இப்பொழுது உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ் செய்ய எந்த ஏஜெண்ட்க்கும் அவசியம் இல்லை. இப்பொழுது நீங்களே எளிதாக ஒன்லைனில் டிரைவிங் லைசன்ஸ் ஆன்லைனில் ரினியூ செய்யலாம் ஆனாலும் இப்பொழுது நிறைய பேருக்கு ஆன்லைனிலும் டிரைவிங் லைசன் செய்யலாம் என்ற விஷயம் தெரியாத பல பேரு இருக்குகிறார்கள் மற்றும் அதன் ப்ரோசஸ் என்ன செய்யுறது ஏதும் தெரியறது இல்லை . இனி நீங்க தெரிந்து கொள்ளலாம் வாங்க இந்த டிரைவிங் லைசன்ஸ் எப்படி செய்யுறதுனு பாப்போம் இதனுடன் அதன் ப்ரோசஸ்க்கு என்ன செய்யணும் அதை பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க.
Parivahan.gov.in க்குச் சென்று உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் சரிபார்க்க வேண்டும், மேலும் இந்த 18 வசதிகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
1 முதலில் https://parivahan.gov.in/parivahan/ என்ற அதிகாரபோறவா வலைத்தளத்திரக்கு செல்ல வேண்டும்.
அவற்றில் ApplyOnline என்பதில் service on Driving licence என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
service on Driving licence என்பதை கிளிக் செய்த பிறகு ஒரு page open ஆகும் அதில் continue என்பதை கிளிக் செய்யவும்.
2 இப்பொழுது மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல மற்றொரு பக்கம் திறக்கும் அதில் continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3 continue என்பதை கிளிக் செய்த பிறகு மற்றொரு page திறக்கும் அதில் தங்களுடய Driving licence Number Date of Birth போன்ற விவரங்களை உள்ளிட்டு கெட்ட DL Details என்பதை கிளிக் செய்யவும்.
4 அதன் பிறகு உங்களுக்கு ஒரு Tag திறக்கும் அதில் உங்களின் Driving licence Details அணைத்தாயும் கொடுத்திருப்பார்கள் அதாவது நீங்கள் எங்கு லைசன்ஸ் எடுத்தீர்கள் உங்களுக்கு எப்பொழுது Driving Licence Expired ஆகும் என்பதை உங்களின் badge no போன்ற விவரங்கள் இருக்குக்கும் அவை எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் Confirmed that above driving Licence details Mine என்பதில் yes என்பதை கிளிக் செய்யவும்.
5 பிறகு state என்பதில் தமிழநாடு என்பதை தேர்வு செயயாவும் RTO Black செய்யப்பதிருக்கும், இருப்பிநுணும் piccode என்பதில் உங்களின் pincode டைப் செய்தால் RTO என்ற ஆபசன் திறக்கும். அதில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதை சரி செய்து கொண்டு proceed என்பதை செய்யவும்.
6 proceed என்பதை கிளிக் செய்த பிறகு மறுபடியும் அந்த பக்கம் திறக்கும் இப்பொழுது அந்த பக்கத்தை ஸ்க்ரோல் செய்து கீழே வந்தால் உங்களுடய ஸ்க்ரீனில் மொபைல் நம்பர் கேக்கப்பட்டிருக்கும் பிறகு உங்கள் நம்பர் டைப் செய்து பிறகு கீழே உள்ள confirmed என்ற ஆபசனை கிளிக் செய்யுங்கள்.
7 இப்பொழுதுSelect the Required DL service என்ற பேஜ் திறக்கப்படும் அதில் பல சேவைகள் லிஸ்ட் செய்யப்பதிருக்கும், அதில் தாங்கள் எந்த சேவை பயன்படுத்த வேண்டுமோ அந்த சேவாயை தேர்வு செய்து கொள்ளுங்கள் அதாவது draiving licence renewal செய்யவேண்டும் என்றால் அந்த ஆபசனை தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு proceed என்ற ஆபஷனை கிளிக் செய்ய வேண்டும்.
8 அதன் பிறகு மற்றொரு பேஜ் திறக்கப்படும அதில் உங்கள் Driving licence Details மற்றும் Address details கொடுக்கப்பட்டிருக்கும், இருப்பினும் ஒரு சிலருக்கு அவர்களுடய முகவரியை அப்டேட் செய்ய வேண்டியதாக இருக்கும், அப்படி கேட்டக்கப்பாட்டிருந்தால் கட்டாயமாக உங்களுடய முகவரியை அப்டேட் செய்ய வேண்டும், அதன் பிறகு அந்த பக்கத்தில் இடது புறம் கேட்டக்கப்பாட்டிருக்கும் கெப்ஜா கோடினை டைப் செய்து submit என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
9 Submit பட்டனை கிளிக் செய்த பிறகு Acknoledgement என்ற பக்கம் திறக்கப்படும் அதில் உங்களுக்கு ஒரு Application Number Generator ஆகும் அந்த Application No உங்களுடய மொபைல் நம்பருக்கு அனுப்பபடும் பிறகு அந்த பக்கதில் உங்களுடய Draiving Licence,பிறந்த தேதி, போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் எனவே அந்த விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்றால் Next என்பதை கிளிக் செய்யுங்கள்.
10 பிறகு Application status பக்கம் திறக்கப்படும் அவற்றில் நீங்கள் என்ன processing செய்ய வேண்டும் என்ற பாட்டியலிருக்கும் அவற்றில் நீங்கள் பிரிண்ட் Acknowledgement என்பதில் print form 1.print form 1A என்று இருக்கும் அதில் நீங்கள் print form 1 என்பதை கிளிக் செய்யவேண்டும்.
Print form1 என்பதை கிளிக் செய்த பிறகு ஒரு Tag open ஆகும் அதில் உங்களுக்கு தேவையான form நீங்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாளம்
11 பிறகு அந்த பக்கத்தில் Upload Document என்ற ஆபசன் இருக்கும் அதனை கிளிக் செய்து லோகின் செய்ய வேண்டும்.
12 இப்பொழுது Upload Document என்ற பக்கம் திறக்கப்படும் அதில் Submit என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
13 Submit button கிளிக் செய்த பிறகு Ok என்ற ஆபசன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.
14 அதன் பிறகு மற்றொரு பேஜ் திறக்கப்படும் அதில் உங்களுடய Document Upload செய்ய வேண்டும், அதாவது உங்களுடய Medical Certificate, Driving licence போன்றவற்றை ஸ்கேன் செய்து Upload செய்ய வேண்டும் பிறகு next என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
15 உங்களுடய Document Upload செய்த பிறகு fees Payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடய விண்ணப்ப கட்டண தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்தி விண்ணப்ப கட்டண ரேசிதை பிரிண்ட் அவுட் எடுத்து கொல்லபூமி.
16 இறுதியாக LL/DL Service slot book என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எந்த தேதிக்கு RTO ஆபீஸ் சென்று உங்களுடய டரைவீங் லைசன்ஸ் ரினுவல் செய்ய வேண்டும் நினைக்கிறீர்களோ அந்த தேதிக்கு SLOT புக் செய்து அந்த தேதிக்கு நீங்கள் RTO officeக்கு உங்களுடய Application Form & Payment Recipt இவை இரண்டாயும் எடுத்து சென்று மிக எளிதாக Licence Renewal செய்து கொள்ளலாம்.
DRIVING LICENSE எப்படி உங்களின் வீட்டு முகவரியை மாற்றுவது எப்படி ?
நீங்கள் உங்களின் டிரைவிங் லைசன்சில் உங்களின் முகவரியை மாற்ற வேண்டும் என்று நினைத்தால், இதில் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், உங்கள் Cast Certificate மற்றும் வருவாய் சான்றிதழ் (Income Certificate ) மிக முக்கியமாக தேவைப்படும். அதை தாசில்தார் பக்கத்திலிருந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்.இதை தவிர நீங்கள் ஒரு Form நிரப்பி புதிய முகவரின் ப்ரூப், அதாவது ரேஷன் கார்ட், பாஸ்போர்ட்,, வோட்டர் ஐடி, டெலிபோன் பில் அல்லது குடிநீர் பில் போன்றவை இங்கு சப்மிட் . செய்ய வேண்டும், இருப்பினும் உங்களிடம் ஜாதி சான்றிதழ் இல்லை என்றால்,நீங்க ஆன்லைன் அல்லது லோக்க உள்ளூர் அலுவலகத்தில் போர்ம் வாங்கி கொள்ள முடியும்.
இதில் தேவைப்படும் ஆவணங்கள் என்ன என்ன
அனுமதி சான்றிதழில் நீங்கள் எந்த ஆப்ஜெக்சன் (objection) சான்றிதழைப் பெற வேண்டும்.
Form number 7 இதில் உங்களுக்கு தேவைப்படும்.
இதை தவிர நீங்கள் முகவரி மாற்றுவதற்க்கான பார்ம் தேவைப்படும்.
போஸ்ட் கவர் கூட உங்களுக்கு தேவைப்படுகிறது
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இதில் தேவை
உங்களின் வீட்டு முகவரியின் ப்ரூப் தேவைப்படும்.
இந்த எல்லா ஆவணங்களுடனும் நீங்கள் உங்கள் அருகில் உள்ள RTO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் லைசன்ஸ் டிபார்ட்மெண்ட்க்கு சென்று அங்கு அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும்.இங்கே போனதற்கு பிறகு உங்கள் ஆவணங்கள் ஒரு கண்காணிப்பாளரால் சரிபார்க்கப்படம்..அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு தெரியும்.இதன் அர்த்தம் உங்களின் DL டிரைவிங் லைசன்ஸ் சில அனுமதி கிடைத்துவிடும்..இதற்கு பிறகு நீங்கள் இந்த கட்டணத்தை நிரப்ப வேண்டும். இதை நீங்கள் செய்த பிறகு, உங்களுக்கு ஒரு சீட்டு அல்லது ரசீது வழங்கப்படும்.