டெலிகாம் நிறுவனகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டு பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் Jio,Airtel,Vi மற்றும் BSNL யின் 84 நாட்கள் வேலிடிட்டி கொந்த இந்த திட்டத்தில் பல நன்மை கள் வழங்குகிறது இதில் OTT உட்பட டேட்டா, காலிங் போன்ற பல நன்மைகள் கிடைக்கிறது இந்த டெலிகாம் நிறுவனங்களில் எது பெஸ்ட் எது அதிக நன்மை தருகிறது.
ஜியோவின் இந்த திட்டத்தில் மொத்தம் 126 GB தேட்ட வழங்கப்படுகிறது, இதில் தினமும் 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 1௦௦ இலவச SMS ஆகியவை வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Jio Apps ஜியோடிவி, JioCinema, JioSecurity, and JioCloud போன்ற நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G
டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோவின் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா உடன் இந்த திட்டத்தில் மொத்த டேட்டா 168 GB
வழங்கப்படுகிறது., மேலும் இதில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது. இதில் 5G நன்மையும் வழங்கப்படுகிறது.
ஜியோவின் இந்த திட்டத்தில் தினமும் 1.5 GB டேட்டா ஆகமொத்த இதில் 126 GB டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இதில் அனலிமிடேட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது. இதை தவிர Jio apps நன்மை , Jio Saavn Pro, JioTv Subscription JioCinema, JioCloud போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது
ஜியோவின் இந்த திட்டத்தில் மொத்தம் 168 GB டேட்டா உடன் தினமும் 2 GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது , மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இதை தவிர இதில் தினமும் 100 SMS கிடைக்கிறது. மேலும் இதில் jio Apps நன்மை வழங்கப்படுகிறது
ஏற்டேளின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மொத்தம் 6GB டேட்டா நன்மை வழங்குகிறது மற்றும் இதில் 900 SMS நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் இதில் Apollo Circle, FASTag cashback, Hellotunes, மற்றும் Wynk ம்யூசிக். போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது
Airtel யின் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 3 மாத Disney+ Hotstar சப்ச்க்ரிப்சன் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதில் அன்லிமிடெட் 5G இன்டர்நெட் வழங்கப்படுகிறது
Airtel யின் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 3 மாத Disney+ Hotstar சப்ச்க்ரிப்சன் நன்மை வழங்கப்படுகிறத
Airtel யின் இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது. இதில் மிக சிறந்த நன்மை என்றால் இலவச Amazon Prime மற்றும் பல நன்மைகள் வழங்கப்படுகிறது.
Vi யின் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது இதை தவிர அன்லிமிடெட் காலிங் மற்றும் பல நன்மைகள் வழங்கப்படுகிறது.
Vi யின் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, 100 SMS மற்றும் இதில் அன்லிமிடெட் காலிங் உட்பட பல நன்மைகள் இதில் சேர்க்கப்படுகிறது, இதை தவிர binge ஆல் நைட் ரோல் ஓவர் போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது
Vi யின் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா,, அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மைகள் வழங்கப்படுகிறது இதை தவிர பல நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் எது பெஸ்ட்
ஜியோவின் 749 ரூபாய் கொண்ட, இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் நேஷனல் கால் நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தில் ஆகமொத்தம் 180 GB டேட்டா வழங்குகிறது, டேட்டா லிமிட் முடிந்த பிறகு இன்டர்நெட் ஸ்பீட் 64kbps ஆக குறைக்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது
BSNL’ யின் ரூ,997 கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 6 மாதங்களுக்கு இருக்கிறது, இதனுடன் இதில் தினமும் 3 GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு வைக்கப்படுகிறது, ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 540 கிபி டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர பல OTT நன்மையும் வழங்கப்படுகிறது
.ஏர்டெல் வழங்கும் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, அதாவது மொத்தம் 135 ஜிபி டேட்டா.வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது, , இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்கப்படுகிறது,
இந்த திட்டத்தின் கீழ் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறத. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் தினசரி டேட்டா நன்மை. பேசினால் இதில் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100SMS நன்மை வழங்கப்படுகிறது அதிவேக இன்டர்நெட் லிமிட் முடிந்ததும், இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆகிறது. மேலும் இதை தவிர இந்த திட்டத்தில் Sony LIV, Lionsgate Play, Fancode, Eros Now போன்ற OTT நன்மைகள் வழங்கப்படுகிறது
ஜியோவின் 399 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் 28 நாட்களுக்கு இருக்கிறது, இ, இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, ஆகமத்தம் இதில் 90 GB டேட்டா வழங்கப்படுகிறது.இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா உட்பட JioTV சபஸ்க்ரிப்ஷன், ஜியோ சினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் JioCloud போன்ற சபஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது
Vi யின் ரூ.359. இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மிகவும் குறைந்த விலை திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது,, இந்த பேக்கில் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது, இது உங்கள் தினசரி டேட்டா முடிந்ததும் செயல்படுத்தப்படும். இது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. டேட்டா ரோல்ஓவர், அன்லிமிடெட் வொய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை பிற நன்மைகளில் அடங்கும்.
Vi Rs 499 திட்டமானது ஒரு நாளைக்கு 3GB டேட்டா, எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால்கள் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. கூடுதலாக, ரீசார்ஜ் ஆனது பதிவு செய்யப்பட்ட டேட்டா ரோல்ஓவர், 'பிங்கே ஆல் நைட்' மற்றும் கூடுதல் கட்டணமின்றி மாதத்திற்கு 2ஜிபி வரை டேட்டா பேக்கப் போன்ற நன்மைகளுடன் வருகிறது. இதுமட்டுமின்றி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறத