உங்கள் ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட தகவல்களை மாற்ற விரும்பினால், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் எளிதாகச் செய்யலாம். இந்த ஆர்டிகளை முழுமையாக பாருங்கள் உங்களுக்கு தெரியாத பல ட்விஸ்ட் இங்கு இருக்கு.
இதை கடைசி வரை பார்ப்பதன்மூலம் உங்களுக்கு தெரியாத பல ட்விஸ்ட் தெரிந்து கொள்ளல்லாம்.
ஸ்டேப் 1 UIDAI யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://uidai.gov.in/ ஐப் பார்வையிடவும் மற்றும் "My Aadhaar" டேபிள் உள்ள "Aadhaar ஐப் அப்டேட் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
இதை கடைசி வரை பார்ப்பதன்மூலம் உங்களுக்கு தெரியாத பல ட்விஸ்ட் தெரிந்து கொள்ளல்லாம்.
ஸ்டேப் 2: அப்டேட் டேமொக்ராபிக்ஸ் டேட்டா ஆன்லைனில்" என்பதைக் கிளிக் செய்யவும். அப்டேட் ஆதார்" பிரிவின் கீழ், அப்டேட் டேமொக்ரபிக்ஸ் டேட்டா ஆன்லைனில்" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இதை கடைசி வரை பார்ப்பதன்மூலம் உங்களுக்கு தெரியாத பல ட்விஸ்ட் தெரிந்து கொள்ளல்லாம்.
ஸ்டேப் 3: உங்கள் ஆதார் நம்பர் மற்றும் ஸ்க்ரீனில் காட்டப்படும் செக்யுரிட்டி கோடை உள்ளிடவும். "ஓடிபி அனுப்பு" பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் ஒன் டைம் பாஸ்வர்டை (OTP) பெறுவீர்கள்.
ஸ்டேப் 4: உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட மொபைல் நம்பரிலிருந்து பெறப்பட்ட OTP ஐ கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ளிடவும் மற்றும் லோகின் பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டேப் 5 முகவரி, போன நம்பர் பெயர் அல்லது பிறந்த தேதி போன்ற நீங்கள் அப்டேட் செய்ய விரும்புவதை தேர்ந்தெடுக்கவும். ஒரே நேரத்தில் அப்டேட் பல பீல்ட்களை தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்டேப் 6 நீங்கள் மாற்ற விரும்புவதை அதன் ஸ்கேன் காப்பி உடன் டாக்யுமென்ட் அப்லோட் செய்யவும்.
ஸ்டேப் 7 உங்கள் முகவரியைப் அப்டேட் செய்ய விரும்பினால், யுடிலிட்டி பில், வங்கி அறிக்கை அல்லது பாஸ்போர்ட் போன்ற உங்கள் முகவரிச் சான்றினைப் அப்லோட் செய்யவும்.
ஸ்டேப் 8 நீங்கள் செய்த மாற்றங்களை மீண்டும் சரிபார்த்து, தகவலைச் சரிபார்க்கவும். இப்போது Submit பட்டனை கிளிக் செய்யவும்
ஸ்டேப் 9 ஸ்க்ரீனில் காட்டப்படும் லிஸ்டிலிருந்து BPO சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும். ஆதார் அப்டேட் கோரிக்கையை கையாள UIDAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட BPO சேவை வழங்குநர்.
ஸ்டேப் 10 இப்பொழுது நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் கோரிக்கையை கன்பர்ம் செய்து Submit யில் க்ளிக் செய்யவும்.
ஸ்டேப் 11 கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, யூனிக அப்டேட் ரேக்குவஸ்ட் நம்பருடன் (URN) உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். நீங்கள் URN ஐக் குறிப்பிடலாம்.
ஸ்டேப் 12 இப்பொழுது UIDAI வெப்சைட்டில் உள்ள URN ஐப் பயன்படுத்தி அல்லது UIDAI மொபைல் ஆப் மூலம் உங்கள் அப்டேட் கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்கலாம்.
ஆதார் அட்டையில் தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனில் புதுப்பித்தல் UIDAI யின் சரிபார்ப்பின் கீழ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தப்பட்ட ஆதார் கார்ட் தகவல் அப்டேட் கோரிக்கை செய்யப்பட்டவுடன் சில நாட்களில் கிடைக்கும்
இதை கடைசி வரை பார்ப்பதன்மூலம் உங்களுக்கு தெரியாத பல ட்விஸ்ட் தெரிந்து கொள்ளல்லாம்.
ஆதாரில் இருக்கும் அசிங்கமான போட்டோவை மாற்றுவது எப்படி?
ஆதாரில் இருக்கும் போட்டோவுக்கும் நிஜ போட்டோவுக்கும் சம்மதமில்லாமல் இருக்கும் நிலையில் உங்களின் ஆதரில் இருக்கும் அசிங்கமான போட்டோவை நிங்களே எளிதாக மாற்றலாம் ஆனால் அது எப்படி என்பதி பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாது இதை தெரிந்து கொள்ள கடைசி வரை பாருங்கள்.
போட்டோ மாற்றம் எப்படி
பொதுவாக முன்பெல்லாம் ஆதாரில் ஏதேனும் திருத்தம் என்றால் அதற்காக, ஆதார் மையத்திற்கு தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால் இன்று அப்படியில்லை, பல சேவைகளையும் ஆன்லைனிலேயே வாங்கி கொள்ள முடியும். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது, ஆதார் கார்டில் உள்ள போட்டோவினை மாற்றம் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளல்லாம்.
பணம் செலுத்தத் வேண்டுமா>
உங்களின் அரிகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்குசென்று உங்களின் பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும் உங்களது பயோமெட்ரிக் மற்றும் போட்டோவை எடுத்து கொண்டு போட்டோவை அப்டேட் செய்வார்கள் ஆனால் இதற்க்கு 25 ரூபாய் மற்றும் GST பணம் கொடுக்க வேண்டி இருக்கும்.
இதை கடைசி வரை பார்ப்பதன்மூலம் உங்களுக்கு தெரியாத பல ட்விஸ்ட் தெரிந்து கொள்ளல்லாம்.
ஆன்லைனில் போட்டோவை மாற்றுவது எப்படி?
உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் போட்டோவை அப்டேட் செய்ய நீங்கள் ஒரு செயல்முறையைச் செல்ல வேண்டும், அதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்
ஆதார் கார்டில் இருக்கும் போட்டோவை அப்டேட் செய்ய நீங்கள் முதலில் ஆதார் கார்டின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு பார்வையிட வேண்டும், அதாவது நீங்கள் uidai.gov.in. செல்ல வேண்டும்
இதற்குப் பிறகு நீங்கள் இந்த வெப்சைட்டிலிருந்து ஆதார் பதிவு / திருத்தம் / அப்டேட் படிவத்தைப் ( Form) டவுன்லோட் செய்ய வேண்டும், அதாவது UIDAI.
இதை கடைசி வரை பார்ப்பதன்மூலம் உங்களுக்கு தெரியாத பல ட்விஸ்ட் தெரிந்து கொள்ளல்லாம்.
இப்போது நீங்கள் இந்த படிவத்தை ( Form) பூர்த்தி செய்து உங்கள் அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்திற்கு சென்று இந்த போரம் ஆதார் கார்டையும் தொடர்புடைய அதிகாரிக்கு கொடுக்க வேண்டும்.
இருப்பினும், போட்டோ மட்டுமல்ல, அதே செயல்முறை மூலம் ஆதார் அட்டையில் உங்கள் பெயர், முகவரி அல்லது பிற விவரங்களையும் அப்டேட் செய்யலாம்.
இப்போது நீங்கள் இங்கிருந்து ஒரு URN எண்ணைப் ட்ராக் செய்யலாம் ஆதார் கார்டை அப்டேட் செய்யபட்ட பிறகு நீங்கள் பெறும் யுஆர்என்னிலிருந்து உங்கள் போட்டோ அல்லது பிற விஷயங்கள் உங்கள் ஆதார் அட்டையில் மாற்றப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் கண்காணிக்கலாம்