நீங்கள் அதிக பணம் செலவழிக்காமல் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க நினைகுரிர்களா? அந்த வகையில் இங்கு நாங்கள் உங்களுக்காக 15000 ரூபாய்க்குள் வரக்கூடிய டாப் கிளாஸ் ஸ்மார்ட்போன் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் Redmi 13C, Lava Blaze 2, iQOO Z6 Lite 5G, Vivo T2x 5G, Poco M6 Pro 5G போன்ற பல போன்கள் இருக்கிறது இதில் உங்களுக்கு இப்போது நீங்கள் சிறந்த மற்றும் ஹை ரேன்ஜ் மொபைல் ஃபோனை வாங்க நினைத்தால், இந்த லிஸ்ட் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாருங்கள் இந்த லிஸ்ட்டில் என்ன மொபைல் போன் இருக்கிறது என்று பார்க்கலாம்.
Moto G64 5G இன் இரண்டு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.14,999. 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.16,999 ஆகும் மேலும் இந்த போன 15 ஆயிரம் பட்ஜெட்டில் வருகிறது மோட்டோ ஜி64 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஒரு பஞ்ச்-ஹோல் டிசைனை கொண்டுள்ளது. போனின் டிஸ்ப்ளே முழு HD பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது தில் Mediateca Dimensity 7025 ப்ரோசெசர் இருக்கிறது
vivo T3x யின் இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72-inch LCD 120Hz ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இதில் 1000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது இந்த போனில் கேமரா 50+2+2 MP ப்ரைமரி மற்றும் டெப்த் சென்சார் கொண்டுள்ளது செல்பிக்கு 8 MP கேமரா கொண்டுள்ளது இதை தவிர இதில் Snapdragon 6 Gen 1 Octa core ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 6000 mAh பேட்டரியுடன் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை 13,499ரூபாயாகும்
POCO M6 Pro 5G ஸ்மார்ட்போனை ரூ.10,499க்கு மட்டுமே வாங்க முடியும். POCO M6 Pro 5G ஸ்மார்ட்போனிலும் Snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் கிடைக்கிறது. இது தவிர, போனில் 5000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவும் உள்ளது. ஸ்மார்ட்போனில் 6.79 இன்ச் டிஸ்ப்ளேவும் உள்ளது.
Realme Narzo 70x 5G போனை 13,499ரூபாயில் வாங்கலாம். இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67-இன்ச் 120Hz LCD ஸ்க்ரீன் இதில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP டெப்த் கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் MediaTek Dimensity 6100+ SoC, மற்றும் இதில் 5000mAh பேட்டரியுடன் 45W ச்கர்ஜிங் அடப்டர் வழங்கப்படுகிறது.
POCO X6 Neo 5G யின் இந்த போனின் விலை 15,099ரூபாயில் இருக்கிறது இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், 6.67″ இன்ச் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது இந்த போனில் கேமராவுக்கு பிபுரத்தில் 108MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் செல்பிக்கு 16MP இருக்கிறது மேலும் இந்த போனில் MediaTek Dimensity 6080 SoC உடன் இதில் 5000mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.
Samsung Galaxy A14 5G போனின் விலை 13,490 ரூபாயாக இருக்கிறது மேலும் இந்த போனில் 6.6 இன்ச் 90Hz ரெப்ராஸ் ரேட்டுடன் FHD+ LCD ஸ்க்ரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது Samsung Exynos 1330 Octa core ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இந்த போனில் 50+2+2MP ப்ரைமரி கேமரா மற்றும் மேக்ரோ சென்சார் 13 MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 5000 mAh பேட்டரி உடன் 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கும்.
நீங்கள் iQOOக்கு பதிலாக Vivo ஃபோனை வாங்க விரும்பினால், நீங்கள் Vivo T2x 5G வாங்கலாம். இந்த போனின் விலையும் சுமார் ரூ.11,999 ஆகும். போனில் 6.58 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது, இது தவிர இது Dimensity 6020 ப்ரோசெசரில் இயங்குகிறது. இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் 50MP ப்ரைமரி கேமராவும் உள்ளது.
Redmi Note 12 யின் இந்த போனின் விலை 13,999ரூபாயில் இருக்கிறது, இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது இந்த போனின் பின்புறத்தில் 48MPப்ரைமரி கேமரா உடன் 8MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா சென்சார் லங்காப்படுகிறது இதை தவிர இதில் 13MP செல்பி கேமரா உடன் இதில் 5000mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜிங் வசதி கொண்டுள்ளது
SAMSUNG Galaxy M15 யின் இந்த போனின் விலை 12,800ரூபாயில் கிடைக்கிறது இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6..5 இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 50MP மெயின் கேமரா இதை தவிர 5MP அல்ட்ரா வைட் கேமரா 2MP மேக்ரோ கேமரா இதை தவிர செல்பிக்கு இதில் 13MP முன் கேமரா இதில் பேட்டரிக்கு 6000mAh பேட்டரி உடன் 25W சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கும்
Realme Narzo 60X 5G ஸ்மார்ட்போனை ரூ.10,999 ஆரம்ப விலையில் வாங்கலாம். இது தவிர, Realme இன் இந்த ஃபோனில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது, Dimensity 6100+ 5G செயலி இந்த போனில் கிடைக்கிறது. தொலைபேசியில் 5000mAh பேட்டரி மற்றும் 50MP கேமரா அமைப்பும் உள்ளது
இந்த போனை ரூ.10,999 ஆரம்ப விலையில் வாங்கலாம். போனின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால், இது 6.74 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது தவிர மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ ப்ரோசெசர் போனில் உள்ளது. தொலைபேசியில் 5000mAh பேட்டரி மற்றும் 50MP ப்ரைமரி கேமராவும் உள்ளது.
Lava Blaze 2 5G போனின் விலை 10,999ரூபாய் இருக்கிறது இந்த ஃபோனில், இந்த விலையில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கிடைக்கும், மேலும் இந்த போனில் MediaTek Dimensity 6020 செயலி, 5000mAh பேட்டரி மற்றும் 50MP கேமரா அமைப்பு உள்ளது.
நீங்கள் iQOO யின் இந்த போனை வாங்க நினைத்தால் 11,999ரூபாயின் விலையில் வாங்கலாம் iQOO Z6 Lite ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது, மேலும் இது Snapdragon 5 Gen 1 செயலியையும் கொண்டுள்ளது. இது தவிர, போனில் 5000mAh பேட்டரி மற்றும் 50MP ப்ரைம் கேமராவும் உள்ளது.
இந்த போனின் விலை 12,490ரூபாயில் ஆரமபமகிறது, Samsung Galaxy M14 5G போனில் 6.6-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இந்த போனில் இந்த போன் Exynos 1330 செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொலைபேசியில் 6000mAh பேட்டரி மற்றும் 50MP ப்ரைமரி கேமராவும் உள்ளது.
Redmi 12 5G போனின் ஆறாம் விலை 11,999 ரூபாயில் வரும், இந்த ரெட்மி ஃபோனில் 6.79 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது, இது தவிர, ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 செயலியும் போனில் கிடைக்கிறது. இருப்பினும், இது மட்டுமல்லாமல், இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 5000mAh பேட்டரியும் உள்ளது.
Tecno Spark GO 2024 ஸ்மார்ட்போனை ரூ.6,799 ஆரம்ப விலையில் வாங்கலாம். Unisoc T606 Octa-Core செயலி இந்த போனில் உள்ளது. இது தவிர, போனில் 6.56 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் 13எம்பி கேமரா செட்டிங் உள்ளது.
Realme Narzo N55 போனின் விலை 8,999ரூபாயில் வருகிறது, இந்த போனில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர மீடியாடெக் ஹீலியோ ஜி88 செயலியும் போனில் கிடைக்கிறது. இது மட்டுமின்றி, இந்த போனில் 64MP கேமரா அமைப்பு மற்றும் 5000mAh பேட்டரி உள்ளது
நோக்கியா G42 5G பற்றி பேசுகையில், இந்த போனின் ஆரம்ப விலை ரூ.10,499 ஆகும். இது தவிர, Snapdragon 480+ 5G செயலியும் போனில் கிடைக்கிறது. இது தவிர, இந்த போனில் 5000mAh பேட்டரியும் கிடைக்கிறது. போனில் 6.56 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 50 எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது.
Lava Storm 5G போனின் விலை 11,999 ரூபாயில் விலையில் இருக்கிறது, போனில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே கிடைக்கும். இது தவிர மீடியா டெக் 6080 ப்ரோசெசர் போனில் உள்ளது. இந்த போனில் 50எம்பி பரிமாறி கேமரா உள்ளது. 5000mAh பேட்டரியும் போனில் கிடைக்கிறது.