Jio, Airtel,VI மற்றும் BSNL சிம்கார்டில் எது மிக சிறந்த நெட்வர்க் வழங்குகிறது என தெரிந்து கொள்ள nperf மற்றும் Open Signal யின் உதவியால் நீங்கள் உங்க வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் மொபைல் நெட்வர்க் சிறந்தது என தெரிந்து கொள்ள முடியும் அதன் பிறகு அதற்க்கு ஏற்றபடி சிம் வாங்கினால் உங்களுக்கு
ஓபன் சிக்னல் என்பது மொபைல் ஆப்ஸ் ஆகும். Nperf என்பது 2G, 3G, 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளைக் கண்டறியக்கூடிய ஒரு வேப்சைட்டகும் . ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் பயனர்களுக்கு ஓபன் சிக்னல் ஆப் கிடைக்கிறது.
nperf ஒரு க்ளோபல் வெப்சைட் ஆகும். இந்த வெப்சைட் நாட்டில் உள்ள அனைத்து மொபைல் நெட்வொர்க் கவரேஜின் கிடைக்கும் தன்மையை ஆன்லைனில் காட்டுகிறது. சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த வெப்சைட் முற்றிலும் இலவசம். அதன் ஆப்யிற்க்கு நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
nperf வெப்சைட் மூலம் எந்த நெட்வர்க் சிறப்பான கவரேஜ் தருகிறது என எப்படி செக் செய்வது
முதலில் nperf வெப்சைட்டில் nperf.com யில் செல்ல வேண்டும்
அதன் பிறகு My Account ஆப்சன் யில் கேக்கும் தகவலி நிரப்பி ப்ரோபைல் உருவாக்கவேண்டும்
நீங்கள் nperf வெப்சைட்டில் ஒரு டேஸ்போர்ட் தோன்றும், யுதில் Map ஆப்சனில் க்ளிக் செய்ய வேண்டும்
பிறகு Country மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆப்சனை செலக்ட் செய்ய வேண்டும்.
அதன் பிறகு லோகசன் மற்றும் நகரத்தை சர்ச் செய்ய வேண்டும்
அதே போல் மொபைல் பயனர்கள் தங்களின் ஏரியாவில் jio, Airtel, vi, BSNL யின் கவரேஜ் சர்ச் செய்யலாம்.
முதலில் ஆண்ட்ரோய்ட் அல்லது iOS பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பில் ஆப் ஸ்டோரில் open signal ஆப் டவுன்லோட் செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்களுக்கு கீழே 5 ஆப்சன் தெரியும்.
இதில் உங்களுக்கு ஆரம்பத்திலிருந்து மூன்றாவது ஆப்சன் மேப்பில் க்ளிக் செய்ய வேண்டும்.
அங்கு உங்களுக்கு Location, Operator மற்றும் Network Type செலக்ட் செய்ய வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் உங்களின் பகுதியில் எந்த network சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிந்துவிடும்.
இந்த ஆப் யில் நீங்கள் jio,airtel, vodafone idea மற்றும் BSNL யின் நெட்வொர்க் கவரறேஜ் வழங்கப்படுகிறது.
மேப்பில் தெரியும் பச்சை நிறத் திட்டுகள் நல்ல நெட்வொர்க் கவரேஜைக் குறிக்கின்றன. மேலும் சிவப்பு என்றால் நெட்வொர்க் நன்றாக இல்லை. மஞ்சள் என்றால் குறைந்த நெட்வொர்க் கவரேஜ் உள்ளது.
Open Signal ஆப்யில் நெட்வொர்க் கவரேஜ் உடன் இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் செய்யப்படும்
இதற்க்கு நீங்கள் கீழே தெரியும் முதல் ஆப்சனில் தட்ட வேண்டும்.
அதன் பிறகு உங்களின் மொபைல் நெட்வொர்க் 2G, 3G, 4G மற்றும் 5G எதை டெஸ்ட் செய்ய விரும்புகிறிர்களோ அதை செலக்ட் செய்ய வேண்டும்.
பிறகு நீங்கள் ஸ்பீட் டெஸ்ட் ஆப்சனில் க்ளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு நீங்கள் டவுன்லோட், அப்லோட் மற்றும் லேட்டஸ்ட் ரிப்போர்ட் அனித்தும் கிடைக்கும்.
ஓபன் Signal ஆப்ஸ் வீடியோ டெஸ்டையும் வழங்குகிறது, எனவே நீங்கள் வீடியோ ஸ்பீட் 720p, 1080p ஆகியவற்றைச் சரிபார்க்கலாம்.