Google Pixel 3A l Vs 3A XL எது பெஸ்ட் வாங்க தெரிஞ்சிக்கலாம்.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது May 14 2019
Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

சமீபத்தில் கூகுள்  நிறுவனம் அதன் நிறுவனத்தின் பிக்சல் 3A  மற்றும் பிக்சல் 3A  XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை கூகுளின் விலை குறைந்த பட்ஜெட் பிக்சல் ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன.

Google இறுதியாக அதன்  I/O 2019 யின் நிகழ்வில் Pixel 3a மற்றும் Pixel 3a XL  ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட நிறுவனத்தின் முதன்மை பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL இன் குறைந்த பதிப்புகள் ஆகும். இரண்டு ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு ப்ளாக்ஷிப் போன்ற கேமரா அம்சங்களை வழங்குகின்ற. சரி வாருங்கள் [பார்க்கலாம்  இன்று இந்த இரு போன்களில்  பெஸ்ட்  என்னதான் பிக்சல்  போனாக  இருந்தாலும் பட்ஜெட்  என்ற பெயரில்  இதன் விலையை  அதிகரித்து உள்ளனர்

Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

டிஸ்பிலே 

Pixel  3A 
இந்த ஸ்மார்ட்போனின்  டிஸ்பிளே பற்றி பேசினால்,பிக்சல் 3A  5.6 இன்ச் 1080x2220 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 441 PPI, HDR டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில்  டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது 

Pixel 3A XL 
பிக்சல் 3ஏ XL: 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே, 400 PPI, HDR மற்றும் இதில்  டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு ஆகியவை இதிலும் வழங்கப்பட்டுள்ளது.

Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

ப்ரோசெசர்  

இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால்  இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் PIXEL 3A மற்றும் PIXEL 3A XL  ஸ்மார்ட்போன்களில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர் மற்றும் இதில்  அட்ரினோ 615 GPU ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.

Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

டிசைன் 

கூகுளின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், பிக்சலின் டூ-டோன் வடிவமைப்பு, பாலிகார்பனைட் பாடி, ஆக்டிவ் எட்ஜ் ஸ்குவீஸ் ரெஸ்பான்ஸ், பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கின்றன. 

Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

கேமரா 

Pixel 3A மற்றும் Pixel 3A XL  கேமரா பற்றி பேசினால் இந்த  இரு  ஸ்மார்ட்போன்களிலும் டைட்டன் எம் செக்யூரிட்டி சிப், 12.2. எம்.பி. பிரைமரி கேமராLED . ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS), டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு கேமராக்களிலும் ஏ.ஐ. சார்ந்த கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

ரேம் 

இதன் ரேம் மற்றும்  ஸ்டோரேஜ் பற்றி பேசினால்  இந்த Pixel 3A  மற்றூம் 3AXL  இரு ஸ்மார்ட்போன்களிலும்  4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. மெமரி  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

கனெக்டிவிட்டி 

Pixel 3A மற்றும் Pixel 3A XL  கனெக்டிவிட்டி பற்றி பேசினால் இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும்  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இதனுடன் இதில் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 LE மற்றும் இதில் யு.எஸ்.பி. டைப்-சி ஆகிய சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

பேட்டரி 

Pixel 3A மற்றும் Pixel 3A XL  பேட்டரி பற்றி பேசினால்  இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும்  3000 Mah பேட்டரி மற்றும் இதில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் நாம்  இப்பொழுது வரும்  10,000ரூபாய்  ஸ்மார்ட்போன்களிலே  4000Mah  பேட்டரி வழங்குகிறது  ஆனால்  இந்த ஸ்மார்ட்போனில்  பேட்டரி குறைவு தான் 

Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

புதிய பிக்சல் 3A ஸ்மார்ட்போன்களில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிய காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் (iFixit) தெரிவித்துள்ளனர். iFixit விமர்சகர்கள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL மாடல்களுக்கு சரி செய்யக்கூடிய வசதிகள் நிறைந்த விஷயத்திற்கு 6/10 புள்ளிகளை வழங்கியிருக்கின்றனர். 

Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

2019 விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் உபகரணங்கள் அதிநவீனமாக இருப்பதால், இவற்றை எளிதில் சரி செய்திட முடியும் என தெரிவித்திருக்கின்றனர். புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே மட்டுமே கடினமாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் சோதனையின் போது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான வைப்ரேட்டர் மோட்டார் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் பேட்டரியை மாற்றுவது எளிமையான காரியமாகவே இருக்கிறது.

Google Pixel 3A l Vs  3A  XL  எது பெஸ்ட்  வாங்க தெரிஞ்சிக்கலாம்.

PIXEL 3A மற்றும் PIXEL 3A XL விலை 

இந்தியாவில் புதிய பிக்சல் 3A ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 என்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று (மே 8) காலை 10.00 மணிக்கு துவங்கி இவற்றின் விற்பனை மே 15 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.