உங்களது நண்பரோ அல்லது உங்கள் காதலியாக கூட இருக்கலாம் உங்களை அவர் ஒரு அட்ரஸ் வர சொல்கிறார் என்றால், நம்மில் பல பேருக்கு அதுக்கு போகும் வலி தெரிவதில்லை, அந்த வகையில் நாம் செல்லும் வழியில் பல பேரிடம் வழியை கேட்பதுட்டு அதில் ஒரு சிலர் நீங்கள் போகும் வழி பின்னே என்பார்கள் மேலும் சிலர் முன்னே என்பார்கள் மேலும் சிலர் நீங்கள் தவரான வழியில் வந்து விட்டிர்கள் என்று கூறுவார்கள் இந்த பிரச்சினையிலிருந்து எப்படி நல்ல வழியை தெரிந்து கொள்வது மற்றும் நீங்கள் யாரிடமும் கேட்க்காமல் எப்படி அந்த முகவரிக்கு சரியாக போவது.
இன்று நீங்கள் செல்லும் அட்ரசுக்கு சரியான வழியை எப்படி தெரிந்து கொள்வது வாருங்கள் பார்ப்போம்..!
ஸ்டேப் 1 :- முதலில் உங்கள் போனில் லொகேஷன் ஒன் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 2 :- லொகேஷன் ஒன செய்த பிறகு உங்கள் போனில் கூகுள் மேப் ஆப் ஓபன் செய்யுங்கள், அதன் பிறகு நீங்கள் செல்லும் வழியை அங்கு டைப் அல்லது மைக் மூலம் இடத்தின் பெயரை சொல்லுங்கள்.
ஸ்டேப் 3:- பெயரை சொல்லி முடித்ததும் கூகுள் மேப் உங்களுக்கு ப்ளூ கலரில் நீங்கள் செல்லும் வழிக்கு வழியை காட்டும்
ஸ்டேப் 4 நீங்கள் செல்லும் வழியில் எவ்வளவு ட்ராபிக் இருக்கிறது என்பதும் காமிக்கும் அதன் மூலம் நீங்கள் எவ்வளவு நேரத்தில் அந்த இதத்திற்கு செல்ல முடியும் என எளிதாக கண்டறியலாம்
ஸ்டேப் 4:- இன்டர்நெட் இல்லை என்றல் கவலை பட வேண்டாம் இந்த ஆப் நீங்கள் ஆப்லைனிலும் பயன்படுத்தலாம்
ஸ்டேப் 5:- இந்த கூகுள் ஆப் மூலம் கேப் புக்கிங் செய்து கொள்ளலாம் இதனுடன் நீங்கள் செல்லும் வழிக்கு எவ்வளவு சார்ஜ் ஆகும் என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்
ஸ்டேப் 6:- இதனுடன் உங்களுக்கு மற்றும் ஒரு ஈஸியான வழியை தெரிந்து கொள்ள முடியும் நாம் அனைவரும் இப்பொழுது ஆண்ட்ராய்டு போன் பயன் படுத்து கிறோம் அந்த வகையில் தங்கள் நண்பர் அல்லது காதலி எந்த இடத்தில் இருக்கிறார் என்ற வழியை தெரிந்து கொள்ள என்ன செய்யவேண்டும் வாருங்கள் பார்ப்போம்.
ஸ்டேப் 7::- உங்கள் நண்பர்/காதலி மொபைலில் லொகேஷன் ஒன செய்ய சொல்லுங்கள் பிறகு நீங்கள் வாட்ஸ் ஆப் சாட் மூலம் அட்டாச் பைல் க்ளிக் செய்வதன் மூலம் லொகேஷன் மேப் இருக்கும் அதை லைவ் லொகேஷன் ஷேரிங்கில் க்ளிக் செய்வதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கூகுள் மேப்பில் போட்டோ உடன் தெரியும்
ஸ்டேப் 8:- அதன் மூலம் அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் அவர் சரியான வழியில் தான் வருகிறார்களா என்பதை நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம் அது மட்டுமில்லாமல் அவர் இருக்கும் வழியில் நீங்கள் எளிதாக போக முடியும்.
இன்று நீங்கள் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்க்கு எப்படி போவது என்பதை நீங்கள் எளிதாக தெரிந்து கொண்டு இருப்பீர்கள். இதன் மூலம் உங்கள் டென்ஷன் தீர்ந்தது.