இந்தியாவில் இப்பொழுது மார்க்கெட்டில் Rs20000 -35000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் போன்கள் வாங்கலாம். நீங்கள் இன்று கிட்டத்தட்ட flagship கிளாஸ் என்று ஸ்மார்ட்போன்கள் பெற முடியும். இன்று இந்த போன்கள் சிறந்த ஹர்ட்வர் ஆபரில் கிடைக்கிறது அதனுடன் சிறந்த கேமரா மற்றும் ப்ரிமியும் டிசைனில் கிடைக்கிறது. அதாவது நீங்கள் பிரிமியம் ஸ்மார்ட்போன்கள் வாங்க போறிங்கனு அர்த்தம் இங்கே நாங்கள் உங்களுக்காக இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் 20,000-3,5000 வரைக்கும் இருக்கும் ஸ்மார்ட்போன்கலை பற்றி கூறுகிறோம்
Xiaomi Redmi Note 5 Pro
xiaomi redmi note 5 pro உங்களுக்கு இதில் மற்றும் இதனுடன் இதில் 6GB ரேம் இருக்கிறது இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது. இதில் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போர்ட்ரைட் செல்பி அம்சமும் இருக்கிறது இதனுடன் இதில் பொகே எபக்டிலும் எடுக்கலாம் இதனுடன் இந்த போனில் பின் புறத்தில் இரட்டை கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதில் 12MP+5MP யின் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.
Asus Zenfone Max Pro M1
இந்த ஸ்மார்ட்போன் இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) இயங்குகிறது இதனுடன் இதில் 13எம்பி +5எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி செல்ஃபி கேமரா இருக்கிறது
Nokia 6 2018
Nokia 6 2018 யின் பீச்சர் போன் பார்த்தாலே இதில் ஒரு 5.5- இன்ச் முழு HD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் 1920x1080 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது இதனுடன் இதில் 2.5D கர்வ்ட் கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது அது கொரில்லா 3 ப்ரொடெக்சனுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் 2.2GHz ஒக்டா கோர் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 630 இரோசெசார் இருக்கிறது இதனுடன் இதில் எண்டேனா 508 GPU இருக்கிறதுமற்றும் இதில் 4GB ரேம் இருக்கிறது
Huawei P20 Lite
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.84 இன்ச் முழு HD+ டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 16MP + 2MP , டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதன் முன்புறத்தில்24MP செல்ஃபி கேமரா இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3000mAh பேட்டரி, கொண்டுள்ளது,
Xiaomi Mi A1
இந்த ஸ்மார்ட்போனில் 12MP , டூயல்- கேமரா எல்இடி ஃபிளஷ், பிளாஷ் உடன் உள்ளது பிஇதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3080mAh . பேட்டரி, கொண்டுள்ளது மற்றும் இது ஆண்ட்ராய்டு 7.1.2 வில் வேலை செய்கிறது
Moto G6
Xiaomi Redmi Note 5 ஸ்மார்ட்போனில் 5.7- இன்ச் முழு HD+ மேக்ஸ் விஷன் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18:9 இருக்கிறது.இதனுடன் இதில் கொரில்லா ப்ரொடெக்சன் இருக்கிறது இதை 2 வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 3GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது
Xiaomi Mi Max 2
Mi Max 2 வில் அலுமினியம் யுனிபாடி டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் IMX386 சென்சார் உடன் வருகிறது மற்றும் இதில் f/2.2 அப்ரட்ஜர் கொண்டுள்ளது, இதனுடன் இதில் பேஸ் டிடக்சன் ஆட்டோபோக்கஸ் மற்றும் LED பிளாஷ் கொண்டுள்ளது மற்றும் இதில் 5 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
Samsung Galaxy J7 Pro
Samsung Galaxy J7 Pro ஸ்மார்ட்போனில்5.5- இன்ச் முழு HD சூப்பர் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் ரெஸலுசன் 1080x1920 பிகாசால் இருக்கிறது .இதனுடன் இது சாம்சங்கின் Exynos 7870 ஒக்டா கோர் ப்ரோசெசர் இருக்கிறது 3GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 13MP பிராண்ட் பேசிங் கேமரா கொண்டுள்ளது மேலும் இதன் ஸ்டோரேஜை 128GB வரை அதிகரித்து கொள்ளலாம்
Vivo V9 Youth
Vivo V9 Youth ஸ்மார்ட்போனில் 6.3- இன்ச் முழு FHD+ ஸ்கிறீன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில்
IPS பேனல் இருக்கிறது மற்றும் இதனுடன் கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது .இதனுடன் இது இதை தவிர இதில் நோட்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது 4GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது
Oneplus 6
இந்த ஸ்மார்ட்போனின் விலை 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது பற்றி பேசினால் இதன் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 35,999ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன் 6GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் யின் விலை 34,999ரூபாயாக இருக்கிறது மற்றும் இதனுடன் - 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா இருக்கிறது
Honor 10
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டு இருக்கிறது இதன் விலை ரூ.31,800 இருக்கிறது மற்றும் இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8 அப்ரட்ஜர் இருக்கிறது. மற்றும் இது ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ வேலை செய்கிறது.
Google Pixel XL
Google’s Pixel XL இன்றைய சிறந்த கேமரா போன் ஆகும் .இந்த ஸ்மார்ட்போன் அதன் கேமெராவை நம்பியுள்ளது இதில் 4 GB ரேம் உடன் 32GB லிருந்து 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( (2560 x 1440) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.15 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3450 mAHபேட்டரி இருக்கிறது. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது..
Nokia 7 Plus
இந்த ஸ்மார்ட்போனில் 12-+13-, டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதில் ஆப்டிகல் ஜூம் வசதி இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்3800mAh பேட்டரி, கொண்டுள்ளது
Honor View 10
இந்த ஸ்மார்ட்போனில் 16 + 20 டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதில் செல்பி கேமரா
13 MP இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் 3750 mAH பேட்டரி, கொண்டுள்ளது, மற்றும் இது ஆண்ட்ராய்டு 1.8 GHz,Octa கோர் ப்ரோசெசரில் இயங்குகிறது. இதனுடன் இதில் 5.99 இன்ச் மற்றும் இதன் ரெஸலுசன் (1080 x 2160) பிக்சல் இருக்கிறது.
Blackberry KEYone
இந்த போனில் QWERTY கீபோர்ட் இருக்கிறது, இதனுடன் இதில் 4 GBரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இதில் 12 MP பின் கேமரா மற்றும் இதில் 8 MP முன் கேமரா இருக்கிறது இதனுடன் இதன் பேட்டரி 3505 mAH இருக்கிறது.
Moto Z2 Force
இந்த ஸ்மார்ட்போனில் டிஸ்பிளே : 5.5-இன்ச் , 2560x1440 பிக்சல்கள் இருக்கிறது இதனுடன் இதில் செயலி: குவால்காம் ஸ்னாப்சாகன் 835 ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதில் ரேம்: 6 ஜிபி மற்றும் ஸ்டோரேஜ் : 64 ஜிபி ஸ்டோரேஜ் இதனுடன் பின்புற கேமரா: இரட்டை 12 மெகாபிக்சல் மற்றும் முன் கேமரா: 05 மெகாபிக்சல்இருக்கிறது இதனுடன் இதன் பேட்டரி: 2730mAh இருக்கிறது இது OS: அண்ட்ராய்டு 8.0 வேலை செய்கிறது.
Samsung Galaxy A8 Plus
இந்த ஸ்மார்ட்போனில் 6 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6 இன்ச் டிஸ்ப்லே மற்றும் AMOLED ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x1920) பிக்சல் இருக்கிறது.. இதன் ப்ரோசெசர் 1.8 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 16 MP மற்றும் பிரண்ட் 16 + 8 MPஇருக்கிறது.இது :3500 mAH பேட்டரி உடன் வருகிறது