இன்றைய காலத்தில் அனைவரும் போட்டோ எடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் மற்றும் நீங்கள் பெஸ்ட் போட்டோக்ராபி விரும்பினால் நங்கள் இங்கு பல போன்கள் இங்கு இருக்கிறது இந்த லிஸ்டில் 20 பெஸ்ட் கேமரா போன்கள் இருக்கிறது வாங்க பாக்கலாம்
இந்த போனில் .10-இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 1080x2400 பிக்சல் ரேசளுசன் 90Hz ரேப்ராஸ் ரெட் கொண்டுள்ளது, மேலும் இதில் 64MP + 12MP டுயல்பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது,இதில் 10.8MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இந்த போனில் 6.7 இன்ச் LTPO3 Fluid AMOLED டிஸ்ப்ளே 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் 120Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது, இதில் குவல்கம் ஸ்னப்ட்ரகன் ௮ ஜென் 2 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, கேமரா பற்றி பேசுகையில் 50MP OIS + 32MP + 48MP ட்ரிப்பில் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் செல்பிக்கு 16MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இந்த போனில் 6.8 இன்ச் கொண்ட AMOLED 2X ஸ்க்ரீன் 120Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது, இதில் குவல்கம் ஸ்னப்ட்ரகன் ஸ்நப௮ ஜென் 2 ப்ரோசெசர் கொடுக்கப்[பட்டுள்ளது, இதில் 200MP + 10MP + 10MP + 12MP நான்கு பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இந்த போனில் 6.67-இன்ச் OLED பேனல், 120Hz அப்டேட்வீதம், 1080 x 2400 பிக்சல்கள் ரேசளுசன் கொண்டுள்ளது, இதில் 200MP + 8MP + 2MP மூன்று பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் 16MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் 5000mAh பேட்டரி , 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.
இந்த போனில் 6.1-இன்ச் கொண்ட டைனமிக் AMOLED 2X डिस्प्ले, 120Hz ரெப்ரஸ், ரேட் 1750 நிட்ஸ் ப்ரைட்னஸ் இருக்கிறத இதில் குவல்கம் ஸ்னடிராகன் 8 ஜென் 2 ப்ரோசெசர் இருக்கிறது கேமரா பற்றி பேசுகையில் 50MP + 10MP + 12MP ட்ரிப்பில் பின் கேமரா இருக்கிறது 12MPமுன் சென்சார் இருக்கிறது
இதில் 6.73-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே, 120Hz அப்டேட் வீதம், 1900 nits உச்ச ப்ரைட்னஸ் இருக்கிறது மேலும் இதில் 50.3MP + 50MP + 50MP ट्रिமூன்று பின்புற கேமரா 32MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4820mAh, (120W வயர்ட் , 50W வயர்லஸ், 10W ரிவர்ஸ் வயர்லஸ் ச்ர்ஜிங் வசதி கொண்டுள்ளது.
இந்த போனில் 6.7-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே, 120Hz அப்டேட் வீதம், 1500 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. கேமரா பற்றி பேசுகையில் இதில் 50MP + 48MP + 12MPபின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, 10.8MP செல்பி கேமரா இருக்கிறது.
இந்த போனில்: 6.8-इंच போல்டப்பில் LTPO AMOLED டிஸ்ப்ளே, 3.26-இன்ச் AMOLED ஸ்க்ரீன் கொண்டுள்ளது மீடியடேக் டிமான்சிட்டி 9000+ ப்ரோசெசர் இருக்கிறது, கேமரா பற்றி பேசுகையில் 50MP + 8MP டுயல் பின் கேமரா செட்டப் இருக்கிறது மேலும் இதில் 32MP செல்பி கேமரா இருக்கிறது: இதை தவிர 4300mAh பேட்டரி , 44W வயர்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது.
இந்த போனில்: 6.6-இன்ச் P-OLED 120Hz ஸ்க்ரீன், 1080 x 2400 பிக்சல் ரேசளுசன் கொண்டுள்ளது,ப்ரோசெசர் பற்றி பேசினால்,மீடியாடேக் ஹிலியோ G99 கொண்டுள்ளது, இதில் 108MP + 8MP + 2MP பின் கேமரா கொண்டுள்ளது ,இதில் 16MP செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில்: 6.7-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED, 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் இருக்கிறது ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் அப்பில் A15 பயோனிக் சிப் இருக்கிறது. இதில் 12MP + 12MP டுச்யல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 12MP பிரன்ட் பேசிங்கேமரா கொடுக்கப்பட்டுள்ளது,
11. Poco X5 Pro
இந்த போனில் 6.67 இன்ச் AMOLED பேணல் 120Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது , மேலும் இதில் 1080 x 2400 பிக்சல் ரேசளுசன் கொண்டுள்ளது இதில் 108MP + 8MP + 2MP மூன்று பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, 16MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.16MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
12. Samsung Galaxy Z Fold 4
இந்த போனில் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் : 7.6-इंஇன்ச் போல்டபில் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, 6.2-इंच டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்ப்ளே இருக்கிறது, மேலும் இதில் 50MP + 10MP + 12MP பின் கேமரா இருக்கிறது (4MP இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா 10MP கவர் டிஸ்ப்ளே செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.), இதில் பேட்டரி 4400mAh, (25W வயர்ட், 15W வயர்லஸ் , 4.5W ரிவர்ஸ் வயர்லஸ் சார்ஜிங் இருக்கிறது.
13. Samsung Galaxy F54 5G
இந்த போனின் டிஸ்ப்ளே 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, 120Hz அப்டேட் வீதம் கொண்டுள்ளது. இதில் எக்சினோஸ்1380 ப்ரோசெசர் இருக்கிறது. கேமரா பற்றி பேசுகையில் இதில் 108MP + 8MP + 2MP பின் கேமரா மற்றும் இதில் 32MP सेசெல்பி கேமரா இருக்கிறது., இதில் பேட்டரி : 6000mAh கொடுக்கப்பட்டுள்ளது.
14. Realme 11 Pro+
இந்த போனில்6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அப்டேட் வீதம், 950 nits ஹை ப்ரைட்னாஸ் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனில் 200MP + 8MP + 2MP பின் புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் செல்பிக்கு 32MP கொடுக்கப்பட்டுள்ளது.
15. Vivo T2 5G
இந்த போனில்: 6.38-इंच AMOLED பேணல் , 90Hzஅப்டேட் வித 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் இருக்கிறது.இதில் கேமரா பற்றி பேசுகையில் : 64MP + 2MP டுயல் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது ,இதில் 16MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
16. OnePlus Nord CE 3 Lite 5G
இதில் 6.72-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 120Hz அப்டேட் வீதம் இருக்கிறது இதில் ப்ரோசெசர் Qualcomm Snapdragon 695 5G கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கேமரா: 108MP + 2MP + 2MP பின் கேமரா அமைப்பு,16MP முன் கேமர மற்றும் பேட்டரி பற்றி பேசுகி இதில் 5000mAh உடன் , 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
17. iQOO Z7 5G
போனில் 6.38-இன்ச் AMOLED ஸ்க்ரீன் ,90Hz அப்டேட் கொட்னுள்ளது, கேமரா பற்றி பேசுகையில் : 64MP + 2MP டுயல் பின் கேமரா 16MP முன் கமெர இருக்கிறது இதை தவிர இதில் 4500mAh பேட்டரி , 44W சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது.
டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இதில் :6.6-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் இருக்கிறது மேலும் இதில் மீடியடே டிமன்சிட்டி 1080 பிக்சல் ரேசளுசன் கொண்டுள்ளது இதில் கேமரா 48MP + 8MP + 5MP பின் கேமரா செட்டப் இருக்கிறது.,மற்றும் இதில் 13MP செல்பி கேமரா இருக்கிறது..
இந்த போனில் : 6.78-இன்ச் AMOLED பேணல் , 120Hz அப்டேட் விதம் கொண்டுள்ளது, ப்ரோசெசர் பற்றி பேசுகையில் : மீடியடேக் டிமன்சிடி 8200 இருக்கிறது.கேமரா பற்றி பேசுகையில் இதில் 0MP + 8MP + 2MP மூன்று பின் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. செல்பிக்கு இதில் 50MPமுன் கேமரா இருக்கிறது
ஒன்ப்ளசின் இந்த போனில் : 6.74-இன்ச் அங்குல லிக்யுட் AMOLED ஸ்க்ரீன் , 1450 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது, இதில்: 50MP + 8MP + 2MP மூன்று பின் கேமரா இருக்கிறது மற்றும் இதில் செல்பிக்கு 16MP இருக்கிறது பேட்டரி பற்றி பேசுகையில் : 5000mAh, 100Wபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.