இந்தியாவில் கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும் அசத்தலான லேப்டாப்கள் ...!

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Sep 02 2018
இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

இந்தியாவின் இந்த லிஸ்டின் Rs 30000-40000 வரைக்கும்  கிடைக்கும் சிறந்த லேப்டாப்களை பற்றி இங்கே தகவல் தருகிறோம் .இந்த லேப்டாப்கள் குறைந்த பட்ஜட்டில் நல்ல பர்போமான்ஸ் தருகிறது மற்றும் இதன் அமசங்களும் மிகவும் அருமையாகவே இருக்கிறது,  நீங்கள் இந்த விலைக்குள்  லேப்டாப் பர்கிருர்கள் என்றால் இந்த லிஸ்டை ஒருமுறை பாருங்கள் அதன் அம்சத்தை 

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Asus X55LD-XX055H
Asus X55LD-XX055H அம்சங்களை பாருங்கள், இதில் இன்டெல் கோர் i3 ப்ரோசெசர் மற்றும் 4GB DDR3 உடன் வருகிறது இது உங்கள் ஆபீஸ் வேலைகளுக்கு மிகவும் நல்ல லேப்டாப் ஆகும், மற்றும் இதில்  2GB Nvidia 820M GPU லிருந்து இருக்கிறது, இதில்  நீங்கள் இந்த  டிவைசில் குறைவான  கேம்களை  விளையாடலாம் இதன் ஸ்க்ரீன்  சைஸ் 15.6 இன்ச் மற்றும் இதன் வெயிட் 2.3 கிலோவாக இருக்கிறது

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Acer Aspire E5-551G
Acer Aspire E5-551G லேப்டாப் Rs 30000 மிகவும் சக்திவாய்ந்த லேப்டாப்களில் ஒன்றாகும் இது குவாட் கோர் AMD A10 ப்ரோசெசர்  மற்றும் 8 GB ரேம் உடன் கிடைக்கிறது. AMD Radeon R7-M265 யில் 2GB வெவ்வேறு கிராபிக்ஸ் கிடைக்கிறது. இது நல்ல பேட்டரி லைப்  வழங்கும் 15.6 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் 6 செல் பேட்டரிகள் கொண்டிருக்கிறது.

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Lenovo G50-70
Lenovo G50-70 ஒரு நல்ல லேப்டோபக இருக்கிறது, இதில் இன்டெல் கோர் i3 ப்ரோசெசர் , 15.6 இன்ச் 4GB ரேம் உடன் கிடைக்கிறது.இதன் ரேம் நீங்கள் 16GB வரை அதிகரித்து கொள்ளலாம் மற்றும் இதன் போர்டில் 2GB யில் ATI JET LE R5 M230 கிராபிக்ஸ் கொடுக்க பட்டுள்ளது, இது விண்டோஸ் 8.1, 64-bit உடன் வருகிறது. மற்றும் இதில் Windows 10 உபயோக படுத்தி கொல்ள்ளலாம்

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

HP 15-ac120TU
இந்த லிஸ்டில் இருக்கும் அனைத்து லேப்டோப்களிலும் இது புதிய மொடல் ஆகும் மற்றும் Windows 10 உடன் வருகிறது, இது 5th ஜெனரேசன் இன்டெல் கோர் டிஸ்ப்ளே மற்றும் கலர்களில் கிடைக்கிறது.

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Lenovo G50-80
Lenovo G50-80 முந்தைய லேப்டோப் சேலின் G50-70 சீரீஸ் அப்க்ரேட் வெர்சன் ஆக இருக்கிறது. இது 5th ஜெனரேசன் இன்டெல் கோர் i3 ப்ரோசெசர் மற்றும் 4GB ரேம் கொண்டுள்ளது, இதில்; 1TB HDD மற்றும்  Lenovo AccuType கிபோர்ட் இருக்கிறது. .இதன் ஸ்க்ரீன் சைஸ் 15.6 இன்ச் இருக்கிறது மற்றும் இதில் Windows 10 ஓடுகிறது, ஆனால் லெனோவா G50-80 GPU லேப்டாப்பில் கிடைக்கிறது

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Acer Aspire E5-575G Intel i5
நீங்கள் 40000 க்கு உள்ளே ஒரு லேப்டாப் பர்கிருர்கள் என்றால், Acer Aspire E5-575G மிக நல்ல சிறந்த லேப்டோபில் ஒன்றாகும், Acer Aspire E5-575G உண்மையாகவே பவர் 7th gen Intel Core i5 ப்ரோசெசர் மற்றும் ஒரு அம்சம்நிறைந்த NVIDIA GeForce 940MX GPU, the E5-575G சமீபத்தில் மிக சிறந்த லேப்டாப் 40000க்குள் உள்ளவை ஆகும். இதில் உங்களுக்கு 8GB யின் ரேம் RAM மற்றும் ஒரு அடக்கமான கம்போ ட்ராக்பேட்  மற்றும் கிபோர்ட்உடன் இது. விண்டோ 10 உடன் வருகிறது ஆனால்  அனைதிளும்சிறந்த ஒன்றை பார்த்தல் இதில் ஒரு FHD டிஸ்ப்ளே ஒரு நல்ல அதிக பட்சமாக இதை சிறந்த வகை லேப்டாப் என்று சொல்லாம்

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Asus R558UQ
நீங்கள் ஒரு 1080p டிஸ்ப்ளே உடன் வரும் லேப்டோப்களில் ஒன்றை பர்கிருர்கள் என்றால் NVIDIA GeForce 940MX, அதன் பிறகு R558UQ இருக்கும் இது லேட்டஸ்ட் Intel Core i5 ப்ரோசெசர் மற்றும் ஒரு சிறந்த அம்சங்களுடன் 8GB ரேம் உடன் வருகிறது

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Lenovo Ideapad 320S
Lenovo Ideapad 320S மிக எளிதான தினசரி பயன் பாட்டிற்காக இருக்கும் மெசின் ஆகும், இது விலை அதிகமாகவும் இல்லை, ஆனால், இது நல்ல லுக் தருகிறது. 14-இன்ச் என்டி க்ளேர் அம்சங்களும் நிறைந்து இருக்கிரது, அது அடக்கமான மற்றும் மெலிதான பெசல்களில் லேப்டோபாக இருக்கிறது இந்த லேப்டோபில் Intel Core i3 மற்றும் 4GB யின் ரேம் அம்சங்களுடன் வருகிறது மற்றும் உங்களுக்கு இதில் ஒரு 1TB HDD ஸ்டோரேஜ் மற்றும் ஆனால் அதில் ஒரு பிரத்யேக GPU.இல்லை, இது விண்டோ 10 ப்ரீ இன்ஸ்டால் உடன் வருகிறது

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Asus A555LF
Asus’ A555LF மற்றொரு பட்ஜெட்டில் வாங்க விரும்புவோர்களுக்கு மிக சிறந்த லேப்டாப் ஆகும், இதில் GPU வழங்க பட்டுள்ளது, இது பாச்டஸ்ட் லேப்டாப் ஆக இல்லை இது 5th gen Intel Core i3 ப்ரோசெசர் உடன் சேர்ந்து 4GB யின் ரேம் வழங்குகிறது. மற்றும்  இது தினசரி பயன் பாட்டிற்கு அற்புதமாக பயன் படுத்தாலம் ஆனால் இதில் அதற்க்கு மேல் எதிர் பார்க்க முடியாது, ஆனால் இதில் விண்டோ 10 மற்றும் உங்களுக்கு DVD ரைட்டர் கூட கிடைக்கிறது. 1TB HDD ஸ்டோரேஜ் உங்களின் அனைத்து டாகுமெண்ட் பாதுகாப்பாக வைக்கிறது

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Lenovo Ideapad 310
பட்ஜெட் லேப்டாப் என்று சொன்னாலே அது Lenovo Ideapad 310 லேப்டோப்தான் இது தான் நீங்கள் வாங்க மிக சிறந்த ஒன்றாகும். Asus A555LF ஒப்பிடும்போது இதன் இன்டிரியர் டிசைன் நன்றாகவே இருக்கிறது, இது இன்னும் மற்ற லேப்களை விட மிக சிறந்த ஒன்றாக இருக்கிறது இதில் ஒரு  Intel AMD A10 APU பவர் ம்கொடுக்க பட்டுள்ளது இதனுடன்  இர  4GB யின்  ரேம் மற்றும்  இதனுடன் ஒரு  2GB AMD Radeon R5 M430 GPU. வருகிறது இந்த லேப்டாப்பில்  டுயல் ஸ்பீக்கர் மற்றும் ஒரு வருட வாரண்டியும் கிடைக்கிறது.

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Dell Vostro 3468
நீங்கள் எதாவது ஒரு தினசரி பயன்பாட்டிற்காக ஒரு சிறிய 15.6 இன்ச் லேப்டாப் எதிர் பர்கிருர்கள் என்றால் Dell Vostro 3468 உங்களின் சிறந்த லேப்டாப் என்று சொல்லலாம் Dell Vostro நல்ல திடம் மற்றும் மல்டிபிள் போர்ட்ஸ் இருக்கிறது 14-inch HD டிஸ்ப்ளே இருக்கிறது இந்த லேப்டாப்பில் இதில் லேட்டஸ்ட் gen Intel Core i3 ப்ரோசெசர் உடன் 4GB யின் ரேம் வருகிறது இந்த மெசின் வெயிட் 2  மற்றும் இதில் ஒரு  1TB HDD டிரைவ் ஸ்டோரேஜ் இருக்கிறது..

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

HP 250 G5
Vostro வின் G சீரீஸ் லிருந்து HP ஒரு நல்ல வணிக லேப்டோபகா இருக்குறது கன்ச்யுமார் இதை வாங்க சிறந்த லேப்டாப் ஆகும், இந்த மெசின்  ஒரு அடக்கமான  ஹார்ட்வேர் பேக்  சேர்க்க பட்டுள்ளது மற்றும் இதில் last gen Intel Core i3 ப்ரோசெசர் இருக்கிறது இது அதே 4GB யின் ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் உடன் கொண்டு வந்துள்ளது, அது சரியான பட்ஜெட்கேட்டகரியில்  அடங்கியுள்ளது, இந்த லேப்டாப் மிக அருமையான முறையில் செய்ய பட்டுள்ளது இதன் திடம் மற்றும் இடை 2 KG விட குறைவாக தான் இருக்கிறது. இதில்  ஒரு  15.6-இன்ச் HD டிஸ்ப்ளே மற்றும் விண்டோ 10 ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது

இந்தியாவில்  கிடைக்கும் 30000-40000 வரை இருக்கும்  அசத்தலான லேப்டாப்கள் ...!

Asus X541UA
X541UA இந்த மெஷின் நல்ல லுக் மற்றும் செயல்திறன் கொடதாக இருக்கிறது 7th gen Intel Core i3 ப்ரோசெசருக்கு நன்றியை  தெரிவித்து கொள்கிறோம், இதில் 4GB யின் ரேம் 1TB HDD ஸ்டோரேஜ் இந்த லேப்டோபில் இருக்கிறது, ஆனால் இதில் OS ப்ரீ இன்ஸ்டால்செய்ய பட வில்லை, இது மாணவர்களுக்கு ஒரு நல்ல மெஷின் ஆக இருக்கும் யார் சில Linux இன்ஸ்டால் செய்ய விரும்புகிறார்களோ