சமீபத்தில் பல ஸ்மார்ட்போன்கள் புதிய புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியது மேலும் என்னதான் ஸ்மார்ட்போனில் பல புதிய அம்சங்களை கொண்டு வந்தாலும் இந்த ஸ்மார்ட்போனிகளில் பல மடங்கு ஆபத்துகளும் நிறைந்து உள்ளது , மேலும் பல ஸ்மார்ட்போன்களில் அதிக கதிர்வீச்சுகள் (Radiation ) கொண்டுவருகிறது இதனால், பாதிக்கப்படுவது பறவை மற்றும் விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்களையும் பெரிய அளவில் இது பாதிக்கிறது.
இது இந்த தகவல் German Federal நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது இந்த ஸ்மார்ட்போனில் உலகளவில் அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் அதிகம் கதிர்வீச்சை தரும் ஸ்மார்ட்போன்கள் இதோ உங்களுக்காக
1 Xiaomi Mi A1
Xiaomi Mi A1 ₹ 8,999 கிலோகிராம் ஒரு குறிப்பிட்ட ரேடியேஷன் வீதத்தில் மிக அதிக கதிரியக்கத்தை வெளியிடுகிறது என்று புள்ளிவிபரம் வெளியிட்டுள்ள புள்ளி விவரிக்கிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகமாகியுள்ளது.
2 OnePlus 5T
இதன் அடுத்த படியாக நாம் யில் சுமார் கிலோகிராம் 1.68 வாட்டுகளின் உறிஞ்சுதல் விகிதம் இதில் அதிக ரேடியேஷனை தருகிறது மேலும் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் மிகவும் சக்தி வாய்ந்த போங்க இது இருக்கிறது
3 .MI Max 3
.MI Maxx 3 கிலோகிராம் 1.58 வாட்ஸ் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதத்தில் அதிக ரேடியேஷன் தரும் லிஸ்டில்
இது மூன்றாவது இடத்தில் அமர்ந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திகள் அறிமுகம், செய்யப்பட்டது
4 OnePlus 6T
ஒன் ப்ளஸ் நிறுவனம் சமீபத்தில் இந்த OnePlus 6T ₹ 27,999யின் விலையில் அறிமுகம் செய்தது, மேலும் இந்த ஸ்மார்ட்[போனை பற்றி சர்வே எடுத்ததில் அதிவேகமான அளவில் அதாவது , ஒரு கிலோகிராம் 1.55 வாட்ஸ் உறிஞ்சும் விகிதத்தில் அதிகபட்ச கதிர்வீச்சியை வெளிப்படுத்தும் ஸ்மார்ட்போனில் இது நங்கவது இடத்தை பிடித்துள்ளது.
HTC U 1 Lite
HTC U 1 Lite ஸ்மார்ட்பஹானின் கதிர்வீச்சை பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனில் கிலோகிராம் 1.58 வாட்ஸ் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதத்தில் ஐந்தாவது இடத்தில் அமர்ந்துள்ளது
6 Xiaomi Mi Mix 3
Xiaomi Mi Mix 3 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனின் கதிர்வீச்சை பற்றி கிலோகிராம் 1.485வாட்ஸ் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதத்தில் ஆறாவது இடத்தில் இருக்கிறது
7 Google Pixel 3XL
கூகுள் பிக்சல் 3 ஸ்ல் யின் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமான லிஸ்டில் இது ஒன்றாகும் மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் கதிர்வீச்சை பற்றி பேசினால், இதில் கிலோகிராம் 1.39 வாட்ஸ் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதத்தில் ஏழவது இடத்தில் இருக்கிறது
8 Oneplus 5
Oneplus 5 யின் இந்த ஸ்மார்ட்போன் பாப்புலரான் ஸ்மார்ட்போன் லிஸ்டில் இது ஒன்றாகும் மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் கதிர்வீச்சை பற்றி பேசினால், இதில் கிலோகிராம் 1.39 வாட்ஸ் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதத்தில் எட்டாவது இடத்தில் இருக்கிறது
9. Iphone 7
இந்த கதிர்வீச்சு ஐபோனையும் வியோட்டுவைக்கவில்லை மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் கதிர்வீச்சை பற்றி பேசினால், இதில் கிலோகிராம் 1.38 வாட்ஸ் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதத்தில் 9வது இடத்தில் இருக்கிறது
10. Sony Xperia XZ 1 Compact
சோனியின் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் கதிர்வீச்சை பற்றி பேசினால், இதில் கிலோகிராம் 1.36 வாட்ஸ் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதத்தில் 10 வது இடத்தில் இருக்கிறது
சரி வாருங்கள் பார்க்கலாம் பார்க்கலாம் அத்தகைய அதிக ரேடியேஷன் தரும் ஸ்மார்ட்போன்கள் என்ன என்னவென்று.
நீங்கள் அதிக நேரம் ஸ்மார்ட்போனில் பேசிக்கொண்டிருந்தாள் உங்களின் ஸ்மார்ட்போன்களின் அதிக அளவில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும்., மேலும் சிறிது நேரத்தில் உங்களின் ஸ்மார்ட்போன்களில் பல மடங்கு அதிக சூடாவதை நீங்கள் இங்கு எளிதாக பார்க்க முடியும். இதன் காரணத்தால் உங்களின் மூளை நரம்பு மண்டலம் பாதித்து தலைவலி, கண்வலி என பல வரும் அதற்க்கு முக்கிய காரணம் உங்களின் ஸ்மார்ட்போன் என்பதை நீங்கள் உணர வேண்டும். மேலும் நீங்கள் பேசும்பொழுது ஹெட்போன் போட்டு பேசினால் நல்லது.
மேலும் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன்களை தூங்கும்பொழுது அருகில் வைக்காமல் சற்று தூரம் வைப்பது நல்லது