நீங்கள் Rs. 5000கீழே உள்ள சிறந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதர்க்கு விரும்புகிருர்களா? நீங்கள் இங்கு வாங்கலாம். நிறைய ஸ்மார்ட்போன்கள் உங்கள் விருப்பத்தில் கிடைக்கும். இந்த லிஸ்டில் இருக்கும் அணைத்து போன்களும் 5000ரூபாய்க்கு கீழே உள்ள சிறந்த போன்கள் ஆகும். இந்த வருடம் நாங்கள் இங்கு இரண்டு முக்கிய அம்சங்களுடன் கொண்டுவந்துள்ளோம். இந்த அணைத்து போன்களிலும் 4G LTE மற்றும் 720p டிஸ்ப்ளே சப்போர்ட் செய்கிறது. இந்த ஸ்மார்ட் போன்களின் கேமரா அருமையாக இருக்கிறது அது இயற்கையான வேலுச்சதில் நல்ல போட்டோகளை எடுக்கிறது ஒரு சில ஸ்மார்ட் போன்களில் நல்ல ரியர் கேமரா ஒப்பர் செய்கிறது. நாங்கள் இங்கு சிறந்த Rs 5000க்கு கீழேஉள்ள போன்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்
Intex Aqua Star
இந்த ஸ்மார்ட்போனில் 5- இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிவைசில் 1GB ரேம், 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 720p HD ரெசலுசன் உடன் வருகிறது
InFocus M370
இந்த போனில் 5- இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது அதில் 1280 x 720 பிக்சல் ரெசலுசன் ஒப்பார் செய்கிறது மற்றும் இந்த போனில் 8MP ரியர் கேமரா மற்றும் 2MP பிரண்ட் பேசிங் உடன் வருகிறது.
Xolo Era 4G
Xolo Era 4G ஸ்மார்ட்போன் இந்த ரேன்ஜின் விருப்பத்தில் கிடைக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட்போன்.. இந்த டிவைசில் 4G LTE சப்போர்ட் செய்கிறது மற்றும் 5 இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அது HD ரெசலுசன் ஒப்பர் செய்கிறது.
Lenovo A2010
இந்த டிவைசில் 4.5 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவைசில் 1GBரேம் மற்றும் 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மற்றும் நீங்கள் இந்த ஸ்டோரஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 32GB வரை அதிகரிக்க முடியும்
Xolo Era HD
இந்த டிவைசில் 5- இன்ச் டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது. அதில் 720p உடன் HD ரெசலுசன் ஒப்பர் செய்கிறது இதில் பின் புற கேமரா 8MP உள்ளது. மற்றும் இதன் பிரண்ட் கேமரா 5MP கொடுக்க பட்டுள்ளது
Micromax Canvas Spark 3
Micromax Canvas Spark 3 யில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிவைசில் 1GBரேம் மற்றும் 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மற்றும் நீங்கள் இதன் ஸ்டோரேஜ் மைக்ரோ SD கார்ட் வழியாக 32GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும்.
Asus Zenfone Go 4.5
Asus Zenfone Go 4.5 கம்பனியின் குறைந்த விலை ஸ்மார்ட்போன். இந்த டிவைசில் 4.5 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் 854 x 480p ரெசலுசன் உடன் வருகிறது.
InFocus Bingo 10
InFocus Bingo 10 அண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவில் ஓடுகிறது. இந்த டிவைசில் குவாட்-கோர் மீடியா டெக்SoC, 1GBரேம் மற்றும் 8GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் ஸ்டோரஜை மைக்ரோ SDகார்ட் வழியாக 64GB வரை ஸ்டோரேஜை அதிகரிக்க முடியும்
Lava P7
Lava P7 பார்க்க ஒரு நல்ல போனாக இருக்கும். இந்த போனில் 5- இன்ச் டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது. அதில் 854 x 480p ரெசலுசன் உடன் வருகிறது இதன் கார்னரில் கொரில்லா க்ளாஸ் வழியாக டேமேஜிலிருந்து பாதுகாக்கிறது..
Micromax Canvas Spark 2
Micromax Canvas Spark 2வில் 5-இன்ச் டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது. அதில் 854x480p ரெசலுசன் உடன் வருகிறது. இந்த டிவைஸ் ஆண்ட்ராய்ட் 5.1 வெர்சனில் ஓடுகிறது