இந்தியாவின் 2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Dec 20 2018
இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

நாம்  ஒரு ஸ்மார்ட்போன்  வாங்க வேண்டும் என்று நினைக்கும்போது  நாம்  முதலில் அதன் டிஸ்பிளே பெரியதாக இருக்கிறதா  என்றே  பார்க்கிறோம்  சிறிய  டிஸ்பிளே  கொண்ட  ஸ்மார்ட்போன் பெரும்பாலும்  இப்பொழுது  யாரும்  விரும்புவதில்லை. இப்பொழுது  சிறையவர்கள் முதல் பெரியவர்களை  அதிக விரும்புவது  பெரிய டிஸ்பிளே  கொண்ட ஸ்மார்ட்போன் தான் அதன் மூலம்  நாம்  வீடியோ மற்றும் போட்டோ பார்க்க பெரியதாக  தெரியும் இதனுடன்  கேமிங்  இது போன்ற பெரிய  டிஸ்பிளே இருந்தால்  நன்றாக இருக்கும் என பல பேர்  நினைக்கிறார்கள் இதனுடன் பெரிய  ஸ்க்ரீன் கொண்ட  ஸ்மார்ட்போன் நல்ல  வியூவ்  தருகிறது எனவே நங்கள் இங்கு உங்களுக்காக 2018 ஆம் ஆண்டின் best big screen smartphones பற்றி உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்  வாருங்கள் பார்ப்போம் 

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

Vivo NEXS

இந்த  விவோ  NEX  ஸ்மார்ட்போன்  ஜூலை 2018 ஆம் ஆண்டு அறிமுகமானது இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனில் 6.59-இன்ச் Super AMOLED  டிப்பிலே உடன் வருகிறது. இதனுடன் இந்த சாதனத்தில்  1080 x 2316  பிக்சல்  ரெஸலுசன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் 8 GB ரேம் உடன்  வருகிறது  Vivo NEX S Android 8.1 ஆப்பரேட்டிங்  சிஸ்டமில்  வேலை செய்கிறது இதனுடன் இந்த சாதனத்தில் built in fingerprint sensor உடன் வருகிறது

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

Apple iPhone XS Max

Apple iPhone XS Max 6.5-இன்ச் சூப்பர் AMOLED  டிஸ்பிளேமற்றும் 1242 x 2688பிக்சல்  உடன் வருகிறது இதனுடன் இந்த போனில் 2.5 GHz Hexa-core  ப்ரோஸெசேர கொண்டுள்ளது மற்றும் இந்த சாதனம்   4GB  ரேம் உடன் வருகிறது. ஆப்பிள்  ஐபோன் XS Max iOS 12 ஆப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது இதில் கனெக்டிவிட்டி options  3G, 4G, GPS, Wifi, NFC Bluetooth கொடுக்கப்பட்டுள்ளது 

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

Samsung Galaxy Note 8

சாம்சங் கேலக்சி Note 8 Smartphone 6.3 இன்ச்  Quad HD Plus Super AMOLED Capacitive Touchscreen டிஸ்பிளே உடன் வருகிறது இதன் பிக்சல் ரெஸலுசன் 1440 x 2960 உடன் இந்த போனில் 2.3 GHz Octa கோர் ப்ரோசெசர்  கொண்டுள்ளது. இதில் समें 6 GB ரேம் இருக்கிறது Samsung Galaxy Note 8 Android 7.1  ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது 

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

Samsung Galaxy S9 Plus
Samsung Galaxy S9 Plus Smartphone 6.2 இன்ச் Super AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது இதில் பிக்சல் ரெஸலுசன் 1440 x 2960 இருக்கிறது  மற்றும் இந்த போனில் 2.7 GHz Octa கோர்  ப்ரோசெசர் மற்றும் இந்த போன் 6 GB  ரேம் உடன் வருகிறது இதனுடன் இந்த  S9 Plus போன் Android 8 ஆப்ரேட்டிங் சிஸ்டமில் வேலை  செய்கிறது.

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

Oppo F9 Pro

Oppo F9 Pro ஸ்மார்ட்போனில்  6.3  இன்ச் IPS  LCD  டிஸ்பிளே உடன் வருகிறது இதன் பிக்சல் ரெஸலுசன் 1080 x 2280 இருக்கிறது மற்றும் இந்த சாதனம்  Android 8.1  ஆப்பரேட்டிங்  சிஸ்டமில் இயங்குகிறது. இதனுடன் இந்த போன்  6 GB ரேம் உடன் வருகிறது. இதனுடன் Sunrise Red, Twilight Blue மற்றும் Starry Purple colour வகையில் கிடைக்கிறது 

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

Samsung Galaxy A8 Star
Samsung Galaxy  A8 Star Smartphone 6.3 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. இதனுடன் இதன் ரெஸலுசன்   1880 x 2220 இருக்கிறது இந்த  போனில்  2.2 GHz Octa  கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் 4 GB ரேம் உடன் வருகிறது. சாம்சங் கேலக்சி A8 Star Android 8.0  ஆப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது.

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

Xiaomi Mi Max 2

சியோமி   Mi Max 2  ஸ்மார்ட்போனில்   6.44  இன்ச் Full HD IPS LCD Capacitive touchscreen டிஸ்பிளே உடன் வருகிறது மற்றும் இந்த போனில் 2 GHz Octa  கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த சாதனத்தில்  4 GB ரேம் உடன் வருகிறது.  Xiaomi Mi Max 2 Android 7.1  ஆப்பரேட்டிங்  சிஸ்டமில் வேலை செய்கிறது 

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

OnePlus 6T

OnePlus 6T ஸ்மார்ட்போனில்  6.41-இன்ச் Optic AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த போன்  Gorilla Glass 5 protection உடன் வருகிறது. இதன் பிக்சல்  ரெஸலுசன்   1080 x 2340 இருக்கிறது. இந்த  போன் 2.8 GHz Octa  கோர்  ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த சாதனத்தில்  6 GB ரேம்  உடன் வருகிறது  OnePlus 6T Android 9  ஆப்பரேட்டிங்  சிஸ்டமில் வேலை செய்கிறது 

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

Lenovo Z5 Pro GT
Lenovo Z5 Pro GT 6.39 இன்ச் ஃபுல் HD பிளஸ் சூப்பர் AMOLED 19:5:9 எஸ்பெக்ட் டிஸ்ப்ளே, ஸ்லைடர் வடிவமைப்பு, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி.IR  ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட்  சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

Oneplus  6T  Mclaren edition
ஒன்பிளஸ் 6T  மெக்லாரென் எடிஷன் 6.41 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் HD . பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே: வழங்கப்பட்டுள்ளது  கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10 என்.எம். பிராசஸர் கொண்டுள்ளது 

இந்தியாவின்  2018 ஆம் ஆண்டின் சிறந்த Big Screen Smartphones..!

Honor 8C 
Honor 8C  பற்றி பேசினால் இதில் உங்களுக்கு  ஒரு   6.2 இன்ச்  யின் டிஸ்பிளே  720x1520  பிக்சல் ரெஸலுசன் உடன் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் கேமரா முன் புறத்தில்  உங்களுக்கு  நோட்ச்  டிசைன்  கொடுக்கப்பட்டுள்ளது