ஸ்மார்ட்போன்ஸ் அதன் பர்போமஸ், கேமரா குவாலிட்டி மற்றும் விலை பொருத்து மற்றும் இல்லை, ஆனால் அதை தவிர அந்த போன் அழகான லுக் தரவேண்டும் என மக்கள் எதிர் பர்க்கிருகர்கள், நம்முடைய நண்பர் ஒரு அழகான மொபைல் வைத்துருப்பதை பார்த்தால் நமக்கும் அதன் லுக் அதிக சூப்பர இருக்குதுன்னு பார்த்தால் உடனே நாமும் அதே மாதுரி மொபைல் வாங்கணும் நினைப்போம் நல்ல பர்போமஸ் மற்றும் கேமரா குவாலிட்டி பார்த்து தான் பெஸ்ட் லூகிங் போன் என்று நாம் கூறுகிறோம், எனவே நாங்கள் இங்கு சில போன்களை கொண்டு வந்துள்ளோம் நீங்கள் உண்மையாகவே இங்கே நல்ல லூகிங் போன் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம், உங்களுக்கு பிடித்த போன்களை இந்த லிஸ்டில் இருந்து தேர்ந்து எடுத்து கொள்ளலாம்
Samsung Galaxy S8
இன்றய மார்க்கெட்டில் பேச கூடிய Samsung Galaxy S8 மிக அழகான ஸ்மார்ட்போன் ஆக இருக்கிறது. இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 5.8 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2960)பிக்சல் இருக்கிறது..இது Exynos 8895 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3000 mAH பேட்டரி உடன் வருகிறது
Samsung Galaxy S8 Plus
Samsung Galaxy S8 + மிக நல்ல ஸ்மார்ட்போன் ஆகும்..இதில் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 6.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன்(1440x2960) பிக்சல் இருக்கிறது..இது Exynos 8895 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3500 mAHபேட்டரி உடன் வருகிறது
Samsung Galaxy S7 Edge
Samsung Galaxy S7 Edge எங்கள் லிஸ்டில் உள்ள படி கடந்த ஆண்டின் மற்றொரு நல்ல போனாக இருக்கிறது. இதில் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் AMOLED ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2560) பிக்சல் இருக்கிறது.. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. இதன் போட்டோ குவாலிட்டி சூப்பராக இருக்கிறது. இதில் 3600 mAH பேட்டரி உடன் வருகிறது.
Huawei Honor 8 Pro
Honor 8 Pro முதல் முறையாக ஸ்மார்ட்போன்களுக்கு டூயல் கேமராக்களைக் கொண்டுவந்துள்ளது.. இதில் 6GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.7 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் ((1440 x 2560)) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.4 GHz,OctaCore இருக்கிறது .இது Kirin 960 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது
Samsung Galaxy A7 (2017)
Samsung Galaxy A7 (2017) )பிரீமியம் என்ற சொல் விவரித்துள்ளது இதில் 3 GB ரேம் உடன் | 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.7 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்(((1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.9 GHz,Octa இருக்கிறது .இது Exynos 7870 பவர் உடன் இயங்குகிறது.. இதன் பிரைமரி கேமரா 16 MP மற்றும் பிரண்ட் 16 MP ஆக உள்ளது இதில் 3600 mAH பேட்டரி இருக்கிறது. .இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது
Samsung Galaxy A5
Samsung Galaxy A5 ல் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (720x1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.2 Ghz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 பவர் உடன் இயங்குகிறது.. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 2300 mAH பேட்டரி இருக்கிறது. .இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது
OnePlus 5
.OnePlus 5 ல் 6 & 8 GB GB ரேம் உடன் 64 லிருந்து 128 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 5.8 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 2080))பிக்சல் இருக்கிறது. .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.45 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 20 MP மற்றும் பிரண்ட் 16 MP ஆக உள்ளது இதில் பெரிய 3300 mAH பேட்டரி உடன் வருகிறது
LG Q6
LG Q6 இப்பொழுது பார்க்க சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080x2160) பிக்சல் இருக்கிறது.இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Oct இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது..இந்த போனில் கேமரா அடக்கமான மற்றும் நல்ல பேட்டரி லைப் தருகிறது இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.
Micromax Canvas Infinity
நீங்கள் டிசைன் மற்றும் லுக் முன்னுரிமை கொடுக்கிருகள் என்றால் Micromax Canvas Infinity இப்பொழுது உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த போன்.இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 X 1440) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Quad இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது.. இதில் 2900 mAH பேட்டரி உடன் வருகிறது. யுஎஸ்பி அதன் டிஸ்ப்ளே , இது போன்களை பார்க்க நல்ல லுக் தருகிறது.
Huawei Honor 8 Lite
Huawei Honor 8 Lite சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதில் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இதில் ப்ரோசெசர் 2.1GHz இருக்கிறது . .இந்த போனில் டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது . இதில் 3000mAh பேட்டரி உடன் வருகிறது..
Asus Zenfone 4 Selfie (Dual Camera)
Asus Zenfone குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன். இதில் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 16MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 20MP ஆக உள்ளது இதில் 3000mAh பேட்டரி இருக்கிறது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் நுகா வில் வேலை செய்கிறது வெர்சனில் இயங்குகிறது.
Xiaomi Mi Max 2
Mi Max 2 சமீபத்தின் சிறந்த போன் ஆக உள்ளது . இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது
Coolpad Cool Play 6
Coolpad Cool Play 6. இதில் 3 & 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080x1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ராகன் 652 soc இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.95GHz இருக்கிறது . .இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 4060 mAH பேட்டரி உடன் வருகிறது.. இது 4G VoLTE சப்போர்ட்செய்கிறது
Google Pixel 2 XL
Google Pixel 2 XL. மற்றொரு flagship டிஸ்ப்ளே ஒப்பர் செய்கிறது. இதில் 4 GB ரேம் உடன் 64GB / 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இது OS: ஆண்ட்ராய்ட் 8.0 ஓடுகிறது. இதில் 6.0-inch, இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (2880x1440p) பிக்சல் இருக்கிறது..இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835SOC வேலை செய்கிறது. இதன் இதன் ரியர் கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3520mAh பேட்டரி உடன் வருகிறது.
Apple iPhone X
Apple iPhone X இந்த லிஸ்டின் ஒரே போன் இதில் மட்டுமே 18:9 ரேசியோ இல்லை , ஆனால் இது மிக பெரிய 19.5:9 ரேசியோவில் இருக்கிறது. இதில் 2 GB ரேம் உடன் 64GB லிருந்து256GB வரை இதன் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5.8-,இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (2436 x 1125p) பிக்சலாக உள்ளது இது SoC: Apple A11 Bionic 11பவர் உடன் இயங்குகிறது. இதன் ரியர் கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட்7 MP ஆக உள்ளது இதில் 2716mAh பேட்டரி இருக்கிறது இது OS: iOS 11வெர்சனில் வேலை செய்யும்.
Vivo V7+
Vivo V7+ முதல் 18:9 ரேசியோ டிஸ்ப்ளே Vivo போனில் ஒப்பர் செய்கிறது இதில் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் OS ஆண்ட்ராய்ட்: 7.1 வெர்சனில் இயங்குகிறது.இதில் 5.99-inch, இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன்(1440 x 720p பிக்சல் இருக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 450 இயங்குகிறது.. இதன் ரியர் கேமரா 16MP மற்றும் பிரண்ட் 24MP இருக்கிறது. இதில் 3225mAh பேட்டரி உடன் வருகிறது
Honor 9i
Honor 9i ல் நான்கு கேமரா இருக்கிறது இதில் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் OS ஆண்ட்ராய்ட்: 7.0 வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.9-inchஇன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன்(2160x1080p) பிக்சல் இருக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Oct இருக்கிறது. இதன் ரியர் கேமரா 16MP + 2MP மற்றும் பிரண்ட்13MP + 2MP இருக்கிறது இதில் 3440mAh பேட்டரி உடன் வருகிறது.
LG V30
LG V30 ஒரு அற்புதமான போன். இதில் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் OS ஆண்ட்ராய்ட்: 7.12 வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.0-இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன்(2880 x 1440p பிக்சல் இருக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835இயங்குகிறது.. இதன் ரியர் கேமரா 16MP + 13MP மற்றும் பிரண்ட் 5MP இருக்கிறது. இதில் 3300mAh பேட்டரி உடன் வருகிறது.
Xiaomi Mi A1
Xiaomi Mi A1ல் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 435 MSM8940 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 112+12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.