இந்தியாவில் 25000 க்கும் குறைவான ஸ்மார்ட்போன்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். இந்த மொபைல் போன்களின் இரட்டை பின்புற கேமரா, பெரிய ஸ்க்ரீன், சக்திவாய்ந்த ப்ரோசெசர் மற்றும்அசத்தலான கேமரா ஆகியவற்றைப் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் செயற்கை நுண்ணறிவில் வேலை செய்கின்றன. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்களின் லோய்ஸ்ட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் அசத்தலான சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது.
ஒன்பிளஸ் தனது குறைந்த விலை ஸ்மார்ட்போனை 2020 ஆம் ஆண்டில் Oneplus Nord இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .24,999 ஆகும்,ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் புளூ மார்பிள் மற்றும் கிரே ஆனிக்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD பிளஸ் ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy A31 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 5 எம்.பி. மேக்ரோ கேமரா மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை Rs 21,999.ஆக வைக்கப்பட்டுள்ளது
இந்த ஹவாய் ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த போனில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா , 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உள்ளது. போனில் செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் முன் பாப்-அப் கேமரா உள்ளது. இது 6.59 இன்ச் LCD (2340 x 1080 பிக்சல்கள்) அல்ட்ரா ஃபுல்வியூ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மெல்லிய பேசெல்ஸ் கொண்ட இந்த போன் சிறந்த பார்வை அனுபவத்தைக் கொண்டுள்ளது
Samsung Galaxy A50S சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9610 10 என்.எம். பிராசஸர்
- மாலி-G72 GPU
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
இதன் விலை Rs 22,999.ஆக வைக்கப்பட்டுள்ளது
OPPO F15 6.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 2400x1080 பிக்சல்களின் FHD + ரெஸலுசன் வழங்குகிறது. டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் 5 இன் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 48MP (F1.7) பிரதான கேமரா, 8MP (F2.25) அல்ட்ரா-வைட் ஆங்கிள் மேக்ரோ லென்ஸ், 2M (F2.4) மோனோ லென்ஸ் மற்றும் 2M ( F2.4) ஒரு போர்ட்ரைட் லென்ஸை உள்ளடக்கியது. போனில் செல்பிக்கு 16 எம்பி முன் கேமரா உள்ளது, இது எஃப் / 2.0 அப்ரட்ஜர் கொண்டுள்ளது. ஒப்போ எஃப் 15 இன் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ .19,990 க்கு வாங்கலாம்,
Vivo V17 யில் 6.44 இன்ச் HD ப்ளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த போனின் ஸ்னாப்ட்ரகன் 675 AIE ப்ரோசெசரில் வேலை செய்கிறது.இது தவிர, இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாகவும் அதிகரிக்க முடியும். விவோ வி 17 இன் கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், இந்த சாதனம் குவாட் ரியர் கேமராவுடன் வந்து 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் செகண்டரி கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்டுள்ளது. தொலைபேசியில் செல்ஃபி எடுக்க 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. VIVO V17 இந்திய விலை 22,990ரூபாயின் விலையில்இருக்கிறது
Poco X2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது, புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
Realme X3 SuperZoom யில் 6.6 இன்ச் முழு HD + எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதன் புதுப்பிப்பு வீதம் 120 ஹெர்ட்ஸ் ஆகும். டிஸ்பிளேக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரட்டை செல்ஃபி கேமரா கொண்ட டிஸ்ப்ளேவின் முன்புறத்தில் பஞ்ச்-ஹோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 855+ SoC ஆல் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. பக்க கைரேகை ஸ்கேனர் போனில் காணப்படும்.
ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. போனின் அடிப்படை மாறுபாடு (6 ஜிபி + 64 ஜிபி) விலை ரூ .16,499. இந்த தொலைபேசி வாங்கும்போது ஏர்டெல் பயனர்களுக்கு ரூ .298 மற்றும் ரூ .398 ரீசார்ஜ் செய்வதன் மூலம் இரட்டை டேட்டா நன்மை வழங்கப்படும்.
Realme 6 Pro வில் 6.6" FHD+ டிஸ்பிளே வழங்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்சன் உடன் வருகிறது மேலும் இந்த Realme 6 சீரிஸில் 90Hz ரெஃப்ரஷ் ரெட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. போன்களிலும் மவுண்டட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது, Realme 6 Pro பற்றி பேசினால்,64MP பிரைமரி கேமரா Samsung GW1 sensor, நீண்ட போக்கஸ்க்கு 12MP சென்சார் 8MP யின் வைட் சென்சார் மற்றும் 2MP மைக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது.கேமரா அமைப்பிற்கு போனில் 20 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் ஆதரவு மற்றும் நைட்ஸ்கேப் 3.0 ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.