ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை எப்படி பயன்படுத்துவது மற்றும் சேட்டில் இருக்கும் 1௦ அம்சம்

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Aug 07 2023
ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் இதுபோன்ற பல அம்சங்களை WhatsApp வழங்குகிறது, இந்த  மல்டிபிள்  அக்கவுண்ட்  லோகின்  4 வரை இருந்தது ஆனால் தற்பொழுது 6  வெவ்வேறு அக்கவுண்டில்  பயன்படுத்தலாம். அது எப்படி என்பதை  பார்க்கலாம் வாங்க.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

ஒரே போனில் 6 whatsapp அக்கவுண்ட் பயன்படுத்தலாம் அது எப்படி?

1 முதலில், நீங்கள் இரண்டு வாட்ஸ்அப் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும், ஒன்று வழக்கமான செயலியாகவும் மற்றொன்று பிஸ்னஸ் ஆப்பாக இருக்கும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

2 அவற்றை Google Play Store யிலிருந்து டவுன்லோட்  செய்யவும். இந்த இரண்டு ஆப்களிலும் இரண்டு வெவ்வேறு நம்பர்கள்  உள்ளிடுவதன் மூலம் அமைக்கவும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

3. உங்கள் மொபைலில் வொர்க் ப்ரோபைல் அமைத்த பிறகு. இரண்டு ஆப்களையும் மீண்டும் ஒருமுறை Play Store யிலிருந்து டவுன்லோட்  செய்யவும், இங்கே இரண்டு எண்களைப் பயன்படுத்தி இரண்டு WhatsApp அக்கவுண்ட்களை அமைக்கவும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

4 இதற்குப் பிறகு, மீதமுள்ள இரண்டு அக்கவுண்ட்களுக்கும் நீங்கள் போனின் டுயள்ஆப்  அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனமும் இந்த அம்சத்தை வழங்குகிறது.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

5 Realme-செட்டிங்கில்  சென்று App Cloner சர்ச்  செய்யவும் மற்றும் பிறகு WhatsApp என்பதை  செலக்ட்  செய்யவும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

6 Oppo-செட்டிங்கில்  செல்லவும். ஆப் மேனேஜ்மென்ட்டில் ஆப் குளோனுக்குச் செல்லவும். பின்னர் வாட்ஸ்அப்பைத் தேர்ந்தெடுத்து அதை இயக்கவும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

7 Samsung- செட்டிங்களுக்கு செல்லவும். பின்னர் அட்வான்ஸ்  அம்சங்களுக்குச் செல்லவும். இதன் பிறகு Dual messenger சென்று WhatsAppல் toggle செய்யவும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

8 OnePlus- செட்டிங்களுக்கு செல்லவும். பின்னர் Utilities சென்று Parallel Apps க்கு செல்லவும். பின்னர் வாட்ஸ்அப்பின் டோகிளை ஆன் செய்யவும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

9 Xiaomi/Redmi/Poco- செட்டிங்கில் செல்லவும்,பின்னர் சர்ச்சுக்கு சென்று டுயள் ஆப்களுக்கு செல்லவும். அதன் பிறகு வாட்ஸ்அப்பைத் தேர்ந்தெடுத்து அதை இயக்கவும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

Vivo/iQoo- ஹோம் ஸ்க்ரீனில்  வாட்ஸ்அப்பிற்குச் செல்லவும். பின்னர் நீண்ட நேரம் அழுத்தவும். பின்னர் + ஐகானைத் தட்டவும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

வழக்கமான ஆப மற்றும் பிஸ்னஸ் ஆப ஆகிய இரண்டையும் நீங்கள் டுயல் ஆப்  அமைக்க வேண்டும். இரண்டு அக்கவுண்ட்களையும்  இரண்டு வெவ்வேறு எண்களுடன் அமைக்கவும். இதற்குப் பிறகு, நீங்கள் ஒரே போனில் ஒரே நேரத்தில் 6 WhatsApp அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

WhatsApp chat யில் இருக்கும் 10 சுவாரஸ்யமான  அம்சம்.

WhatsApp தொடர்ந்து பல  சுவாரஸ்மான  அம்சங்களை  அறிமுகம் செய்து வருகிறது  மேலும்  இது  chat அம்சத்தில்  இன்னும்  பல  மடங்கு சிறந்த  அனுபவத்தை  வழங்குகிறது., அப்படி என்ன  புதிய  சுவாரஸ்மான  அம்சம்  என தெரிந்து கொள்வோம்  வாங்க.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

whatsapp short video

வாட்ஸ்அப் ஒரு அம்சத்தை வெளியிடுகிறது, இது பயனர்கள் சேட்டை இன்ஸ்டன்ட்  வீடியோ மெசேஜ்களை அனுப்ப அனுமதிக்கிறது - வைஸ் மெசேஜ்களை போலவே. நீங்கள் 60 வினாடிகள் வரை வீடியோ மெசேஜ்களை ரெக்கார்ட் செய்து நேரடியாக சேட்டில் பகிரலாம்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

Edit messages 

நீங்கள் தவறாக  அனுப்பிய  மெசேஜை 10 நிமிடங்களில் நீங்கள்  மீண்டும் சரியாக  எடிட்  செய்து  அனுப்ப முடியும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

Enable disappearing messages 

24 மணிநேரம், ஏழு நாட்கள் அல்லது 90 நாட்களுக்குப் பிறகு மெசேஜ்களை disappear  செய்ய  WhatsApp உங்களை அனுமதிக்கிறது. மறைந்துபோகும் மெசேஜ்களை சேட்டில் வைத்துக்கொள்ளலாம், அதனால் அவை மறைந்துவிடாது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த, சேட்டை திறந்து, தொடர்பின் பெயரைக் கிளிக் செய்து, மறைந்து வரும் மெசேஜ்களை தேர்ந்தெடுக்கவும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

Lock and hide your chats

இந்த அம்சம் பயனர்கள் சேட்டை லோக்  மற்றும் மறைக்கவும் அனுமதிக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த, கண்டேக்டின் பெயரைத் தட்டவும், chat lock என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் பின்கர்ப்ரின்ட் மூலம் இந்த Chatlock என்பதைத் தட்டவும். இருப்பினும், உங்கள் லிங்க் செய்யபட்ட சாதனங்களில் சேட் லோக்  செய்யப்படும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

View your contacts’ status

வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் காண்டேகட்களின் ஸ்டேட்டசை சேட்டில்  இருந்து பார்க்க அனுமதிக்கிறது. உங்கள் காண்டேக்ட்களில் ப்ரோபைல்  போட்டோவை சுற்றியுள்ள பச்சை வளையத்தைக் கிளிக் செய்யவும். இது அவர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்டுக்கு உங்களை வழிநடத்தும்.

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

Export chats to other apps

சேட் டேட்டா மற்றும் ஹிஸ்டரி காப்பி மற்ற ஆப்களுக்கு எக்ஸ்போர்ட் செய்து சேமிக்க பயனர்களை WhatsApp அனுமதிக்கிறது. செட்டிங்க்களில் இருந்து chat மீடியாவைச் சேர்க்க அல்லது விலக்க விரும்புகிறீர்களா என்பதைத் தேர்வுசெய்ய இந்த அம்சம் உங்களை அனுமதிக்கிறது

ஒரே போனில் 6 WhatsApp அக்கவுண்டை  எப்படி பயன்படுத்துவது மற்றும்  சேட்டில் இருக்கும் 1௦  அம்சம்

Pay on Whatsapp

"பணம்" அம்சம் பயனர்களுக்கு பணத்தை அனுப்பவும் பெறவும் உதவுகிறது. பயனர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்களை சேர்த்து, UPIஐப் பயன்படுத்தி பணம் செலுத்துவதைச் சரிபார்க்க வேண்டும். அரட்டையில் உங்கள் இடமாற்றங்களின் நிலையை உறுதிசெய்யலாம் மற்றும் கட்டண அமைப்புகளில் கடந்த காலப் பரிமாற்றங்களைப் பார்க்கலாம்.