, அன்லிமிடெட் காலிங்கின் நன்மையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. திட்டத்தில் உள்ள கஸ்டமர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, இந்த திட்டம் 395 நாட்கள் அதாவது 13 மாதங்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, அதாவது இது தவிர, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் BSNL யிலிருந்து பல நன்மைகள் கிடைக்கின்றன. BSNL யின் இந்த திட்டத்தில், கஸ்டமர்களுக்கு 30 நாட்களுக்கு Lokdhun content அணுகலாம். இது தவிர, PRBTக்கான அக்சஸ் இந்த திட்டத்தில் 30 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்
BSNL யின் ரூ.788 டேட்டா வவுச்சரில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இது தவிர, இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி பற்றி பேசினால், 180 நாட்கள் அதாவது சுமார் 6 மாதங்கள் ஆகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வேறு எந்த தனி சலுகையும் வழங்கப்படவில்லை. அதாவது, உங்களுக்கு டேட்டா மற்றும் நீண்ட வேலிடிட்டியாகும் தேவை மட்டுமே இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கு சிறந்தது. இந்த திட்டத்தில், நீங்கள் காலிங் மற்றும் SMS மற்றும் பிற நன்மைகளுக்கு தனித் திட்டங்களை வாங்க வேண்டும்.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS மூலம் ரீசார்ஜ் செய்யும் போது இந்த திட்டங்களை வாங்கினால், அது ஐசிங் ஆகலாம். ஏனெனில் இந்த திட்டங்களில், வாடிக்கையாளர்கள் நீண்ட வேலிடிட்டியாகும் இது தவிர, இந்தத் திட்டங்களில் டேட்டாவையும் பெறலாம் அந்த வகையில் இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த் திட்ட்டம் எது