டூயல் கேமரா கொண்ட போன் மக்களுக்கு இப்பொழுதெல்லாம் அதிகம் பிடிக்கிறது, அதிலும் சில டூயல் கேமரா ஒரு மோனோகிறோம் + RGB செட்டப் உடன் வருகிறது இன்னும் சில போனில் ஒரு வைட் என்கில்+ டெலிபோட்டோ செட்டப் இருக்கிறது இந்த லிட்டில் மூலம் நாம் இந்த ஆண்டின் பெஸ்ட் டூயல் கேமரா ஸ்மார்ட்போன்களை பற்றி பார்க்க போகிறோம் வாருங்கள் பார்ப்போம்
Oneplus 6
இந்த ஸ்மார்ட் போனில் 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது 2.8 GHZ ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 6ஜிபி /8 ஜிபி ரேம் மற்றும் 64GB /128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் OS 5.1இயங்குகிறது இதனுடன் இதில் 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் இதனுடன் இந்த 300 0Mah பேட்டரி கொண்டுள்ளது
Oppo Find X
இந்த ஸ்மார்ட் போனில் 6.42 இன்ச்2340x1080 பிக்சல் ஃபுல்AMOLED 19:5:9 டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது 2.5 GHZ ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) இயங்குகிறது இதனுடன் இதில் 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 24எம்பி செல்ஃபி கேமரா மற்றும் இதனுடன் இந்த 3,730 mah பேட்டரி கொண்டுள்ளது
Asus Zenfone Max Pro M1
இந்த ஸ்மார்ட்போன் இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) இயங்குகிறது இதனுடன் இதில் 13எம்பி +5எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி செல்ஃபி கேமரா இருக்கிறது
Xiaomi Redmi Note 5 Pro
xiaomi redmi note 5 pro உங்களுக்கு இதில் மற்றும் இதனுடன் இதில் 6GB ரேம் இருக்கிறது இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது. இதில் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போர்ட்ரைட் செல்பி அம்சமும் இருக்கிறது இதனுடன் இதில் பொகே எபக்டிலும் எடுக்கலாம் இதனுடன் இந்த போனில் பின் புறத்தில் இரட்டை கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதில் 12MP+5MP யின் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.
Honor 9 Lite
இந்த போனில் முன் புறத்தில் இரட்டை கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதில் 13 MP + 2MP யின் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இதனுடன் இந்த போனில் 1080p வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்
Blackberry Key 2 :
இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளஷ், F/1.8 அப்ரேச்சர், 1.14µm பிக்சல், டூயஸ் PDAF 2 எமபி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, 1.0µm பிக்சல் / 8 எம்பி செல்ஃபி கேமரா இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3360 mah . பேட்டரி, கொண்டுள்ளது
Xiaomi Mi A1
இந்த ஸ்மார்ட்போனில் 12MP , டூயல்- கேமரா எல்இடி ஃபிளஷ், பிளாஷ் உடன் உள்ளது பிஇதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3080mAh . பேட்டரி, கொண்டுள்ளது மற்றும் இது ஆண்ட்ராய்டு 7.1.2 வில் வேலை செய்கிறது
Honor 7c :
- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுக்குள்ளது இதனுடன் இதில் 3 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமராமற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0 மற்றும் இதில் 3000 mah பேட்டரி இருக்கிறது.
Moto G5 Plus:
இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்ஸல் பின் கேமரா கொண்டுள்ளது இதனுடன் இது f/2.0 அப்ரட்ஜர் இருக்கிறது மற்றும் G5 Plus யில் f/1.7 சோனி சென்சார் உடன் வருகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் டூயல் பிக்சல் ஆட்டோபோக்கஸ் சப்போர்ட் செய்கிறது
Honor 7X
இந்த ஸ்மார்ட்போனில் 16MP+2MP , டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதன் முன்புறத்தில் 8MP செல்ஃபி கேமரா இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3340 mAh பேட்டரி, கொண்டுள்ளது
Huawei P20 Lite
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.84 இன்ச் முழு HD+ டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 16MP + 2MP , டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதன் முன்புறத்தில்24MP செல்ஃபி கேமரா இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3000mAh பேட்டரி, கொண்டுள்ளது
Moto X4
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.2 இன்ச் முழு HD டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 12MP + 8MP , டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதன் முன்புறத்தில் 16MP செல்ஃபி கேமரா இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3000mAh பேட்டரி, கொண்டுள்ளது
Nokia 7 Plus
இந்த ஸ்மார்ட்போனில் 12-+13-, டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதில் ஆப்டிகல் ஜூம் வசதி இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்3800mAh பேட்டரி, கொண்டுள்ளது
Honor 10 :
இந்த ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் இதில் 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8 24 எம்பி செல்ஃபி கேமரா இதனுடன் இதில் 3400 mah பேட்டரி க்விக் சார்ஜிங் செய்ய முடியும்