இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட் பாப்-அப் ஸ்மார்ட்போன்கள்.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Jul 01 2019
இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

சமீபத்தில்  தொழில்நுட்பம் பல மடங்கு  அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது, அந்த வகையில் தற்பொழுது  வரும் ஸ்மார்ட்போனில் கேமரா  வடிவம்மைப்பில்  பல மாற்றங்களுடன் வர ஆரம்பித்துள்ளது  அந்த வகையில் தற்பொழுது வரும் பெரும்பாலான  பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலே மூன்று கேமராக்களுடன் வருகிறது  அதையும் தாண்டி  பல நிறுவங்கள் ஸ்மார்ட்போன்  ஒரு பாப்-அப் கேமராவுடன் வர ஆரம்பித்துள்ளது இந்த ஆண்டு தொடக்கத்திலில்  ஆரம்பித்த பல  பாப் செல்பி கேமரா -ஸ்மார்ட்போன்கள்   அதி நவீன தொழில்நுட்பத்துடன் வர ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் செல்பி கேமரா உடன் வரும் ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

Vivo V15 Pro

முதல் முறையாக  32MP Pop-up  செல்பி கேமராவுடன் வருகிறது. vivo  முன் கேமரா போனுக்கு மேல கொடுத்து இருகாங்க மற்றும் இதுல  நோட்ச்  கொடுக்க வில்லை இந்த ஸ்மார்ட்போனில் பெரிய  6.39  இன்ச் டிஸ்பிளே கொடுத்து இருகாங்க.  Vivo V15 Pro ஸ்க்ரீன்  டு- பாடி ரேஷியோ  91.64% இருக்கு 

இதில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன்  675 SoC இருக்கு இது தன் முறை, ஸ்னாப்ட்ரகன் 675  உடன்  வராது இந்த  ப்ரோசெசர்  மூலம் நல்ல பூஸ்ட்  செய்ய முடிகிறது Vivo V15 Pro வின் பின்னாடி ட்ரிப்பில்  கேமரா  செட்டப் இருக்குது. இதுல ஒரு 48MP  கேமரா இருக்கு. அது 12MP கொண்ட  போட்டோ எடுக்க முடியுது. மேலும் இதுல அதே Samsung GM-1  சென்சார் இருக்கு.  Redmi Note 7  போன்லயும் இதே போல அம்சம்  கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்  விவோ இந்தியாவுல  அதற்க்கு  முன்னாடியே  அறிமுகம் செய்யப்பட்டது  Vivo V15 Pro பின்னாடி 48+8+5  மெகா பிக்சல்  ட்ரிபிள் கேமரா  செட்டப் கொண்டுள்ளது 

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

Vivo V15
Vivo V15  யின் சிறப்பம்சத்தை பற்றி  பேசினால் இந்த ஸ்மார்ட்போனில்  6.53 இன்ச் டிஸ்பிளே மற்றும் இதில்  கொடுக்கப்பட்டுள்ளது.  அதன்  ரெஸலுசன்  2340×1080  பிக்சல்  இருக்கிறது.  இதனுடன்  இதில்  19:5:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  கொண்டுள்ளது.  மேலும்  இதில்  கொரில்லா க்ளாஸ்  5 ப்ரொடெக்சன்  கொண்டுள்ளது. Vivo V15 மீடியா டெக் 2.1GHz இல் clocked மற்றும் Mali-G72 எம்பி 3 ஜி.பீ., 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல்  ஸ்டோரேஜ்  கொண்டு வருகிறது இது Halio P70 Octa கோர் சிப்செட் பொருத்தப்பட்ட. உள்ளது . இதனுடன் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டை சாதனமாக 256 GB . வரை அதிகரிக்க முடியும்.

 இந்த ஸ்மார்ட்போனின்  முக்கிய அம்சம் பாப்-அப்  32MP  செல்பி  கேமரா , இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் இதன் கேமரா தான், வி15 மாடலில் 12 மெகாபிக்சல் , 8 மெகா பிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

OPPO F11 PRO
இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பேசினால் 6.5.3 இன்ச் முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்க்ரீன் கொண்டு 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாகவும் 90.90 பாடி டூ ஸ்கீரின் விகிதாசாரத்தை பெற்றுள்ளது. இந்த மொபைல் போன் பர்பிள் மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும். 

Oppo F11 போனின் கேமரா பிரிவில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்க்கு கேமராவில் 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி சென்சாருடன் சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டு கூடுதலாக 5 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் குறைவான நேரங்களில் சிறப்பான புகைப்படத்தை பெற ஒப்போ எஃப் 11 கேமரா உதவியாக அமைந்திருக்கும். மேலும் இந்த போனில் 4 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

 OPPO F11 
இந்த OPPO F11 உடன் டுயல் கேமரா செட்டப் of 48MP + 5MP செட்டப்  உடன் வருது, இந்த 48MP யூனிட் ஹை ரேசளுசனுடன் புகைப்படம் எடுக்க உதவுகிறது, அதுவே 5MP கேமரா சென்சார் டெப்த் சென்சார வேலை செய்கிறது.இது உங்களுக்கு போர்ட்ரைட்  ஷோட்ஸ் எடுக்க உதவுது. இது அவர்களது புகைப்படங்களுடன் மேலும் 'கைகள்-இருக்கும்  அணுகுமுறையை விரும்புபவர்களுக்கு ஆர்வமாக இருக்கும், இந்த போனுக்கு இந்த போனுக்கு மேல கலர் இன்ஜின் உடன் வருகிறது.. நிறுவனம் கூறுகிறது ஒரு மேப்பிங் வளைவு கொண்டிருக்கிறது OPPO இதுல கூடுதலாக ப்ரைட்நஸ் சேர்க்க உதவுகிறது.மற்றும் அது புகைப்படத்தின் கலரை தெளிவு படுத்திறது. இதனுடன் இந்த போன் ஒரு 16MP முன் பெசிங் கேமராவுடன் ஸ்க்ரீனின் வாட்டர்ட்ரோப்  நோட்ச் உள்ளே கொண்டிருக்கிறது.இந்த போன உடன் AI 2.1 இருப்பதனால் அது தானாகவே செல்பி மேம்படுத்துகிறது.

 

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

ONEPLUS 7 PRO 

புதிய OnePlus 7 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் 9.0 இயங்குதளம், பில்ட்-இன் ஸ்கிரீன் ரெக்கார்டர் மற்றும் சென் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.செல்ஃபி எடுக்க ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், f/1.6, OIS மற்றும் EIS வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 78 எம்.எம். 8 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4, 1μm பிக்சல் OIS 3X லாஸ்-லெஸ் சூம் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2 வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

ONEPLUS 7 

 இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 6.2-இன்ச் h Full HD+ 60Hz AMOLED டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.OnePlus 7  மோபைல் போன் பற்றி பேசினால் இதில் உங்களுக்கு  ஸ்னாப்ட்ரகன் 855 சிப்செட் வழங்கப்படுகிறது.

OnePlus 7 இதில் கேமரா பற்றி பேசினால் 48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன், f/1.6 துவாரத்துடன் 1/2.25" சோனி IMX586 மற்றும் 5 மெகாபிக்சல் செகன்ட்ரி கேமரா கொண்டதாக அமைந்துள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என முன்புற கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது OnePlus 7  மொபைல் போனில் உங்களுக்கு 3700mAh  பவர்  பேட்டரி உடன் இன் டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட்  சென்சார்  வழங்கப்படுகிறது

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

ASUS ZENFONE 6Z 

Asus ZenFone 6 யில் 6.4  இன்ச் முழு  HD+ IPS  டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதன் ரெஸலுசன் 1080x2340 பிக்சல் இருக்கிறது. மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது அதாவது 92 சதவிகிதம் ஸ்க்ரீன்-to-ஸ்க்ரீன்  பாடி  ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒக்ட்டா கோர்  குவல்கம் ஸ்னாப்ட்ரகன்  855 SoC யில் இயங்குகிறது. மேலும் இதில் 8GB ரேம் மற்றும்  ஆன்டெனா 640 GPU உடன் வருகிறது.

இது வரை நாம்  கேமராவை பற்றி பேசினால், இதில் இரட்டை கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் ஒரு 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா  சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதன் அப்ரட்ஜர்  f/1.79 இருக்கிறது  மற்றும் இதில் டுயல் LED  பிளாஷ்  உடன் செகண்டரி கேமரா 13 மெகாபிக்ஸல் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இது அல்ட்ரா வைட்  என்கில்ஸ் எடுக்க முடியும்.

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

OPPO RENO 

ஒப்போ ரெனோ புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD. பிளஸ் AMOLED வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 855 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இது  6GB/128GBமற்றும் 8GB/256GB  வகையில்  கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் கேமரா பகுதியை பற்றி பேசினால்,இந்த சாதனம் மூன்று கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு 48 மெகாபிக்ஸல் யின் முக்கிய சென்சார் ஆக  இருக்கிறது.இதனுடன் இதில்  சோனியின் IMX586 சென்சார் இருக்கிறது. மற்றும் இதன் அப்ரட்ஜர்  f/1.7 இருக்கிறது மற்றும் இதில் இரண்டாவதாக 8 மெகாபிக்ஸல்  வைட் என்கில் சென்சார் இருக்கிறது மற்றும் இதன் மூன்றாவதாக 13 மெகாபிக்ஸல்  டெலிபோட்டோ லென்ஸ்  வழங்கப்பட்டுள்ளது.இதனுடன்  இதன் கேமராவை நிறுவனம் 10X ஹைபிரிட் ஜூம்  உடன் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்றும் இதில்  OIS அல்ட்ரா நைட் மோட் 2.0 போன்ற அம்சங்களை கொண்டுவந்துள்ளது, இதனுடன் இதன் முன் புறத்தில்  16MP  ஷார்க்  பின் ரைசிங் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இது புதிய  லுக் வழங்குகிறது.

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

LENOVO Z5 PRO

இந்த ஸ்மார்ட்போன் ஒரு ஸ்லைடர் வசதியுடன் வருகிறது  இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்ஸல் மற்றும் 8 மெகாபிக்ஸல்  முன் கேமரா அமைப்புடன் வருகிறது.இது AI பவர் கொண்டுள்ளது இதனுடன் இதில் 24-மெகாபிக்ஸல் மற்றும் 16-மெகாபிக்ஸல் [பின் கேமரா கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

OPPO FIND X
இந்த ஸ்மார்ட் போனில் 6.42 இன்ச்2340x1080  பிக்சல் ஃபுல்AMOLED 19:5:9  டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது 2.5 GHZ ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் ப்ரோசெசர் கொண்டுள்ளது  மற்றும் இதனுடன் இதில் 8 ஜிபி ரேம்  மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது  இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) இயங்குகிறது இதனுடன் இதில் 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 24எம்பி செல்ஃபி கேமரா மற்றும் இதனுடன் இந்த 3,730 mah  பேட்டரி கொண்டுள்ளது

இந்தியாவில் அறிமுகமான பெஸ்ட்  பாப்-அப்  ஸ்மார்ட்போன்கள்.

VIVO NEX

VIVO NEX  யின் இந்த ஸ்மார்ட்போனும் Oppo Find X சமமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இதை தவிர இந்த ஸ்மார்ட்போனிலும் உங்களுக்கு ஒரு 8GB  ரேம் கிடைக்கிறது