சமீபத்தில் சந்தையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது இதனுடன் பலர் இன்ற தொழில்நுட்பத்தின் கீழ் அசத்தலான டிஸ்பிலே, பேட்டரி கேமரா மற்றும் ப்ரோசெசர் இது அனைத்தும் நீங்கள் எதிர் பார்க்கும் 10000ரூபாயின் பட்ஜெட்டில் இவை அனைத்தும் கிடைத்திடும் இதனுடன் இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் 4G உடன் வருகிறது. மேலும் இன்று நாம் இந்த லிஸ்டில் ஸ்மார்ட்போனை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
INFINIX SMART 3 Plus
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 3 ப்ளஸ் டிஸ்பிலே பற்றி பேசினால் இதில் 6.21 இன்ச் HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் face unlock support மற்றும் Helio A22 processor பயன்படுத்தப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் வாங்கி வைக்கப்பட்டுள்ளது .இதனுடன் இதன் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் விலை 6,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது
XIAOMI Redmi Y3 :
இந்த போனில் டிஸ்பிலே 6.26 இன்ச் 1520x720 பிக்சல் HD. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்சன் உடன் வருது இதனுடன் இதில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் அட்ரினோ 506 GPU ரேம் பற்றி பேசினால் 3 ஜி.பி. ரேம், மற்றும் 32 ஜி.பி. ஸ்டோரேஜ் மேலும் இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி இதனுடன் இதில் ஸ்டோரேஜை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10 யில் வேலை செய்கிறது.
REDMI 7
Redmi 7 ஸ்மார்ட்போனினை நிறுவனம் ஓரா ஸ்மோக் டிசைன் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.மற்றும் இந்த ஸ்மார்ட்போனை மூன்று கலர் லூனார் ரெட், காமத் ப்ளூ மற்றும் எக்லிப்ஸ் பிளாக் என்ற கலர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த சாதனத்தில் 6.26 இன்ச் வாட்டர் ட்ராப் நோட்ச் டிஸ்பிளே மற்றும் அதில் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது. மற்றும் இதில் HD+ LCD IPS டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் இதில் HD+ LCD IPS டிஸ்பிளே இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 ப்ரொடெக்சன் போன்றவை வழங்குகிறது.
REALME 3
Realme 3 யின் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை அடிப்படையில் வேலை செய்கிறது. இது 6.0 யில் வேலை செய்கிறது. இதன் டிஸ்பிலே பற்றி பேசினால், 6.2 இன்ச் HD + (720x1520 பிக்சல் இருக்கிறது இதனுடன் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்சன் உடன் வருகிறது மேலும் இந்த போனின் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது இந்த போன் 2.1 கிகாஹிட்ஸ் ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் ப்ளூடூத் 4.2, 2.4 கிகாஹிட்ஸ் wifi ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
Redmi Note 7
ரெட்மி நோட் 7 யில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும் ரெட்மி 7 இந்த சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன் மற்றொரு வகை 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.
Oppo A5S
இந்த போனில் 6.22 இன்ச் 1520x720 பிக்சல் HD பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்சன் மற்றும் இதில் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.IMG பவர் வி.ஆர். GE8320 GPU இதன் ரேம் பற்றி பேசினால் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் என இரு வகையில் வருகிறது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் - 4230 Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
XIAOMI REDMI 6 PRO
Xiaomi Redmi Note 5 சிறப்பம்சம்5.84- இன்ச் யின் 19:9 எஸ்பெக்ட் டிஸ்பிலே கொண்டிருக்கிறது, இதன் டிஸ்பிளே 2160 x 1080 பிக்சல் இருக்கிறது. இதில் இரண்டு வேரியண்ட் அறிமுகம், செய்துள்ளது. இதனுடன் இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 625 ஒக்ட்ட கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.
Asus Zenfone Max Pro M1
இந்த போனில் ஒரு இன்ச் FHD+ டிஸ்பிளே 2180x1080 பிக்ஸல் ரெஸலுசன் உடன் வழங்குகிறது.மற்றும் இந்த போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 636 ப்ரோசெசருடன் 5,000mAh பவர் பேட்டரி கொண்டுள்ளது.
XIAOMI REDMI 6A
Xiaomi Redmi 6A யில் 5.45 இன்ச் யின் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது, அதன் ரெஸலுசன் 720 x 1440 பிக்சல் இருக்கிறது.மேலும் இந்த போனில் மீடியாடேக் ஹீலியோ A22 சிப்செட் கொண்டுள்ளது.அதில் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. Xiaomi Redmi 6A பின்புறத்தில் 13MP யின் சிங்கிள் கேமரா கிடைக்கிறது மற்றும் இந்த போனில் 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy M20
கேலக்ஸி M 20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 ஆக்டா-கோர் பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொண்டிருக்கிறது போட்டோ எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது 123° அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது..