இந்த காலத்தில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் வரவிருக்கும் நாட்களில் போன்கள் மாற்ற சில புதிய டெக்னோலஜி உடன் இணைத்து வருகின்றனர், ஆனால் நிறுவனங்களின் கவனம் கேமரா சென்சார்களில் உள்ளது. சமீபத்தில் வரை, ஸ்மார்ட்போன்களில் இரட்டை பின்புற கேமராக்கள் ஒரு பெரிய சிறப்பம்சமாகக் கருதப்பட்டன, ஆனால் இந்த நேரத்தில் போன்களில் நான்கு கேமரா சென்சார்களைப் வழங்க ஆரம்பித்துள்ளது. இதற்க்கு முன்னர் பின்னால் மூன்று கேமராக்கள் இருப்பது ட்ரண்டாக இருந்தது, இதனுடன் இங்கு 15000ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் கேமரா அமசத்தை தரும் ஸ்மார்ட்போன்கள் பார்ப்போம் வாருங்கள்.
Motorola One Action
புதிய மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் LCD . ஸ்கிரீன், எக்சைனோஸ் 9609 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, PDAF, 5 எம்.பி. டெப்த் கேமரா, 117 டிகிரி அல்ட்ரா வைடு ஆக்ஷன் வீடியோ கேமரா, மேம்பட்ட வீடியோ ஸ்டேபிலைசேஷன், 2.0µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்படுகிற
Realme 3 Pro
கேமராவை பற்றி பேசினால், இதில்;16 எம்.பி. பிரைமரி கேமரா,LED ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS இதனுடன் இதில் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ மற்றும் இதில் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″ உடன் வருகிறது.
அறிமுகத்தின் போது ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ரியல்மி 3 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை ரியல்மி பிராண்டு கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy A30
சாம்சங் கேலக்ஸி ஏ 30 மொபைல் போனின் சிறப்பம்சத்தை பற்றி நாம் பேசினால், அது பெரிய ஒன்றைப் பெறுகிறது, அதாவது 6.4 இன்ச் 1080x340 பிக்சல் ரெஸலுசன் ஒரு FHD + SUPER AMOLED ஸ்க்ரீன். இந்த மொபைல் போன் சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 7904 ஆக்டா கோர் ப்ரோசெசரை வழங்குகிறது, இது 1.8GHz க்ளோக் வேகத்தில் இயங்குகிறது. 3 ஜிபி ரேம் தவிர, சாதனம் 4 ஜிபி ரேம் மாறுபாட்டையும் பெறுகிறது, மேலும் இரண்டும் முறையே 32 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்தோரேஜை வழங்குகிறது. அதே போல் இந்த ஸ்டோரேஜை அதிகரிக்கலாம்.
Vivo Z1 Pro
இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் HD பிளஸ் LCD . ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ்., 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் கேமராசென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 4D கேமிங் அனுபவம் வழங்கப்படுகிறது..பட்ஜெட் விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் விவோ Z1 Pro ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளன
Xiaomi Mi A3
Mi A3 யில் நிறுவனம் மூன்று கேமராக்கள் அமைப்புடன் அறிமுகம்படுத்தியுள்ளது.இதில் உங்களுக்கு 48-megapixel primary Sony IMX586 sensor அப்ரட்ஜர் f/1.79 lens, 8-megapixel secondary sensor 118-degree wide-angle மற்றும் அப்ரட்ஜர் f/1.79 lens உடன்டெப்த் சென்சாருக்கு 2-megapixel tertiary sensor வழங்குகிறது। இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 32-megapixel selfie camera அப்ரட்ஜர் f/2.0 lens உடன் வருகிறது.
பயனர்கள் சாதனத்தின் இருபுறமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 இன் பாதுகாப்பைப் பெறுவார்கள். Mi A3 என்பது முந்தைய Mi A2 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். Mi A3 இல், நீங்கள் 6.08 அங்குல எச்டி + டாட் நாட்ச் திரை சூப்பர் AMOLED வழங்குகிறது. இந்த போனின் டிஸ்பிளே பிங்கர்ப்ரிண்ட் சென்சார் உடன் வருகிறது.
REDMI NOTE 7 PRO
இந்த டிவைஸில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகை கிடைத்து வந்தது மேலும் தற்பொழுது இந்த போனின் 6GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்பிளே 2340×1080 பிக்செல்ஸ் ரெஸலுசன் பெற்றுள்ள ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது.
SAMSUNG GALAXY M30
புதிய கேலக்ஸி M30 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதன் கேமராவை பற்றி பேசினால்,இதில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9 அப்ரட்ஜர் கொண்டுள்ளது.5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 மூன்றாவதாக 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா மற்றும் இதில் - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
REDMI NOTE 7
ரெட்மி நோட் 7 யில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை
இதன் கேமராவை பற்றி பேசினால்
13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
Vivo Y15
Vivo Y15 யில் ஒரு 6.35 இன்ச் HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது, அதன் ரெஸலுசன் 720×1544 பிக்சல் இருக்கிறது. இதனுடன் இந்த ஸ்க்ரீனில் மேல் பகுதியில் ஒரு வாட்டர் ட்ரோப் நோட்ச் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் அதில் செல்பி கேமராவை வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த சாதனத்தில் மீடியாடேக் ஹீலியோ P22 ஒக்ட்டா கோர் SoC, 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஸ்டோரேஜை அதிகரிக்க SD கார்ட் ஸ்லொட் வழங்கப்பட்டுள்ளது.
Vivo Y15 கேமராவை பற்றி பேசினால், இதன் பின்புறத்தில் ஒரு மூன்று கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது அதில் 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா இருக்கிறது.மற்றும் இதன் மற்றொரு 8 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த சாதனத்தில் முன் புறத்தில் ஒரு 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் பேஸ் அன்லாக் மிக சிறப்பாக வேலை செய்கிறது.
Asus Zenfone Max Pro M2
Asus Zenfone Max Pro M2 வின் ஒரு அசத்தலான டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் முழு HD நோட்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ரெஸலுசன் 2280x1080 பிக்சல் இருக்கிறது. இந்த சாதனம் ஒக்ட்டா கோர் 64 பிட் குவல்கம் ஸ்னாப்ட்ரகன்660 ப்ரோசெசர் கொண்டுள்ளது 14nm ஃபேபரிஷன் செயல்முறை மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த மாடலில் 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த சாதனத்தில் இரண்டு சிம் கார்ட் ஸ்லோட்டும் ஒரு மைக்ரோ SD கார்ட் ஸ்லோட்டும் கொடுக்கப்பட்டுள்ளது இதன் கேமராவை பற்றி பேசினால் 12MP + 5MP இரண்டு பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ஸ்தானத்தில் 13MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த சாதனத்தில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது