தண்ணீர் போன்ற பாதிப்புகளிருந்து தப்பிக்க வாட்டர் ப்ரூப் போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா வாங்க பாப்போம்....!

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Feb 01 2019
தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்கள் பிடியில் உள்ள நீர் புகுந்து கெட்டுப் போயிருக்கலாம், அதும் உங்கள் போன் வாட்டர் ப்ரூப் போனாக இல்லாத வரை, அது  போல நாம்  இன்று சந்தையில் வரும் வாட்டர் ப்ரூப் ஸ்மார்ட்போன்களை பற்றி தான்  பார்க்க போகிறோம், திடீரெண்டு மழை  வந்து விடுகிறது நாம்  நம்ம போன் நாளயம எப்படி பாதுகாப்பது, அது மட்டுமல்லாமல் நாம்  எந்த நேரமும்  பொலித்தீன் வைத்து கொண்டு இருப்பதில்லை, அது  மட்டுமல்லாமல் சில பேர்  பாத்ரூமிலும்  போன் யூஸ் பண்ணும் பழக்கம் இருக்கும் அதுவே நமது போன் வாட்டர் ப்ரூப் போனாக இருந்தால் மலையில் நாலைந்து வீணாகும் என்ற கவலையே இருக்காது இதோ நங்கள் இங்கு அத்தகைய ஸ்மார்ட் போன்களை பற்றி தன் பார்க்க போகிறோம்.

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Samsung Galaxy S7 

Samsung Galaxy S7 யில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால் இதில் 4GB யின் ரேம் உடன் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இதில் ஒரு 5.1 இன்ச்  HD டிஸ்பிளே  கொடுள்ளது, இதனுடன் இதில் 12MP  பின் கேமரா மற்றும் 5MP  முன் கேமரா கொண்டுள்ளது, இதனுடன் இதில் 3000mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது Exynos 8890  ப்ரோசெசர் கொடுள்ளது 

Galaxy S7  ஸ்மார்ட்போனில் IP68  சர்டிபிகேஷன் கொண்டுள்ளது மற்றும் இதில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரொடெக்சன் கொண்டுள்ளது மற்றும் இது டூயல் சிம் ஸ்மார்ட்போனாக இருக்கிறது 

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Samsung Galaxy S7 

Galaxy S7 Edge  யில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால் இதில் 4GB யின் ரேம் உடன் வருகிறது  இதனுடன் இதில் ஒரு5 .5இன்ச்  HD டிஸ்பிளே   கொடுள்ளது, இதனுடன் இதில் 12MP  டூயல் பிக்சல் கேமரா  f/1.7 அப்ரட்ஜர் கொண்டுள்ளது  மற்றும் 5MP  முன் கேமரா கொண்டுள்ளது, இதனுடன் இதில் 3000mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது Exynos 8890  ப்ரோசெசர் கொடுள்ளது 

Galaxy S7  ஸ்மார்ட்போனில் IP68  சர்டிபிகேஷன் கொண்டுள்ளது மற்றும் இதில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரொடெக்சன் கொண்டுள்ளது

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Moto X Play

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.5-இன்ச் FHD டிஸ்பிளே 400ppi பிக்சல் டென்சிட்டி உடன் வருகிறது  இந்த ஸ்மார்ட்போனில் குவல்கம் 615 ப்ரோசெசருடன் 1.7GHz ஒக்டா  கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது, 2GB ரேம் இருக்கிறது  இந்த ஸ்மார்ட்போனில்  வாட்டர் ரிப்லேட் நேனோ கோடிங் கொடுக்கப்பட்டுள்ளது, தண்ணீர்  சிறு துளியையும் இது பாதுகாக்கிறது 

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Moto X Style

Moto X Style  யில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால் இதில் 4GB யின் ரேம் உடன் வருகிறது  இதனுடன் இதில் ஒரு 5 .7 இன்ச்  டிஸ்பிளே  கொடுள்ளது, இதனுடன் இதில் 21மெகாபிக்ஸல் பின் கேமரா கொண்டுள்ளது  மற்றும் 5MP  முன் கேமரா கொண்டுள்ளது, இதனுடன் இதில் 3000mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த சாதனத்தில் ஸ்னாப்ட்ரகன் 808 ஹெக்ஸா கோர் ப்ரோசெசர் இருக்கிறது 

Moto X Play ஸ்மார்ட்போனில் IP52 சர்டிபிகேஷன் கொண்டுள்ளது மற்றும் இதில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரொடெக்சன் கொண்டுள்ளது

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Sony Xperia Z5

இந்த சாதனத்தில்  இதில் 3GB யின் ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் வருகிறது  இதனுடன் இதில் ஒரு 5 .2  இன்ச் LCD   டிஸ்பிளே  கொடுள்ளது,இந்த சாதனத்தில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 810  ப்ரோசெசர் கொண்டுள்ளது.

Sony Xperia Z5   இதில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரொடெக்சன் கொண்டுள்ளது

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Samsung Galaxy S8

இந்த சாதனத்தில்  இதில் 4GB யின் ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் வருகிறது  இதனுடன் இதில் ஒரு 5 .8  இன்ச் டிஸ்பிளே  கொடுள்ளது,மற்றும் இதில் 3000mAh  பேட்டரி இருக்கிறது இந்த சாதனத்தில் எக்சினோஸ் 8895 SoC ப்ரோசெசர் மற்றும் இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் இதில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரொடெக்சன் கொண்டுள்ளது

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Samsung Galaxy S8 Plus 

இந்த சாதனத்தில்  இதில் 4GB யின் ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் வருகிறது  இதனுடன் இதில் ஒரு.6.2- இன்ச் டிஸ்பிளே  கொடுள்ளது,மற்றும் இதன் டிஸ்பிளே ரெஸலுசன் 2960x1440 பிக்சல் இருக்கிறது, இதனுடன் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18.9 இருக்கிறது, மற்றும் இந்த சாதனத்தில்  Exynos 8895 சிப்செட் உடன் வருகிறது மற்றும் இதில்  ஒக்டா கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தில் வாட்டர் ப்ரூப் இருக்கிறது மற்றும் இது IP68  சர்டிபிகேட் கொண்டுள்ளது 

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

 LG G6

இந்த சாதனத்தில்  இதில் 4GB யின் ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் வருகிறது  இதனுடன் இதில் ஒரு 5.7- இன்ச் டிஸ்பிளே  கொடுள்ளது,மற்றும் இதன் டிஸ்பிளே ரெஸலுசன் 2880 x 1440p பிக்சல் இருக்கிறது, இதனுடன் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18.9 இருக்கிறது,  இந்த சாதனத்தில் வாட்டர் ப்ரூப் இருக்கிறது மற்றும் இது IP68  சர்டிபிகேட் கொண்டுள்ளது 

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Apple iPhone 7

இந்த சாதனத்தில்  ஒரு  4.7- இன்ச் டிஸ்பிளே  கொடுள்ளது,மற்றும் இதன் டிஸ்பிளே ரெஸலுசன் 1334x750 பிக்சல் இருக்கிறது, இந்த போனில் குவாட் கோர் A10  அய்சன் ப்ரோசெசர் கொண்டுள்ளதுஇதனுடன் இந்த சாதனத்தில் 12 மெகாபிக்ஸல் பின் கேமரா மற்றும் 7 மெகா பிக்சல் முன் கேமரா இருக்கிறது, இந்த சாதனத்தில் வாட்டர் ப்ரூப் இருக்கிறது மற்றும் இது IP67 சர்டிபிகேட் கொண்டுள்ளது 

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

HTC U11+

இந்த சாதனத்தில்  ஒரு 6- இன்ச் HD+ டிஸ்பிளே  கொடுள்ளது,மற்றும் இதன் டிஸ்பிளே ரெஸலுசன்  2880 x 1440  பிக்சல் இருக்கிறது, இதனுடன் இந்த சாதனத்தில் கொரில்லா க்ளாஸ் 5 ப்ரொடெக்சன் கொண்டுள்ளது  இதனுடன் இந்த சாதனத்தில் 12 மெகாபிக்ஸல் பின் கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன் கேமரா இருக்கிறது, இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3930mAh பேட்டரி இருக்கிறது இந்த சாதனத்தில் வாட்டர் ப்ரூப் இருக்கிறது மற்றும் இது IP68 சர்டிபிகேட் கொண்டுள்ளது 

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Sony Xperia XZ Premium

இந்த சாதனத்தில்  ஒரு 5.5 இன்ச் HDR டிஸ்பிளே  கொண்டுள்ளது ,மற்றும் இதன் டிஸ்பிளே ரெஸலுசன் 1920x1080  பிக்சல் இருக்கிறது  இந்த சாதனத்தில் ஸ்னாப்ட்ரகன் 835 ப்ரோசெசர்  இருக்கிறது இந்த சாதனத்தில் வாட்டர் ப்ரூப் இருக்கிறது மற்றும் இது IP68 சர்டிபிகேட் கொண்டுள்ளது 

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Sony Xperia XZ

இந்த சாதனத்தில்  ஒரு 5.2 இன்ச் HD டிஸ்பிளே  கொண்டுள்ளது ,மற்றும் இதன் டிஸ்பிளே ரெஸலுசன் 1920x1080  பிக்சல் இருக்கிறது  இதில் 3GB யின் ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் வருகிறது இதனுடன் இந்த சாதனத்தில் ஸ்னாப்ட்ரகன் 820 ப்ரோசெசர்  530 GPU இருக்கிறது இந்த சாதனத்தில் வாட்டர் ப்ரூப் இருக்கிறது மற்றும் இது IP68 சர்டிபிகேட் கொண்டுள்ளது 

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Motorola Nexus 6 

இந்த சாதனத்தில்  ஒரு 5.96 இன்ச் டிஸ்பிளே  கொண்டுள்ளது ,மற்றும் இதன் டிஸ்பிளே ரெஸலுசன் 1440 x 2560 பிக்சல் இருக்கிறது  மற்றும் இந்த சாதனத்தில் கொரில்லா க்ளாஸ் 3 ப்ரொடெக்சன் கொடுக்க பட்டுள்ள்ளது  இந்த சாதனத்தில் வாட்டர் ப்ரூப் இருக்கிறது மற்றும் இது IP68 சர்டிபிகேட் கொண்டுள்ளது 

தண்ணீர்  போன்ற  பாதிப்புகளிருந்து  தப்பிக்க  வாட்டர்  ப்ரூப்  போன் பத்தி தெரிஞ்சுக்கணுமா  வாங்க பாப்போம்....!

Apple iPhone 7 Plus
இந்த சாதனத்தில்  ஒரு 5.5 இன்ச் டிஸ்பிளே  கொண்டுள்ளது ,மற்றும் இதன் டிஸ்பிளே ரெஸலுசன் 1440 x 2560 பிக்சல் இருக்கிறது  மற்றும் இந்த சாதனத்தில் Apple 10 SoC  கொடுக்கப்பட்டுள்ள்ளது இந்த சாதனத்தில் வாட்டர் ப்ரூப் இருக்கிறது மற்றும் இது IP67 சர்டிபிகேட் கொண்டுள்ளது